Scene Ah Scene Ah Lyrics From Maaveeran Movie Composed by Bharath Sankar and Sung by Anirudh Ravichander. The Scene Ah Scene Ah Song Lyrics are Written by Kabilan.

Scene Ah Scene Ah Song Details:
Song | Scene Ah Scene Ah |
Movie | Maaveeran(2023) |
Starring | Sivakarthikeyan and Aditi Shankar |
Music | Bharath Sankar |
Singer | Anirudh Ravichander |
Lyricist | Kabilan |
Music Label | Saregama Tamil |
Language | Tamil |
Scene Ah Scene Ah Lyrics – Anirudh Ravichander
M : Vaanagi Mannagi
Oonagi Uyiraagi Irundhom
Unnaambhi Vandhitom
Nee Kaathidanum
Engala Sethidanum
Vandhu Aadidanum
Aadidanum Aadidanum Aadidanum
M : Scene Ah Scene Ah
Aaanome Scene Ah
Dhona Dhona
Namakkunu Oru Vazhi
Porakkuthu Thaana
M : Vaanna Vaanna
Vibe Aavom Vaanaa
Gaana Gaana
Paraiyadichinga Porakkudhu
Pudhu Gaana
M : Kaalam Vandhaachu
Kai Mela Thandhachu
Kora Kottavum
Goldu Koodaram Aayachu
M : Ei Sceneu Silaku
Inga Sandhosam Fullaakku
Thakka Thaalam Thallakku
Thara Thappattam Thara Dolakku
M : Annanda Annanda Vangakara
Innanda Innanda Namma Palace Su
Onnodu Onnanddha Vazhvum Vara
Ennalum Kondaattam Koluthu Pattasa
M : Annanda Annanda Vangakara
Innanda Innanda Namma Palace Su
Onnodu Onnanddha Vazhvum Vara
Ennalum Kondaattam Koluthu Pattasa
M : Scene Ah Scene Ah
Aaanome Scene Ah
Dhona Dhona
Namakkunu Oru Vazhi
Porakkuthu Thaana
M : Pathhumaadi Mela
Paaru Oonjalu
Enga Pakkathula
Parakkuthuamma Angelu
M : Appo Gaali Kodam Kaathirukkum Kootama
Ippo Water Tanku Nikkudhamma Vaata Saatamaa
Thaathan Thagappanum Thalamorayaa
Vazhndhom Vazhi Vazhiyaa
Vaazhndha Janamellam Kudi Pugundhom
Oora Marandhutu Modha Moraya
M : Vaanaa Vaanaa
Weightaah Vanaa
Venaa Venaa Hate Eh Venaa
Ada Yeanmaa Ennamaa
Inga Ellarum Onnamaa
Adha Ne Jora Solaama
Koodi Ne Podu Jowmolam Jagajalamaa
M : Annanda Annanda Vangakara
Innanda Innanda Namma Palace
Onnodu Onnanddha Vazhvum Vara
Ennalum Kondaattam Koluthu Pattasa
M : Annanda Annanda Vangakara
Innanda Innanda Namma Palace
Onnodu Onnanddha Vazhvum Vara
Ennalum Kondaattam Koluthu Pattasa
M : Koluthi Podu Pattasa
Koluthi Podu Pattasa
Koluthi Podu Pattasa
M : Koluthi Koluthi Koluthi
Koluthi Podu Pattasa
ஆ : வானாகி மண்ணாகி
ஊனாகி உயிராகி இருந்தோம்
உன்ன நம்பி வந்துட்டோம்
நீ காத்திடனும்
எங்கள சேந்திடனும்
வந்து ஆடிடனும்
ஆடிடனும் ஆடிடனும் ஆடிடனும்
ஆ : சீனா சீனா
ஆனோமே சீன்னா
தோனா தோனா
நமக்குனு ஒரு வழி
பொறக்குது தானா
ஆ : வானா வானா
வைப் ஆவோம் வானா
கானா கானா
பறையடிச்சீங்க பொறக்குது
புது கானா
ஆ : காலாம் வந்தாச்சு
கை மேல தந்தாச்சு
கூர கொட்டவும்
கோல்டு கூடாரம் ஆயாச்சு
ஆ : ஏய் சீனு சில்லாக்கு
இங்க சந்தோசம் ஃபுல் ஆக்கு
தக்க தாளம் தள்ளாக்கு
தாரா தப்பட்ட தர டோலாக்கு
ஆ : அண்ணாண்டா அண்ணாண்டா வங்க கர
இன்னாண்டா இன்னாண்டா நம்ம பேலஸு
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா
ஆ : அண்ணாண்டா அண்ணாண்டா வங்க கர
இன்னாண்டா இன்னாண்டா நம்ம பேலஸு
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா
ஆ : சீனா சீனா
ஆனோமே சீனா
தோனா தோனா
நமக்குனு ஒரு வழி
பொறக்குது தானா
ஆ : பத்து மாடி மேல
பாரு ஊஞ்சலு
எங்க பக்கத்துல
பறக்குதம்மா ஏஞ்சலு
ஆ : அப்போ காலி கூடம்
காத்திருக்கும் கூட்டம்மா
இப்போ வாட்டர் டேங்க்கு நிக்குதாம்மா
வாட்ட சாட்டம்மா
ஆ : தாத்தன் தகப்பனும் தலைமொறையா
வாழந்தோம் வழி வழியா
வாழ்ந்த ஜனமெல்லாம் குடி புகுந்தோம்
ஊர மறந்துட்டு மொத மொறையா
ஆ : வானா வானா
வெயிட் ஆ வானா
வேனா வேனா
ஹேட் ஏ வேனா
ஆ : அட ஏம்மா இன்னாமா
இங்க எல்லாரும் ஒன்னம்மா
அட ஜோரா நீ சொல்லமா
போடு நீ போடு ஜவ்வுமூலம் ஜகஜாலமா
ஆ : அண்ணாண்டா அண்ணாண்டா வங்க கர
இன்னாண்டா இன்னாண்டா நம்ம பேலஸு
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா
ஆ : அண்ணாண்டா அண்ணாண்டா வங்க கர
இன்னாண்டா இன்னாண்டா நம்ம பேலஸு
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர
என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா
ஆ : கொல்த்தி போடு டப்பாசா
கொல்த்தி போடு டப்பாசா
கொல்த்தி போடு டப்பாசா
ஆ : கொல்த்தி கொல்த்தி கொல்த்தி
போடு டப்பாசா