Nee Singam Dhan Lyrics From Pathu Thala Movie composed by A. R. Rahman and Sung by Sid Sriram. The Nee Singam Dhan Song Lyrics are Written by Vivek.

Nee Singam Dhan Song Details:
Song | Nee Singam Dhan |
Movie | Pathu Thala(2023) |
Starring | Silambarasan, Gautham Karthik and Priya Bhavani Shankar |
Music | A. R. Rahman |
Singer | Sid Sriram |
Lyricist | Vivek |
Music Label | Sony Music South |
Nee Singam Dhan Lyrics – Sid Sriram
M : Suttri Nindru Oore Paarkka
Kalam Kaanbaan
Punnagaiyil Senai Vaala
Ranam Kaanbaan
M : Un Perai Saaikka
Palayanaigal Serntha Podhey
Nee Singam Dhan
M : Andha Aagayam Podhaatha
Paravai Ondru
Nadhi Kannaadi Paarthu
Manam Nirainthathu Indru
M : Kadalal Theeraatha
Erumbin Dhaagangal
Nilaiyin Velaadum
Panithuli Theerkkum
M : Theeyai Nee Pagirnthaalum
Rendaai Vaalum
Ivanum Andha Thee
Polathaan
M : Andha Aagayam Podhaatha
Paravai Ondru
Nadhi Kannaadi Paarthu
Manam Nirainthathu Indru
M : Kadalal Theeraatha
Erumbin Dhaagangal
Nilaiyin Veladum
Panithuli Theerkkum
M : Ye Paar Endra Thearukkul
Oorkolangal
Thaer Yaar Sondham
Aanal Than Enna Sol
M : Malai Kaatru
Maan Kutti Pole
Suyam Indri Vaalvaan
Mann Mele
M : Un Nilathin Malarai
Neeyum Siraiyinil Yidalam
Adhan Narumanam Ellaiyai
Kadanthu Veesum
M : Andha Aagayam Podhaatha
Paravai Ondru
Nadhi Kannaadi Paarthu
Manam Nirainthathu Indru
M : Kadalaal Theeraatha
Erumbin Dhaagangal
Nilaiyin Veladum
Panithuli Theerkkum
M : Puravo Yaar Ena
Neeyum Ketkalaam
Oorellaam Sondham Kondaadum
M : Silarin Bedhathaal
Saritham Aalamaai
Kaalangal Poonaalum Pesum
M : Adhu Yaar Endra Mudivu
Ingu Yaarodum Illai
Adhu Nee Endru Ninaithaal
Nee Iraivan Kai Pillai
M : Pugal Vanthaalum
Adhu Kooda Kadanthaan Indru
Avan Gredathai Thanthaale
Gynanam Enben
M : Nilavin Yeni Nee
Vilakkendru Aanalum
Iravai Ketkamal Nilavoli Veesum
M : Theeyai Nee Pagirnthaalum
Rendaai Vaalum
Ivanum Andha Thee
Polathaan
ஆ : சுற்றி நின்றே ஊரே பார்க்க
களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ
ரணம் காண்பான்
ஆ : உன் பேரை சாய்க்க
பலியனைகள் சேர்ந்தது போதே
நீ சிங்கம் தான்
ஆ : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று
ஆ : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்
ஆ : தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த தீ
போலத்தான்
ஆ : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று
ஆ : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்
ஆ : ஏ பார் என்ற தேருக்குள்
ஊர்கோலங்கள்
தேர் யார் சொந்தம்
ஆனால்தான் என்ன சொல்
ஆ : மழைக்காற்று
மான்குட்டி போலே
சுயமின்றி வாழ்வான்
மண் மேல
ஆ : உன்நிலத்தின் மலரை
நீயும் சிறையினில் இடலாம்
அதன் நறுமணம் எல்லையை
கடந்து வீசும்
ஆ : அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று
ஆ : கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்
ஆ : புறவோ யார் என
நீயும் கேட்கலாம்
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
ஆ : சிலரின் பேதத்தால்
சரிரிரம் ஆழமாய்
காலங்கள் பேனாலும் பேசும்
ஆ : அது யாரென்ற முடிவு
இங்கு ஏரோடும் இல்லை
அது நீயென்று நினைத்தால்
நீ இறைவன் கைப்பிள்ளை
ஆ : புகழ் வந்தாலும்
அது கூட கடன் தான் இன்று
அவன் கிரிடத்தை தந்தாலே
ஞானம் என்பேன்
ஆ : நிலவின் ஏணி நீ
விளக்கென்று நீ ஆனாலும்
இரவை கேட்காமல் நிலவொளி வீசும்
ஆ : தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த
தீ போலத்தான்