Sokkupodi Lyrics From Muppozhudhum Un Karpanaigal Movie Composed by G.V. Prakash Kumar and Sung by Baba Sehgal and Shruti Haasan. The Sokkupodi Song lyrics are written by Thamarai.

Sokkupodi Song Details:
Song | Sokkupodi |
Movie | Muppozhudhum Un Karpanaigal |
Starring | Atharvaa and Amala Paul |
Music | G.V. Prakash Kumar |
Singers | Baba Sehgal and Shruti Haasan |
Lyricist | Thamarai |
Music Label | Sony Music India |
Language | Tamil |
Sokkupodi LYRICs
F: Sobana Kannaala
M: Hey Oh Sokkupodi Pottaale
En Manasil Sobana Kannaale
Naan Mayangi Saayiren Thannaale
Hey Unnaale
F: Oh Sokkupodi Pottaaye
En Manasil Sobana Kannaala
Naan Mayangi Saaivadhu Un Thozhaa
Yei Kannaala
M: Palasellaam Pudhusaaga
Therivadhu Sariya Thappa
F: Manasellaam Podiyaagi
Udhiridhu Manalaa Ippo
M: Oh Mothamaaga Mothamaaga
Muththam Tharen
Oththukoyen Oththukoyen
F: Adhukenna Adhukenna
Thalli Ninnu
Ennikoyen Ennikoyen
M: Oh Sokkupodi Pottaale
En Manasil Sobana Kannaale
Naan Mayangi Saayiren Thannaale
Hey Unnaale
F: Drive You Crazy
Sexy Sexy
Drive You Crazy
Sexy Sexy
M: Hey Nethu Raathiri Kanda Soppanam
Innikku Kaalaila Maranthe Pochu
Thandha Muthangal
Mattum Nyabagam Varallaache
F: Indha Raathiri Andha Muththatha
Thandhu Poga Nee Varuve Naane
Kanna Moodiye Kannam Kaatiye Padupene
M: Medhandha Padagu
Odanja Moolugu
Karanja Alugu
Neendhi Paarpome
M: Kandukaama Kandukaama
Kaatru Vandhu Allipoga Allipoga
F: Thalli Poga Thalli Poga
Aasai Ellaam Kattikichu Kattikichu
F: Hey Hey
Hold Me Tight
Hey Hey
Take Me Now
F: Ekkachakkama Enna Vachi Nee
Seiyyum Karpanai Podhum Podhum
Aana Podhilum Melum Ketkave
Manasu Yengum
F: Sonna Paathikke Sokki Poriye
Meedhi Ulladha Sonnaa Theendhen
Enna Vittu Nee Odi Oliyave
Vazhi Ketpa
F: Mudinja Thorathu
Kilicha Sirichu
Udhattaal Valachu
Meedham Sollvaaiyo
M: Oh Mothamaaga Mothamaaga
Muththam Tharren
Oththukoyen Oththukoyen
F: Adhukenna Adhukenna
Thalli Ninnu
Ennikoyen Ennikoyen
F: Oh Sokkupodi Potaaiye
En Manasil Sobana Kannaala
Naan Mayangi Saaivadhu Un Thozhaa
Yei Kannaala
M: Palasellaam Pudhusaaga
Therivadhu Sariya Thappa
F: Manasellaam Podiyaagi
Udhiridhu Manalaa Ippo
M: O Mothamaaga Mothamaaga
Muththam Tharren
Oththukoyen Oththukoyen
F: Adhukenna Adhukenna
Thalli Ninnu
Ennikoyen Ennikoyen
பெ: சோபனா கண்ணால
ஆ: ஹே ஓ சொக்கு பொடி போட்டாலே
என் மனசில் சோபனா கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹே உன்னாலே
பெ: ஓ சொக்கு பொடி போட்டாயே
என் மனசில் சோபனா கண்ணால
நான் மயங்கி சாய்வது உன் தோழா
ஏய் கண்ணாளா
ஆ: பழசெல்லாம் புதுசாக
தெரிவது சரியா தப்பா
பெ: மனசெல்லாம் பொடியாகி
உதிருது மணலா இப்போ
ஆ: ஓ மொத்தமாக மொத்தமாக
முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
பெ: அதுக்கென்ன அதுக்கென்ன
தள்ளி நின்னு
எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்
ஆ: ஓ சொக்கு பொடி போட்டாலே
என் மனசில் சோபனா கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹே உன்னாலே
பெ: டிரைவ் யூ கிரேசி
செக்ஸி செக்ஸி
டிரைவ் யூ கிரேசி
செக்ஸி செக்ஸி
ஆ: ஹே நேத்து ராத்திரி கண்ட சொப்பனம்
இன்னிக்கு காலைல மறந்தே போச்சு
தந்த முத்தங்கள்
மட்டும் நியாபகம் வரலாச்சி
பெ: இந்த ராத்திரி அந்த முத்தத்த
தந்து போக நீ வருவே நானே
கண்ண மூடியே கன்னம் காட்டியே படுப்பேனே
ஆ: மிதந்த படகு
ஒடஞ்சா முழுகு
கரைஞ்சா அழுகு
நீந்தி பார்ப்போமே
ஆ: கண்டுக்காம கண்டுக்காம
காற்று வந்து அள்ளி போக அள்ளி போக
பெ: தள்ளி போக தள்ளி போக
ஆசை எல்லாம் கட்டிக்கிச்சு கட்டிக்கிச்சு
பெ: ஹே ஹே
ஹோல்டு மீ டைட்
ஹே ஹே
டேக் மீ நௌ
பெ: எக்கச்சக்கமா என்ன வச்சு நீ
செய்யும் கற்பனை போதும் போதும்
ஆன போதிலும் மேலும் கேட்கவே
மனசு ஏங்கும்
பெ: சொன்ன பாதிக்கே சொக்கி போறியே
மீதி உள்ளத சொன்னா தீந்தேன்
என்ன விட்டு நீ ஓடி ஒளியவே
வழி கேட்ப
பெ: முடிஞ்சா தொறத்து
கிழிச்சா சிரிச்சு
உதட்டால் வளச்சு
மீதம் சொல்வாயோ
ஆ: ஓ மொத்தமாக மொத்தமாக
முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
பெ: அதுக்கென்ன அதுக்கென்ன
தள்ளி நின்னு
எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்
பெ: ஓ சொக்கு பொடி போட்டாயே
என் மனசில் சோபனா கண்ணால
நான் மயங்கி சாய்வது உன் தோழா
ஏய் கண்ணாளா
ஆ: பழசெல்லாம் புதுசாக
தெரிவது சரியா தப்பா
பெ: மனசெல்லாம் பொடியாகி
உதிருது மணலா இப்போ
ஆ: ஓ மொத்தமாக மொத்தமாக
முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
பெ: அதுக்கென்ன அதுக்கென்ன
தள்ளி நின்னு
எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்