Pudhu Vellai Mazhai Lyrics From Roja Movie Composed by AR Rahman and Sung by Unni Menon and Sujatha Mohan. The Pudhu Vellai Mazhai Song Lyrics are Written by Vairamuthu.

Pudhu Vellai Mazhai Song Details:
Song | Pudhu Vellai Mazhai |
Movie | Roja(1992) |
Starring | Arvind Swami and Madhoo |
Music | AR Rahman |
Singers | Unni Menon and Sujatha Mohan |
Lyricist | Vairamuthu |
Music Label | Lahari Music TSeries |
Language | Tamil |
Pudhu Vellai Mazhai Lyrics
F : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindradhu
Indha Kollai Nila Udal Nanaigindradhu
Ingu Sollaadha Idam Kooda Kulirgindradhu
Manam Soodana Idam Thedi Alaigindradhu
M : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindradhu
Indha Kollai Nila Udal Nanaigindradhu
Ingu Sollaadha Idam Kooda Kulirgindradhu
Manam Soodaana Idam Thedi Alaigindradhu
F : Nadhiye Nee Aanaal Karai Naane
Siru Paravai Nee Aanaal Un Vaanam Naane
M : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindradhu
F : Indha Kollai Nila Udal Nanaigindradhu
M : Pen Illaadha Oorile
Adi Aan Poo Ketpadhillai
F : Pen Illaadha Oorile
Kodi Thaan Poo Poopadhillai
M : Un Pudavai Mundhaanai Saaindhadhil
Indha Bhoomi Poo Poothadhu
F : Idhu Kamban Paadatha Sindhanai
Undhan Kaathodu Yaar Sonnadhu
M : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindradhu
F : Indha Kollai Nila Udal Nanaigindradhu
M : Ingu Sollaadha Idam Kooda Kulirgindradhu
F : Manam Soodana Idam Thedi Alaigindradhu
M : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindradhu
F : Indha Kollai Nila Udal Nanaigindradhu
F : Nee Anaikindra Velaiyil
Uyir Poo Thidukendru Malarum
M : Nee Vedukendru Odinaal
Uyir Poo Sarugaaga Ularum
F : Iru Kaigal Theendadha Penmaiyai
Un Kangal Pandhaadudho
M : Malar Manjam Seradha Pen Nila
Endhan Maarbodu Vandhaadudho
F : Pudhu Vellai Mazhai Ingu Pozhigindradhu
M : Indha Kollai Nila Udal Nanaigindradhu
F : Ingu Sollaadha Idam Kooda Kulirgindradhu
M : Manam Soodana Idam Thedi Alaigindradhu
F : Nadhiye Nee Aanaal Karai Naane
Siru Paravai Nee Aanaal Un Vaanam Naane
M : Pudhu Vellai Mazhai
F : Ingu Pozhigindradhu
M : Indha Kollai Nila
F : Udal Nanaigindradhu
M : Pudhu Vellai Mazhai
F : Ingu Pozhigindradhu
M : Indha Kollai Nila
F : Udal Nanaigindradhu
பெ : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆ : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெ : நதியே நீயானால் கரை நானே
சிறுபறவை நீயானால் உன் வானம் நானே
ஆ : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆ : பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெ : பெண் இல்லாத ஊாிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆ : உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது
பெ : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது
ஆ : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆ : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
பெ : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆ : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெ : நீ அணைக்கின்ற வேளையில்
உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்
ஆ : நீ வெடுக்கென்று ஓடினால்
உயிா்ப் பூ சருகாக உலரும்
பெ : இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ
ஆ : மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மாா்போடு வந்தாடுதோ
பெ : புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆ : இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெ : இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
ஆ : மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெ : நதியே நீயானால் கரை நானே
சிறுபறவை நீயானால் உன் வானம் நானே
ஆ : புது வெள்ளை மழை
பெ : இங்கு பொழிகின்றது
ஆ : இந்தக் கொள்ளை நிலா
பெ : உடல் நனைகின்றது
ஆ : புது வெள்ளை மழை
பெ : இங்கு பொழிகின்றது
ஆ : இந்தக் கொள்ளை நிலா
பெ : உடல் நனைகின்றது