Ranjithame Lyrics – Varisu

“Ranjithame” Lyrics From “Varisu” Movie Composed by S Thaman and Sung by Vijay and M M Manasi. The Ranjithame Song Lyrics are Written by Vivek.

Ranjithame Lyrics From Varisu

Ranjithame Song Details:

SongRanjithame
MovieVarisu(2023)
StarringVijay and Rashmika Mandanna
MusicS Thaman
SingersVijay and M M Manasi
LyricistVivek
Music LabelTSeries

Ranjithame Lyrics

M : Kattu Malli Katti Vachaa
Vatta Karuppu Pottu Vachaa
Chandhiranil Rendu Vacha
Saara Paambu Iduppa Vacha

M : Natchathira Thotti Vachaa
Karumbu Kodu Nethi Vachaa
Inji Vetti Kannam Vachaa
Immaathundu Vetkam Vachaa

M : Nethi Pottil Enna Thooki
Pottu Pola Vachavale
Suththu Pattu Oorey Paakka
Kannu Pattu Vandhavale

M : Thethu Pallu Orathula
Uchu Kottum Nerathula
Pattunu Pathiye
Uchcha Kattam Thottavale

M : Hei Ranjithame Hei Ranjithame

M : Hei Ranjithame Ranjithame
Manasa Kalaikkum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume

M : Adi Ranjithame Ranjithame
Manasa Kalaikkum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume

F : Nee Vandhadhum Vandhadhum Vandhadhum
Manasu Sathirame Sathirame
Naan Nithira Nithira Nithira
Kedukkum Sithirame Sithirame

F : Kattu Malli Katti Vachaa
Kalakalakka Pottu Vachaa
Chandhiranil Rendu Vacha
Saara Paambu Iduppa Vacha

F : Vacha Potti Onnaiyum Thooki
Nethiki Mathiyil Otta Vechavale
Uchu Kottum Nerathukulla
Utcha Kattam Thottavale

F : Ranjithame Hei Ranjithame

M : Alangaara Alli Nelaa
Aada Pottu Ninnaale
Alungaadha Aththa Maga
Aada Vandhale

M : Yei Ada Kaathu Vacha Mutham
Anju Aaru Thandhaale
Mala Oothu Mooligaiyaa
Moocha Thandhaale

F : Onnaanga Rendaanga
Eppa Thedhi Vaipaanga
Moonaanga Naalaanga
Nalla Sedhi Vaipaanga

M : Aamaanga Aamaanga
Vaaraanga Vaaraanga
Adi Sandhaname Sanjalamae
Muthu Petha Rathiname

M : Hei Ranjithame
Hei Ranjithame

M : Hei Ranjithame Ranjithame
Manasa Kalaikkum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume

F : Enna Maamaa
Unga Aatathukku Oorey Aadumae
Athukku Oru Adiya Pottu Viduvom

M : Haa Apdingra

F : Kattu Malli Katti Vachaa
Kalakalakka Pottu Vachaa
Chandhiranil Rendu Vacha
Saara Paambu Iduppa Vacha

F : Vacha Pottiyil Onnaiyum Thooki
Nethiki Mathiyil Otta Vechavale
Uchu Kottum Nerathukkulla
Utcha Kattam Thottavale

F : Ranjithame Hei Ranjithame

F : Ranjithame Ranjithame
Manasa Kalaikkum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume

F : Ranjithame Ranjithame
Manasa Kalaikkum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume

F : Nee Vandhadhum Vandhadhum Vandhadhum
Manasu Sathirame Sathirame
Naan Nithira Nithira Nithira
Kedukkum Sithirame Sithirame

F : Hei Ranjithame
F : Hei Ranjithame
F : Hei Ranjithame
F : Hei Ranjithame

F : Hei Ranjithame

ஆ : கட்டு மல்லி கட்டி வெச்சா
வட்ட கருப்பு பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா

ஆ : நட்சத்திர தொட்டி வெச்சா
கரும்பு கோடு நெத்தி வெச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா
இம்மாதூண்டு வெட்கம் வெச்சா

ஆ : நெத்தி பொட்டில் என்ன தூக்கி
பொட்டு போல வெச்சவளே
சுத்து பட்டு ஊரே பாக்க
கண்ணு பட்டு வந்தவளே

ஆ : தெத்து பள்ளு ஓரத்துல
உச்சு கொட்டும் நேரத்துல
பட்டுனு பாத்தியே
உச்ச கட்டம் தொட்டவளே

ஆ : ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

ஆ : ஹேய் ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

ஆ : அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

பெ : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே

பெ : கட்டு மல்லி கட்டி வெச்சா
கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா

பெ : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே

பெ : ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

ஆ : அலங்கார அல்லி நிலா
ஆட போட்டு நின்னாளே
அலுங்காத அத்தை மக
ஆட வந்தாளே

ஆ : ஏய் அட காத்து வெச்ச முத்தம்
அஞ்சு ஆறு தந்தாளே
மல ஊத்து மூலிகையா
மூச்ச தந்தாளே

பெ : ஒன்னாங்க ரெண்டாங்க
எப்போ தேதி வைப்பாங்க
மூணாங்க நாலாங்க
நல்ல சேதி வைப்பாங்க

ஆ : ஆமாங்க ஆமாங்க
வாரங்க வாரங்க
ஆதி சந்தனமே சஞ்சலமே
முத்து பெத்த ரத்தினமே

ஆ : ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

ஆ : ஹேய் ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

பெ : இன்னா மாமா

பெ : உங்க ஆட்டத்துக்கு
ஊரே ஆடுமே
அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்

ஆ : அப்படிங்கிற

பெ : கட்டு மல்லி கட்டி வெச்சா
கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா

பெ : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே

பெ : ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

பெ : ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

பெ : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே

பெ : ஹே ரஞ்சிதமே
பெ : ஹே ரஞ்சிதமே
பெ : ஹே ரஞ்சிதமே
பெ : ஹே ரஞ்சிதமே

பெ : ஹே ரஞ்சிதமே

Ranjithame Song Video

YouTube video

Other Songs From Varisu Movie

Sharing Is Caring:
Cinemacrow