Kodi Parakura Kaalam Lyrics – Maamannan

Kodi Parakura Kaalam Lyrics From Maamannan Movie Composed by A. R. Rahman and Sung by Kalpana Raghavendar, Rakshita Suresh, Deepthi Suresh and Aparna Harikumar. The Kodi Parakura Kaalam Song Lyrics are Written by Yugabharathi.

Kodi Parakura Kaalam Song Lyrics From Maamannan

Kodi Parakura Kaalam Song Details:

SongKodi Parakura Kaalam
MovieMaamannan(2023)
StarringUdhayanidhi Stalin, Fahadh Faasil, Vadivelu, and Keerthy Suresh
MusicA.R.Rahman
SingersKalpana Raghavendar, Rakshita Suresh, Deepthi Suresh and Aparna Harikumar
LyricistYugabharathi
Music LabelSony Music South
LanguageTamil

Kodi Parakura Kaalam Lyrics

F : Pichipoo Malai Kaadaam Kaadaam
Naan Pithanganda Poo Kaadam Kaadaam
Vacha Poovum Vaadiduche Podi
Naan Vaazhnthu Ketta Sedhi Idhuthaandi

F : Vaadakaathu Izhukkuthadi
Vaasal Thaanda Mudiyaladi
Vaadakaathu Izhukkuthadi
Vaasal Thaanda Mudiyaladi

F : Enna Seiven Naan Enna Seiven
Oru Othachi Naan Enna Seiven
En Ondiveeran Illaama Enna Seiven

F : Kaatchi Karungaadam
Kaalellaam Un Vazhithaan
Pechu Verum Pechu
Un Vegam Enga Pochu
Nee Udachi Kilamba Venum
Osakka Parakka Venum

F : Othachi Ezunthiri
Enga Ondiveeran Neethaandi
Neethaandi Neethaandi
Neethaandi Thaandi Thaandi Thaandi

F : Namma Kodi Parakkura Kaalam Vanthaachu
Chorus : Vanthaachu
F : Vettri Vedi Vedikkura Neram Vanthaachu

F : Namma Kodi Parakkura Kaalam Vanthaachu
Chorus : Vanthaachu
F : Vettri Vedi Vedikkura Neram Undaachu

Chorus : Othi Vecha Kovatha Nee
Nethi Pottula Uruttu
Otha Odhaiyil Ulagatha Nee
Ullang Kaiyil Suruttu

F : Oram Poo
Chorus : O
F : Oram Poo
Chorus : O

Chorus : Tholvi Illai
Thuninjaale Yethu Ellai
Ettuthu Vaanam Ettuthu
Ettuthu Vaanam Ettuthu

F : Vetti Kadhai Thevai Illa
Vekkam Ketta Onnum Illai
Sottaangallu Thottapulla
Sorana Kettaa Kuthammillai

F : Pothi Pothi Valappaanga
Ponna Konnu Puthaipaanga
Anga Inga Ozhaichaalum
Aani Vera Aruppaanga
Vevveru Oppaari Oram Podi

F : Puzhuthi Kaatukulla
Poluthum Veetukulla
Penne Nee Ennatha Kanda

F : Thadaiya Thaandi Sella
Anaiyai Modhi Thalla
Kanne Nee Podanum Sandai

F : Pazhaiya Pazhaiya Paata
Thiruppi Thiruppi Pottu
Pannaatha Pannatha Settai
Oru Manthiram Thanthiram Illai
Indhiran Chandhiran Illai
Vanthiru Vanthiru Yaarunu Kaatta

F : Namma Kodi Parakkura Kaalam Vanthaachu
F : Amaam Podu
F : Vettri Vedi Vedikkura Neram Vanthaachu
Chorus : Vanthaachu

F : Namma Kodi Parakkura Kaalam Vanthaachu
Chorus : Vanthaachu
F : Vettri Vedi Vedikkura Neram
Chorus : Undaachu

Chorus : Othi Vecha Kovatha Nee
Nethi Pottula Uruttu
Otha Odhaiyil Ulagatha Nee
Ullang Kaiyila Suruttu

F : Oram Poo
Chorus : O
F : Oram Poo
Chorus : O

Chorus : Tholvi Illai Thuninjaale Yethu Ellai
Ettuthu Vaanam Ettuthu
Ettuthu Vaanam Ettuthu

F : Aamaa Podu

Chorus : Oram Po

பெ : பிச்சிப்பூ மலக்காடாம் காடாம்
நான் பித்தங்கண்ட பூ காடாம் காடாம்
வச்ச பூவும் வாடிடுச்சே போடி
நான் வாழ்ந்து கெட்ட செய்தி இதுதான்டி

பெ : வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
ஒரு ஒத்தச்சி நான் என்ன செய்வேன்
என் ஒண்டிவீரன் இல்லாம என்ன செய்வேன்

பெ : காட்சி கருங்காடாம்
காலெல்லாம் உன் வழிதான்
பேச்சு வெறும் பேச்சு
உன் வேகம் எங்க போச்சி
நீ ஒடச்சி கெளம்ப வேணும்
ஒசக்க பறக்க வேணும்

பெ : ஒத்தச்சி எழுந்திரி
எங்க ஒண்டிவீரன் நீதான்டி
நீதான்டி நீதான்டி
நீதான்டி தான்டி தான்டி தான்டி

பெ : நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு
குழு : வந்தாச்சு
பெ : வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சு

பெ : நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு
குழு : வந்தாச்சு
பெ : வெற்றி வெடி வெடிக்கிற நேரம் உண்டாச்சு

குழு : ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு

பெ : ஓரம் போ
குழு :
பெ : ஓரம் போ
குழு :

குழு : தோல்வி இல்ல
துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது

பெ : வெட்டி கத தேவை இல்ல
வெக்கம் கெட்ட ஒண்ணும் இல்ல
சொட்டாங்கல்லு தொட்ட புள்ள
சொரண கெட்டா குத்தம் இல்ல

பெ : பொத்தி பொத்தி வளப்பாங்க
பொண்ண கொன்னு பொதைப்பாங்க
அங்க இங்க ஒழச்சாலும்
ஆணி வேர அறுப்பாங்க
வெவ்வேறு ஒப்பாரி ஓரம் போடி

பெ : புழுதி காட்டுக்குள்ள
பொழுதும் வீட்டுக்குள்ள
பெண்ணே நீ என்னத்த கண்ட

பெ : தடைய தாண்டி செல்ல
அணையை மோதி தள்ள
கண்ணே நீ போடனும் சண்டை

பெ : பழைய பழைய பாட்ட
திருப்பி திருப்பி போட்டு
பண்ணாத பண்ணாத சேட்ட
ஒரு மந்திர தந்திரமில்ல
இந்திரன் சந்திரனில்ல
வந்திரு வந்திரு யாருனு காட்ட

பெ : நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு
பெ : ஆமாம் போடு
பெ : வெற்றி வெடி வெடிக்கிற நேரம்
குழு : வந்தாச்சு

பெ : நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு
குழு : வந்தாச்சு
பெ : வெற்றி வெடி வெடிக்கிற நேரம்
குழு : உண்டாச்சு ஊ

குழு : ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு

பெ : ஓரம் போ
குழு :
பெ : ஓரம் போ
குழு :

குழு : தோல்வி இல்ல
துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது

பெ : ஆமா போடு

குழு : ஓரம் போ

Kodi Parakura Kaalam Song Video

Other Songs From Maamannan movie

Sharing Is Caring: