Siru Paarvayale Lyrics From Bheemaa Movie Composed by Harris Jayaraj and Sung by Karthik and Harini. The Siru Paarvayale Song Lyrics are Written by Thamarai.
Siru Paarvayale Song Details:
Song | Siru Paarvayale |
Movie | Bheemaa(2008) |
Starring | Vikram and Trisha |
Music | Harris Jayaraj |
Singers | Karthik and Harini |
Lyricist | Thamarai |
Music Label | Five Star Audio |
Language | Tamil |
Siru Paarvayale Lyrics
M : Siru Paarvaiyale Koithaai Ennai
Vizhiye Vizhiye
Thalai Saaithu Kolla Vendum
Undhan Madiye Madiye
M : Siru Paarvaiyale Koithaai Ennai
Vizhiye Vizhiye
Thalai Saaithu Kolla Vendum
Undhan Madiye Madiye
M : Nee Thoora Pachai
En Nedunaal Ichai
Oru Maaru Vedam Poondu Vandha
Mallippoove Mullai Theeve
F : Thumbi Aaga Maari
Undhan Veedu Varavaa
Thoongum Unnai Thottu Paarthu
Mutham Idavaa
Thoongum Unnai Thottu Paarthu
Mutham Idavaa
M : Siru Paarvaiyale Koithaai Ennai
Vizhiye Vizhiye
Thalai Saaithu Kolla Vendum
Undhan Madiye Madiye
M : Udhaikkum Malaigalile
Midhakkum Padagenave
Maraikkum Mugilidaiye
Sirikkum Muzhu Nilave
F : Adakkam Thadukkiradhe
Athatti Pidikkiradhe
Nerungi Varugaiyile
Norungi Udaikiradhe
M : Un Nenjil Ittu
Ennai Thaalaatta
En Garvam Etti
Paarkum Vaalaatta
M : Nee Mannil Ulla Penne Illai
Ennai Thedi Vandhaai Paaraatta
F : Siru Paarvaiyale Koithaai Ennai
Vizhiye Vizhiye
Thalai Saaithu Kolla Vendum Undhan
Madiye Madiye
M : Nee Thoora Pachai
En Nedunaal Ichai
Oru Maaru Vedam Poondu Vandha
Mallippoove Mullai Theeve
M : Silirkkum Chedigalile
Thulirkkum Mudhal Ilaiye
Inikkum Karumbinile
Kidaikkum Mudhal Suvaiye
F : Vizhundhen Iravinile
Ezhundhen Kanavinile
Kanavil Nee Irundhaai
Marandhen Velivarave
M : Oru Jodi Thendral
Poguthu Munnale
Adhai Kaalgal Endru
Poigal Sonnaaye
F : Nee Konjum Bodhu
Pallum Nanju
Aanaal Kooda Alli Unbene
M : Adi Paarvaiyale Koithaai Ennai
Vizhiye Vizhiye
Thalai Saaithu Kolla Vendum Undhan
Madiye Madiye
M : Nee Thoora Pachai
En Nedunaal Ichai
Oru Maaru Vedam Poondu Vandha
Malli Poove Mullai Theeve
F : Thumbi Aaga Maari
Undhan Veedu Varavaa
Thoongum Unnai Thottu Paarthu
Mutham Idavaa
Thoongum Unnai Thottu Paarthu
Mutham Idavaa
ஆ : சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
ஆ : சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
ஆ : நீ தூரப் பச்சை
என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த
மல்லிப்பூவே முல்லைத் தீவே
பெ : தும்பி ஆக மாறி உந்தன்
வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப் பார்த்து
முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப் பார்த்து
முத்தம் இடவா
ஆ : சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
ஆ : உதய்க்கும் மலைகளிலே
மிதக்கும் படகெனவே
மறைக்கும் முகிலிடையே
சிரிக்கும் முழு நிலவே
பெ : அடக்கம் தடுக்கிறதே
அதட்டிப் பிடிக்கிறதே
நெருங்கி வருகையிலே
நொறுங்கி உடைகிறதே
ஆ : உன் நெஞ்சில் இட்டு
என்னை தாலாட்ட
என் கர்வம் எட்டிப்
பார்க்கும் வாலாட்ட
ஆ : நீ மண்ணில் உள்ள
பெண்ணே இல்லை
என்னைத் தேடி
வந்தாய் பாராட்ட
பெ : சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
ஆ : சிலிர்க்கும் இலைகளிலே
துளிர்க்கும் முதல் இலையே
இனிக்கும் கரும்பினிலே
கிடைக்கும் முதல் சுவையே
பெ : விழுந்தேன் இரவினிலே
எழுந்தேன் கனவினிலே
கனவில் நீ இருந்தாய்
மறந்தேன் வெளிவரவே
ஆ : ஒரு ஜோடி தென்றல்
போகுது முன்னாலே
அதை கால்கள் என்று
பொய்கள் சொன்னாயே
பெ : நீ கொஞ்சும் போது
பல்லும் நஞ்சு
ஆனால் கூட
அள்ளி உண்பேனே
ஆ : சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே
ஆ : நீ தூரப் பச்சை
என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த
மல்லிப்பூவே முல்லைத் தீவே
பெ : தும்பி ஆக மாறி உந்தன்
வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப் பார்த்து
முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப் பார்த்து
முத்தம் இடவா