Mundhinam Parthene Lyrics From Vaaranam Aayiram Movie Composed by Harris Jayaraj and Sung by Naresh Iyer and Prashanthini. The Mundhinam Parthene Song Lyrics are Written by Thamarai.

Mundhinam Parthene Song Details:
Song | Mundhinam Parthene |
Movie | Vaaranam Aayiram(2008) |
Starring | Suriya, Simran, Sameera Reddy and Divya Spandana |
Music | Harris Jayaraj |
Singers | Naresh Iyer and Prashanthini |
Lyricist | Thamarai |
Music Label | SonyMusicSouthVevo |
Language | Tamil |
Mundhinam Parthene Lyrics
M : Hi Malini
M (Dialogue) : I Am Krishnan
Naan Itha Solliyae Aaganum
Nee Avvalavu Azhagu
M (Dialogue) : Inga Yevanum Ivvalo Azhagaa Oru
Ivalo Azhaga Paarthirukka Maattaanga
And I Am In Love With You
M : Mundhinam Paarthenae
Paarthathum Thotrenae
Salladai Kannaaga
Nenjamum Punnaanathae
M : Ithanai Naalaaga
Unnai Naan Paaraamal
Enguthaan Poneno
Naatkalum Veenanathae
M : Vaanathil Nee Vennilaa
Yekkathil Naan Theivathaa
M : Ippothae Ennodu Vanthaal Enna
Oor Paarka Ondraga Sendraal Enna
Ippozhuthae Ennodu Vanthaal Enna
Oor Paarka Ondraga Sendraal Enna
M : Mundhinam Paarthenae
Paarthathum Thotrenae
Salladai Kannaaga
Nenjamum Punnaanathae
M : Ithanai Naalaaga
Unnai Naan Paaraamal
Enguthaan Poneno
Naatkalum Veenanathae
M : Kaadhalae
Swasamae
M : Thulaa Thottil Unnai Vaithu
Nigar Seiya Ponnai Veithaal
Thulaabaaram Thorkaatho
Perazhagae
F : Mugam Paarthu Pesum Unnai
Mudhal Kaadhal Sinthum Kannai
Annaikkaamal Poveno
Aaruyirae
M : Oh Nizhal Pola
Vidaamal Unnai Thodarvenadi
Pugai Pola Padaamal Pattu
Nagarvenadi
Vinaa Nooru Kanaavum Nooru
Vidai Solladi
F : Mundhinam Paarthenae
Paarthathum Thotrene
Salladai Kannaaga
Ullamum Punnaanathe
F : Ithanai Naalaaga
M : Oh My Love
Unnai Naan Paaraamal
M : Yes My Love
Enguthaan Poneno
Naatkalum Veenanathe
F : Kadal Neelam Mangum Nerum
Alai Vanthu Theendum Thooram
Manam Sendru Muzhgaatho
Eerathile
M : Thalai Saaika Tholum Thanthaai
Viral Korthu Pakkam Vanthaai
Idhazh Mattum Innum Yen
Dhoorathile
F : Pagal Neram
Kanaakal Kanden Urangaamalae
Uyir Rendum Uraaya Kanden
Nerungaamale
Unai Indri Enakku Ethu
Edhirkaalame
M : Mundhinam Paarthenae
Paarthathum Thotrenae
Salladai Kannaaga
Nenjamum Ponnaanathae
M : Ithanai Naalaaga
Unnai Naan Paaraamal
Enguthaan Poneno
Naatkalum Veenanathae
M : Vaanathil Nee Vennilaa
Yekkathil Naan Theivathaa
M : Ippothe Ennodu Vanthaal Enna
Oor Paarka Ondraga Sendraal Enna
Ippothe Ennodu Vanthaal Enna
Oor Paarka Ondraga Sendraal Enna
M : Vennila Vennila Vennila
ஆன் (வசனம்) : ஹாய் மாலினி
ஐ எம் கிருஷ்ணன் நான்
இத சொல்லியே ஆகனும்
நீ அவ்வளவு அழகு
ஆன் (வசனம்) : இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு
இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க
அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ
ஆ : முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
ஆ : இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
ஆ : வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
ஆ : இப்போதே என்னோடு
வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக
சென்றால் என்ன
ஆ : இப்போதே என்னோடு
வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக
சென்றால் என்ன
ஆ : முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
ஆ : இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
ஆ : காதலே சுவாசமே
ஆ : துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெ : முகம் பார்த்து பேசும் உன்னை முதல்
காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஆ : ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி
பெ : முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
உள்ளமும் புண்ணானதே
பெ : இத்தனை நாளாக ஓ மை லவ்
உன்னை நான் பாராமல் எஸ் மை லவ்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
பெ : கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே
ஆ : தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெ : பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே
ஆ : முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
உள்ளமும் புண்ணானதே
ஆ : இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
ஆ : வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
ஆ : இப்போதே என்னோடு
வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக
சென்றால் என்ன
ஆ : இப்போதே என்னோடு
வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக
சென்றால் என்ன