Malarodu Malaringu Lyrics From Bombay Movie Composed by A. R. Rahman and Sung by Anuradha Sriram. The Malarodu Malaringu Song Lyrics are Written by Vairamuthu.
Malarodu Malaringu Song Details:
Song | Malarodu Malaringu |
Movie | Bombay(1995) |
Starring | Suriya and Priyanka Arul Mohan |
Music | A.R.Rahman |
Singer | Anuradha Sriram |
Lyricist | Vairamuthu |
Music Label | AP International |
Language | Tamil |
Malarodu Malaringu Lyrics
F : Malarodu Malaringu
Magizhnthaadum Pothu
Manathodu Manam Indru
Pagai Kolvatheno
F : Madham Ennum Madham Oyattum
Dhesam Malar Meethu
Thuyil Kollattum
F : Malarodu Malaringu
Magizhnthaadum Pothu
Manathodu Manam Indru
Pagai Kolvatheno
F : Madham Ennum Madham Oyattum
Dhesam Malar Meethu
Thuyil Kollattum
Chorus : Vazhigindra Kaneeril
Inam Illaiye
Udhiraththin Niram Ingu
Verillaiye
Chorus : Vazhigindra Kaneeril
Inam Illaiye
Udhiraththin Niram
Ingu Verillaiye
Kaattrukku Dhisai Illai
Dhesam Illai
F : Manathodu Manam Serattum
Chorus : Malarodu Malaringu
Magizhnthaadum Pothu
Manathodu Manam Indru
Pagai Kolvatheno
Chorus : Madham Ennum Madham Oyattum
Dhesam Malar Meethu
Thuyil Kollattum
Chorus : Thuli Yellaam Kai Korthu
Kadal Aagattum
Kadalodu Kadal Serattum
Chorus : Thugal Ellaam Ondraagi
Malai Aagattum
Vinnodu Vin Serattum
Chorus : Vidiyaatha Iravondrum
Vaanil Illai
Oliyodu Oli Serattum
பெ : மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ
பெ : மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது
துயில் கொள்ளட்டும்
பெ : மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ
பெ : மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது
துயில் கொள்ளட்டும்
குழு : வழிகின்ற கண்ணீரில்
இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு
வேறில்லையே
குழு : வழிகின்ற கண்ணீரில்
இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு
வேறில்லையே
குழு : காற்றுக்கு திசை இல்லை
தேசம் இல்லை
பெ : மனதோடு மனம் சேரட்டும்
குழு : மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ
குழு : மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது
துயில் கொள்ளட்டும்
குழு : துளி எல்லாம் கை கோர்த்து
கடல் ஆகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
குழு : துகள் எல்லாம் ஒன்றாகி
மலை ஆகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்
குழு : விடியாத இரவொன்றும்
வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்