Pogathey Promo Lyrics From Dada Movie Composed by Jen Martin and Sung by Yuvan Shankar Raja. The Pogathey Promo Song Lyrics are Written by Vishnu Edavan.
Pogathey Promo Song Details:
Song | Pogathey Promo |
Movie | Dada |
Starring | Kavin and Aparna Das |
Music | Jen Martin |
Singer | Yuvan Shankar Raja |
Lyricist | Vishnu Edavan |
Music Label | Think Music India |
Language | Tamil |
Pogathey Promo Lyrics – Yuvan Shankar Raja
M : Pogaathey Pogaathey
Nee Ilaamal Aagathe
Unmeedhu Naan Vaitha
Kaadhal Dhan Maarathe
Endrum Maarathe Maarathe
M : Indha Manidha Piravi
Pen Anbinil Adangidum
M : Endhan Periya Uzhagam
Un Vizhiyinil Adangidum
M : Illadha Nerathil
Pollaadha Thaalathil
Thappamal En Vaazhkai
Thappaagi Pogaadho
M : Vazhi Yedhum Theriyadhu
Vizhi Rendum Kidaiyaadhu
En Kanne Nee Sendraal
Irulaga Maraadho
Irulaga Maraadho
Irulaga Maraadho
M : Eriya Eriya
Velicham Niraiyum
Urugi Urugi
Mezhugum Karaiyum
M : Piriya Piriya
Kaadhal Theriyum
Ariya Ariya
Kangal Karaiyum
M : Indha Manidha Piravi
Pen Anbinil Adangidum
M : Endhan Periya Uzhagam
Un Vizhiyinil Adangidum
M : Indha Manidha Piravi
Pen Anbinil Adangidum
M : Vaanathaiye
Yaasitha Paravai Ondru
Ondru
Siriayil Maattithan
Thavikidhu Indru
Indru
M : Kadalaiye
Nesitha Keluthi Ondru
Ondru
Kadalum Vaththi Poga
Kanner Karaiyil Nindru
M : Kanaadi Karaiyil
Kanner Kondu
Unnaiye Swasitha
Kaadhalan Indru
Unmayaai Nikkiren
Vedhanai Kondu
M : Kanaadi Karaiyil
Kanner Kondu
Unnaiye Swasitha
Kaadhalan Indru
Unmayaai Nikkiren
Vedhanai Kondu
M : Ivai Yaavum Kaadhal Vannam
Oru Naalil Neeyum Naanum
Ondraaga Kai Korkalaama
M : Pogaathey Pogaathey
Nee Ilaamal Aagathe
Unmeedhu Naan Vaitha
Kaadhaldhaan Maarathe
Endrum Maarathe Maarathe
M : Indha Manidha Piravi
Pen Anbinil Adangidum
Endhan Periya Ulagam
Un Vizhiyinil Adangidum
M : Indha Manidha Piravi
Pen Anbinil Adangidum
Endhan Periya Ulagam
Un Vizhiyinil Adangidum
ஆ : போகாதே போகாதே
நீ இல்லாமல் ஆகாதே
உன்மீது நான் வைத்த
காதல் தான் மாறாதே
என்றும் மாறாதே மாறாதே
ஆ : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
ஆ : எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
ஆ : இல்லாத நேரத்தில்
பொல்லாத தாளத்தில்
தப்பாமல் என் வாழ்க்கை
தப்பாகி போகாதோ
ஆ : வழி எதும் தெரியாது
விழி ரெண்டும் கிடையாது
என் கண்ணே நீ சென்றால்
இருளாக மாறாதோ
இருளாக மாறாதோ
இருளாக மாறாதோ
ஆ : எரிய எரிய
வெளிச்சம் நிறையும்
உருகி உருகி
மெழுகும் கரையும்
ஆ : பிரிய பிரிய
காதல் தெரியும்
அரிய அரிய
கண்கள் கரையும்
ஆ : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
ஆ : எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
ஆ : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
ஆ : வானத்தையே
யாசித்த பறவை ஒன்று
ஒன்று
சிறையில் மாட்டிதான்
தவிக்கிது இன்று
இன்று
ஆ : கடலையே
நேசித்த கெளத்தி ஒன்று
ஒன்று
கடலும் வத்தி போக
கண்ணீர் கரையில் நின்று
ஆ : கண்ணாடி கரையில்
கண்ணீர் கொண்டு
உன்னையே சுவாசித்த
காதலன் இன்று
உண்மையாய் நிக்கிறேன்
வேதனை கொண்டு
ஆ : கண்ணாடி கரையில்
கண்ணீர் கொண்டு
உன்னையே சுவாசித்த
காதலன் இன்று
உண்மையாய் நிக்கிறேன்
வேதனை கொண்டு
ஆ : இவை யாவும் காதல் வண்ணம்
ஒரு நாளில் நீயும் நானும்
ஒன்றாய் கை கோர்க்கலாமா
ஆ : போகாதே போகாதே
நீ இல்லாமல் ஆகாதே
உன்மீது நான் வைத்த
காதல் தான் மாறாதே
என்றும் மாறாதே மாறாதே
ஆ : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
ஆ : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்