Saara Saara Kaatrae Lyrics From Annaatthe Movie Composed by D. Imman and Sung by Sid Sriram and Shreya Ghoshal. The Saara Saara Kaatrae Song Lyrics are Written by Yugabharathi.
Saara Saara Kaatrae Song Details:
Song | Saara Saara Kaatrae |
Movie | Annaatthe(2021) |
Starring | Rajinikanth, Nayanthara, Keerthy Suresh, Khushbu, Meena, and Jagapathi Babu |
Music | D. Imman |
Singers | Sid Sriram and Shreya Ghoshal |
Lyricist | Yugabharathi |
Music Label | Sun TV |
Language | Tamil |
Saara Saara Kaatrae Lyrics
F : Saara Saara Kaatre
Saara Saara Kaatre
F : Saara Saara Kaatre
Pongi Vazhigiradhey Sandhosha Oottre
M : Saara Saara Kaatre
Anbai Pozhigiradhey Aanandha Keetre
F : Sada Sadannu Kannrendum Thaen Thoova
Nanaigiradhey En Aaiyul Regaiye
M : Pada Padannu Kairendum Seeratta
Vizhugiradhe Namm Tholil Maalaiye
F : Pachchai Manadhu Paalniram
Anbil Sivandhu Pogudhey
Sattre Irunda Vaanilai
Un Azhagai Kandathume
Minnoli Perudhey
F : Oh Saara Saara Kaatre
Pongi Vazhigiradhey Sandhosha Oottre
M : Saara Saara Kaatre
Anbai Pozhigiradhey Aanandha Keetre
F : Yaazh Isaiyum Ezh Isaiyum
Un Kuralo
Nee Nerunga Paarpathuthaan
Sorkangalo
M : Deivam Marandhu Koduthidaatha
Varam Ethanai Kodiyo
Alli Kodukka Thunindha Kaadhal
Athai Solvadhu Needhiyo
F : Siththam Unai Enni
Sadugudu Vilaiyaadudhey
Puththam Pudhu Vetkkam Pugunthida
Nadai Maarudhey
M : Andhi Pagalai Marandhu
Urave Neela
Anbe Nee Vandhaaiye
F : Saara Saara Kaatre
Pongi Vazhigiradhey Sandhosha Oottre
M : Saara Saara Kaatre
Anbai Pozhigiradhey Aanandha Keetre
F : Silu Siluvendru
Poonthendral Soodettra
Uyiranuve Pon Oonjal Aadudhey
M : Kulukulunu Thee Veiyil Thaalaatta
Adai Mazhaiyil En Aasai Moolgudhey
F : Latcham Paravai Pole En
Ullam Midhandhu Pogudhey
Sattre Irunda Vaanilai
Un Azhagai Kandathume
Minnoli Perudhey
F : Oh Saara Saara Kaatre
பெ : சார சார காற்றே
சார சார காற்றே
பெ : சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே
ஆ : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே
பெ : சடசடன்னு கண்ரெண்டும் தேன் தூவ
நனைகிறதே என் ஆயுள் ரேகையே
ஆ : படபடன்னு கைரெண்டும் சீராட்ட
விழுகிறதே நம் தோளில் மாலையே
பெ : பச்சை மனது பால் நிறம்
அன்பில் சிவந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே
பெ : ஓ சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே
ஆ : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே
பெ : யாழிசையும் ஏழிசையும்
உன் குரலோ
நீ நெருங்க பார்ப்பதுதான்
சொர்க்கங்களோ
ஆ : தெய்வம் மறந்து கொடுத்திடாத
வரம் எத்தனை கோடியோ
அள்ளி கொடுக்க துணிந்த காதல்
அதை சொல்வது நீதியோ
பெ : சித்தம் உனையெண்ணி
சடுகுடு விளையாடுதே
புத்தம் புது வெட்கம் புகுந்திட
நடை மாறுதே
ஆ : அந்தி பகலை மறந்து
உறவு நீள
அன்பே நீ வந்தாயே
பெ : ஓ சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே
ஆ : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே
பெ : சிலுசிலுன்னு பூந்தென்றல் சூடேற்ற
உயிரணுவே பொன்னூஞ்சல் ஆடுதே
ஆ : குளுகுளுன்னு தீவெயில் தாலாட்ட
அடைமழையில் என் ஆசை மூழ்குதே
பெ : லட்சம் பறவை போல
என் உள்ளம் மிதந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே
பெ : ஓ சார சார காற்றே