Ragasiya Kanavugal Lyrics From Bheemaa Movie Composed by Harris Jayaraj and Sung by Hariharan and Madhushree. The Ragasiya Kanavugal Song Lyrics are Written by Yugabharathi.
Ragasiya Kanavugal Song Details:
Song | Ragasiya Kanavugal |
Movie | Bheemaa(2008) |
Starring | Vikram and Trisha |
Music | Harris Jayaraj |
Singers | Hariharan and Madhushree |
Lyricist | Yugabharathi |
Music Label | Five Star Audio |
Language | Tamil |
Ragasiya Kanavugal Lyrics
F : Ragasiya Kanavugal Jal Jal
En Imaigalai Kaluvudhu Sol Sol
Ilamaiyil Ilamiyil Jil Jil
En Irudhayam Nazhuvudhu Sel Sel
M : Mudhal Pilai Pol Manadhinile
Vilundhadhu Unadhuruvam
Oh Udhadugalaal Unai Padippen
Irundhidu Arai Nimidam
Tholaivadhu Pol Tholaivadhuthaan
Ulagil Ulagil Punitham
Chorus : Iragey Iragey Mayil Iragey
Vanna Mayil Iragey Vandhu Thodu Azhage
Thoda Thoda Poligira Sugam Sugame
Kan Pada Pada Pudhirgalum Avizhndhidume
Chorus : Iragey Iragey Mayil Iragey
Vanna Mayil Iragey Vandhu Thodu Azhage
Thoda Thoda Poligira Sugam Sugame
Kan Pada Pada Pudhirgalum Avizhndhidume
F : Marubadi Oru Murai Pirandhene
Viral Thoda Puruvamum Sivandhene
F : Oh Illaadha Vaarthaikum
Purigindra Artham Nee
Sollaadha Idamengum
Sudugindra Mutham Nee
M : Sudum Thanimaiyai
Unargira Mara Nizhal Pola
Enai Sooda
M : Narambugalodu Kurumbugal Naalum
Ezhudhiya Kanakku
Enadhiru Kaigal Thazhuvida Neengum
Irudhaya Sulukku
F : Ragasiya Kanavugal Jal Jal
En Imaigalai Kaluvudhu Sol Sol
Ilamaiyil Ilamiyil Jil Jil
En Irudhayam Nazhuvudhu Sel Sel
M : Uyir Anu Muluvadhum Unai Pesa
Unai Pesa
Imai Thodum Ninaivugal Anal Veesa
Anal Veesa
M : Oh Nenachaale Sivapaagum
Marudhaani Thottam Nee
Thalai Vaithu Naan Thoongum
Thalagaani Koocham Nee
F : Enathiravinil Kasigira
Nila Oli Neeye Padarvaaye
F : Nerunguvadhaale Norungividaatho
Irubathu Varudam
Oh Thavarugalaale Thodugira Nee Oar
Azhagiya Mirugam
M : Ragasiya Kanavugal Jal Jal
En Imaigalai Kaluvudhu Sol Sol
Ilamaiyil Ilamiyil Jil Jil
En Irudhayam Nazhuvudhu Sel Sel
F : Kuyiliname Kuyiliname
Enakkoru Siragu Kodu
Mugizhiname Mugizhiname
Mugavari Ezhudhi Kodu
Avanidame Avanidame
Enadhu Kanavai Anuppu
Chorus : Iragey Iragey Mayil Iragey
Vanna Mayil Iragey Vandhu Thodu Azhage
Thoda Thoda Poligira Sugam Sugame
Kan Pada Pada Pudhirgalum Avizhndhidume
Chorus : Iragey Iragey Mayil Iragey
Vanna Mayil Iragey Vandhu Thodu Azhage
Thoda Thoda Poligira Sugam Sugame
Kan Pada Pada Pudhirgalum Avizhndhidume
Chorus : Iragey Iragey Mayil Iragey
Vanna Mayil Iragey Vandhu Thodu Azhage
Thoda Thoda Poligira Sugam Sugame
Kan Pada Pada Pudhirgalum Avizhndhidume
பெ : ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்
ஆ : முதல் பிழைபோல் மனதினிலே
விழுந்தது உனதுருவம்
ஓ உதடுகளால் உனை படிப்பேன்
இருந்திடு அரை நிமிடம்
தொலைவது போல் தொலைவதுதான்
உலகில் உலகில் புனிதம்
குழு : இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
குழு : இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
பெ : மறுபடி ஒருமுறை பிறந்தேனே
விரல் தொட புருவமும் சிவந்தேனே
பெ : ஓ இல்லாத வார்த்தைக்கும்
புரிகின்ற அர்த்தம் நீ
சொல்லாத இடமெங்கும்
சுடுகின்ற முத்தம் நீ
ஆ : சுடும் தனிமையில்
உணர்கிற மரநிழல் போல
எனை சூட
ஆ : நரம்புகளோடு குறும்புகள் நாளும்
எழுதிய கணக்கு
எனதிரு கைகள் தழுவிட நீங்கும்
இருதய சுளுக்கு
பெ : ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்
ஆ : உயிரணு முழுவதும் உனை பேச
உனை பேச
இமை தொடும் நினைவுகள் அனல் வீச
அனல் வீச
ஆ : ஓ நினைச்சாலே சிவப்பாகும்
மருதாணித் தோட்டம் நீ
தலைவைத்து நான் தூங்கும்
தலகாணி கூச்சம் நீ
பெ : எனதிரவினில் கசிகிற
நில ஒளி நீயே படர்வாயே
பெ : நெருங்குவதாலே நொறுங்கிவிடாதோ
இருபது வருடம்
ஓ தவறுகளாலே தொடுகிற நீ ஓா்
அழகிய மிருகம்
ஆ : ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்
பெ : குயிலினமே குயிலினமே
எனக்கொரு சிறகு கொடு
முகிலினமே முகிலினமே
முகவரி எழுதிக் கொடு
அவனிடமே அவனிடமே
எனது கனவை அனுப்பு
குழு : இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
குழு : இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
குழு : இறகே இறகே மயிலிறகே
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே