Oodha Color Ribbon Lyrics From Varuthapadatha Valibar Sangam Movie Composed by D Imman and Sung by Hariharasudhan. The Oodha Color Ribbon Song Lyrics are Written by Yugabharathi.
Oodha Color Ribbon Song Details:
Song | Oodha Color Ribbon |
Movie | Varuthapadatha Valibar Sangam(2013) |
Starring | Sivakarthikeyan, Sathyaraj, Sri Divya and Soori |
Music | D Imman |
Singer | Hariharasudhan |
Lyricist | Yugabharathi |
Music Label | SonyMusicSouthVevo |
Language | Tamil |
Oodha Color Ribbon Lyrics – Hariharasudhan
M : Oodhaa Oodhaa
Oodhaa Coloru Ribbon
Unakku Yaaru Appan
Oodhaa Coloru Ribbon
Unakku Yaaru Appan
M : Oodhaa Coloru Ribbon
Unakku Yaaru Appan
Ae Solladai Avanuku
Naan Salaam Podanum
Nee Solladai Avanuku
Naan Salaam Podanum
M : Rojaa Rojaa
Rojaa Coloru Bommi
Unakku Yaaru Mummy
Rojaa Coloru Bommi
Unakku Yaaru Mummy
M : Hey Nilladi Avaluku
Naan Sabaash Podanum
Nee Nilladi Avaluku
Naan Sabaash Podanum
Oodhaa Oodhaa
M : Mathavanga Nadanthu Pona
Veethi Verum Veethi
Nee Theruvil Nadanthu Pona Enaku
Sethi Thalaipu Seithi
M : Mathavanga Siripa Paatha
Okay Verum Okay
Nee Sirichu Pesum Pothu Enaku
Vanthuthiduthe Seeke
M : Mathavanga Azhagu Ellaam
Mothathula Boru Boru
Singaari Un Azhagu Thaane
Botha Yethum Beeru Beeru
Cooling Ah Na Beeru
Oodhaa Oodhaa
M : Mathavanga Urasi Pona
Jolly Semma Jolly
Nee Urasi Pona Piragu
Paatha Kaali I Am Kaali
M : Mathavanga Kadanthu Pona A
Thoosi Verum Thoosi
Nee Kadanthu Pona Piragum Kuliru
Ac Window Ac
M : Mathavanga Kannukellaam
Simaati Nee Settai Settai
Ennodaiya Kannuku Nee
Eppovume Kaathal Kottai
Nippaturen Paatta
M : Oodhaa Oodhaa
M : Oodhaa Coloru Ribbon
Unakku Yaaru Appan
Oodhaa Coloru Ribbon
Unakku Yaaru Appan
M : Nee Solladai Avanuku
Naan Salaam Podanum
Nee Solladai Avanuku
Naan Salaam Podanum
Oodhaa Oodhaa Oodhaa Oodhaa
ஆ : ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஆ : ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஏ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும்
ஆ : ரோஜா ரோஜா
ரோஜா கலரு பொம்மி
உனக்கு யாரு மம்மி
ரோஜா கலரு பொம்மி
உனக்கு யாரு மம்மி
ஆ : ஹே நில்லடி அவளுக்கு
நான் சபாஷ் போடனும்
ஹே நில்லடி அவளுக்கு
நான் சபாஷ் போடனும்
ஊதா ஊதா
ஆ : மத்தவங்க நடந்து போனா
வீதி வெறும் வீதி
நீ தெருவில் நடந்து போனா எனக்கு
செய்தி தலைப்பு செய்தி
ஆ : மத்தவங்க சிாிப்ப பாத்தா
ஒகே வெறும் ஒகே
நீ சிாிச்சு பேசும் போது எனக்கு
வந்துடுதே சீக்கே
ஆ : மத்தவங்க அழகு எல்லாம்
மொத்ததுல போரு போரு
சிங்காாி உன் அழகு தானே
போதை ஏத்தும் பீரு பீரூ
குளிங்கான பீரு
ஊதா ஊதா
ஆ : மத்தவங்க உரசி போனா
ஜாலி செம ஜாலி
நீ உரசி போன பிறகு
பாத்தா காலி ஐ எம் காலி
ஆ : மத்தவங்க கடந்து போனா
தூசி வெறும் தூசி
நீ கடந்து போன பிறகும் குளிரு
ஏசி விண்டோ ஏசி
ஆ : மத்தவங்க கண்ணுக்கெல்லாம்
சீமாட்டி நீ சேட்டை சேட்டை
என்னோடய கண்ணுக்கு நீ
எப்போவுமே காதல் கோட்டை
நிப்பாட்டுறேன் பாட்ட
ஆ : ஊதா ஊதா
ஆ : ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஆ : நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும்
ஊதா ஊதா ஊதா ஊதா