“Kannamma Kannamma” Lyrics From “Rekka” Movie Composed by D. Imman and Sung by Shreya Ghoshal. The Kannamma Kannamma Song Lyrics are Written by Yugabharathi.
Kannamma Kannamma Song Details:
Song | Kannamma Kannamma |
Movie | Rekka |
Starring | Vijay Sethupathi and Lakshmi Menon |
Music | D. Imman |
Singer | Nandhini Srikar |
Lyricist | Yugabharathi |
Music Label | Sony Music South Vevo |
Language | Tamil |
Kannamma Kannamma Lyrics – Nandhini Srikar
F : Kannamma Kannamma
Azhagu Poonjilai
Ennulle Ennulle
Pozhiyum Thaen Mazhai
F : Unnai Ninaithirunthaal
Ammammaa Nenjame
Thulli Kuthithathuthaan
Engengum Sellume
Oliveesum Manidheebam
Athu Yaaro Nee
F : Kannammaa Kannammaa
Azhagu Poonjilai
Ennulle Ennulle
Pozhiyum Thaen Mazhai
F : Sembaruthi Poova Pola
Snegamaana Vaaimozhi
Sellam Konja Kodaikooda
Aagidaatho Maargazhi
F : Paal Nilaa Un Kaiyile
Soraagi Poguthe
Vaanavil Nee Soodida
Maelaadai Aaguthe
F : Kannammaa Kannammaa
Nillammaa
Unnai Ullam Ennuthamma
F : Kannammaa Kannammaa
Azhagu Poonjilai
Ennulle Ennulle
Pozhiyum Thaen Mazhai
F : Unnudaiya Kolam Kaana
Kovil Neengum Saamiye
Mannalantha Paatham Kaana
Solaiyaagum Bhoomiye
F : Bharathi Un Saayalai
Paattaaga Maatruvaan
Dhevathai Neethaan Ena
Vaayaara Pottruvaan
F : Kannammaa Kannammaa
Ennammaa
Vetkam Netti Thalluthammaa
F : Kannammaa Kannammaa
Azhagu Poonjilai
Ennulle Ennulle
Pozhiyum Thaen Mazhai
F : Unnai Ninaithirunthaal
Ammammaa Nenjame
Thulli Kuthithathuthaan
Engengum Sellume
Oliveesum Manidheebam
Athu Yaaro Nee
பெ : கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை
பெ : உன்னை நினைத்திருந்தால்
அம்மம்மா நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான்
எங்கெங்கும் செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ
பெ : கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை
பெ : செம்பருத்தி பூவ போல
ஸ்நேகமான வாய் மொழி
செல்லம் கொஞ்ச கோடைகூட
ஆகிடாதோ மார்கழி
பெ : பால்நிலா உன் கையிலே
சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட
மேலாடை ஆகுதே
பெ : கண்ணம்மா கண்ணம்மா
நில்லம்மா
உன்னை உள்ளம் என்னுதம்மா
பெ : கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை
பெ : உன்னுடைய கோலம் காண
கோவில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண
சோலையாகும் பூமியே
பெ : பாரதி உன் சாயலை
பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தான் என
வாயார போற்றுவான்
பெ : கண்ணம்மா கண்ணம்மா
என்னம்மா
வெட்கம் நீட்டி தள்ளுதம்மா
பெ : கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை
பெ : உன்னை நினைத்திருந்தால்
அம்மம்மா நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான்
எங்கெங்கும் செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ