Merasalaayiten Lyrics From I Movie composed by A. R. Rahman and Sung by Anirudh Ravichander and Neeti Mohan. The Merasalaayiten Song Lyrics are Written by Kabilan.
Merasalaayiten Song Details:
Song | Merasalaayiten |
Movie | I(2015) |
Starring | Vikram and Amy Jackson |
Music | A. R. Rahman |
Singers | Anirudh Ravichander and Neeti Mohan |
Lyricist | Kabilan |
Music Label | SonyMusicSouthVevo |
Merasalaayiten Lyrics
M : Modha Dhaaba Paathen Unna
Bejaar Aayi Poyi Ninnen Ninnen
Krishnoil Oothama Patha Vachiye
Kola Thanni Enna
M : Naa Merasalaayiten
Merasalaayiten Merasalaayiten
Merasalaayiten Merasalaayiten
M : Naa Merasalaayiten
Merasalaayiten Merasalaayiten
Merasalaayiten Merasalaayiten
M : Modha Dhaaba Paathen Unna
Bejaar Aayi Poyi Ninnen Ninnen
Krishnoil Oothama Patha Vachiye
Kola Thanni Enna
M : Naa Merasalaayiten
F : Merasalaayiten Merasalaayiten
Merasalaayiten Merasalaayiten
Merasalaayiten
M : Hey Dosa Kallu Mel
Vella Omellette Ah
Oru Kutty Nila
Nenjukulla Kunthikittaale
M : Vaanavillu Nee Binni Millu Naan
Enna Ezhu Color Lungi Aaga
Madichu Puttaale
M : Maatu Kombu Mela
Ava Pattamboochi Pola
M : Naa Merasalaayiten
Naa Merasalaayiten
Naa Merasalaayiten
F : Merasalaayiten Merasalaayiten
Merasalaayiten Merasalaayiten
Merasalaayiten Merasalaayiten
Merasalaayiten Manasalayiten
Merasalaayiten
M : Hey Thenga Batha Pol
Oru Vella Pallaala
Oru Manga Batha Pola Enna
Mennu Thinnaale
M : Maanja Kannaala Aruthu Puttaale
Naan Current Kambi
Kaathaadiya Maati Kittane
M : Nee Vennila Moota
Evan Vannaarapetta
M : Modha Dhaaba Paathen Unna
Bejaar Aayi Poyi Ninnen Ninnen
Krishnoil Oothama Patha Vachiye
Kola Thanni Enna
M : Naa Merasalaayiten
M : Merasalaayiten Merasalaayiten
Merasalaayiten Merasalaayiten
ஆ : மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்
கிருஷ்ணாயில் ஊத்தாம பத்தவச்சியே
கோழா தண்ணி என்ன
ஆ : நா மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
ஆ : நா மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
ஆ : மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்
கிருஷ்ணாயில் ஊத்தாம பத்தவச்சியே
கோழா தண்ணி என்ன
ஆ : நா மெரசலாயிட்டேன்
பெ : மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
ஆ : ஹே தோசக்கல்லு மேல்
வெள்ள ஆம்லெட்டா
ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள
குந்திக்கிட்டாளே
ஆ : வானவில்லு நீ பின்னி மில்லு நான்
என்ன ஏழு கலர் லுங்கியாக
மடிச்சுபுட்டாளே
ஆ : மாட்டுக்கொம்பு மேல
அவ பட்டாம்பூச்சி போல
ஆ : நா மெரசலாயிட்டேன்
நா மெரசலாயிட்டேன் நா
மெரசலாயிட்டேன்
பெ : மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
ஆ : ஹே தேங்கா பத்த போல்
ஒரு வெள்ள பல்லால
ஒரு மாங்கா பத்த போல என்ன
மென்னு தின்னாளே
ஆ : மாஞ்சா கண்ணால அறுத்துபுட்டாளே
நான் கரண்ட் கம்பி
காத்தாடியா மாட்டிக்கிட்டேனே
ஆ : நீ வெண்ணிலா மூட்ட
இவன் வண்ணாரபேட்ட
ஆ : மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்
கிருஷ்ணாயில் ஊத்தாம பத்தவச்சியே
கோழா தண்ணி என்ன
ஆ : நா மெரசலாயிட்டேன்
ஆ : மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்