Thirumba Thirumba Lyrics From Paarvai Ondre Pothume Movie Composed Bharani by and Sung by P Unni Krishnan and Harini. The Thirumba Thirumba Song Lyrics are Written by Pa Vijay.
Thirumba Thirumba Song Details:
Song | Thirumba Thirumba |
Movie | Paarvai Ondre Pothume(2001) |
Starring | Kunal and Monal |
Music | Bharani |
Singers | P Unni Krishnan and Harini |
Lyricist | Pa Vijay |
Music Label | Five Star Audio |
Language | Tamil |
THIRUMBA THIRUMBA LYRICS
M : Thirumba Thirumba Paarthu Paarthu
Thirumba Thirumba Pesi Pesi
Thirumba Thirumba Kaadhal Sollum
Kanavu Kaadhalaa
F : Thirumba Thirumba Kadidham Pottu
Thirumba Thirumba Idhayam Kettu
Thirumba Thirumba Uyirai Kollum
Ninaivu Kaadhalaa
M : Imaikkum Bodhu Un Mugam
Therivadhillai Vaadinen
Imaigal Rendai Neekkidum
Maruthuvangal Thedinen
F : Uyirai Kondu Unnai Moodinen
M : Thirumba Thirumba Paarthu Paarthu
Thirumba Thirumba Pesi Pesi
Thirumba Thirumba Kaadhal Sollum
Kanavu Kaadhalaa
M : Undhan Vanna Selaiyai
Kaatru Kondu Ponadho
Kaatru Kondu Ponadhai
Megam Vaangi Kondadho
Vaangi Konda Selai Thaan
Vaanavillum Aanadho
F : Mutham Vaithu Kolvadhai
Vaanam Enna Ennudho
Enni Vaitha Pulligal
Natchathiram Aanadho
Undhan Perai Solvadhil
Kodi Inbam Koodudho
M : Kaadhalithu Paarkkaiyil
Idhayam Nindru Pogume
F : Idhayam Nindru Poyinum
Ratham Ottam Odume
M : Pirappu Pola Irappu Pola
Oru Muraithaan Kaadhal Thondrume
F : Thirumba Thirumba Paarthu Paarthu
Thirumba Thirumba Pesi Pesi
Thirumba Thirumba Kaadhal Sollum
Kanavu Kaadhalaa
F : Kavignan Manasu Pola Nee
Thuruvi Thuruvi Paarkkiraai
Graama Mannin Thendralaai
Urasi Urasi Ketkiraai
Indha Menmai Aanmaiye
Unnai Enni Eerthadhu
M : Mejai Vilakku Pola Nee
Thalai Kunindhu Pogiraai
Kodai Kaala Megamaai
Konjam Konjam Pesuraai
Indha Thanni Thaanadi
Ennai Unnil Korthadhu
F : Idhaya Thudippu Enbadhe
Nimishathukku Enbadhu
M : Unnai Paarkkum Bodhu Thaan
Nooru Madangu Koodudhe
F : Vetkam Paadhi Swargam Paadhi
Maari Maari Vandhu Ponadhu
M : Thirumba Thirumba Paarthu Paarthu
Thirumba Thirumba Pesi Pesi
Thirumba Thirumba Kaadhal Sollum
Kanavu Kaadhalaa
F : Thirumba Thirumba Kadidham Pottu
Thirumba Thirumba Idhayam Kettu
Thirumba Thirumba Uyirai Kollum
Ninaivu Kaadhalaa
M : Imaikkum Bodhu Un Mugam
Therivadhillai Vaadinen
Imaigal Rendai Neekkidum
Maruthuvangal Thedinen
F : Uyirai Kondu Unnai Moodinen
M : Thirumba Thirumba Paarthu Paarthu
Thirumba Thirumba Pesi Pesi
Thirumba Thirumba Kaadhal Sollum
Kanavu Kaadhalaa
THIRUMBA THIRUMBA LYRICS IN TAMIL
ஆ : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா
பெ : திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும்
நினைவு காதலா
ஆ : இமைக்கும்போது உன் முகம்
தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டை நீக்கிடும்
மருத்துவங்கள் தேடினேன்
பெ : உயிரை கொண்டு
உன்னை மூடினேன்
ஆ : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா
ஆ : உந்தன் வண்ண சேலையை
காற்று கொண்டு போனதோ
காற்று கொண்டு போனதை
மேகம் வாங்கி கொண்டதோ
வாங்கி கொண்ட சேலைதான்
வானவில்லும் ஆனதோ
பெ : முத்தம் வைத்து கொள்வதை
வானம் என்ன எண்ணுதோ
எண்ணி வைத்த புள்ளிகள்
நட்சத்திரம் ஆனதோ
உந்தன் பேரை சொல்வதில்
கோடி இன்பம் கூடுதோ
ஆ : காதலித்து பார்க்கையில்
இதயம் நின்று போகுமே
பெ : இதயம் நின்று போயினும்
ரத்த ஓட்டம் ஓடுமே
ஆ : பிறப்பு போல இறப்பு போல
ஒரு முறைதான் காதல் தோன்றுமே
பெ : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா
பெ : கவிஞன் மனசு போல நீ
துருவி துருவி பார்க்கிறாய்
கிராம மண்ணின் தென்றலாய்
உரசி உரசி கேட்கிறாய்
இந்த மென்மை ஆண்மையே
உன்னை எண்ணி ஈர்த்தது
ஆ : மேஜை விளக்கு போல நீ
தலை குனிந்து போகிறாய்
கோடை கால மேகமாய்
கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்
இந்த தன்மை தானடி
என்னை உன்னில் கோர்த்தது
பெ : இதய துடிப்பு என்பதே
நிமிஷத்துக்கு என்பது
ஆ : உன்னை பார்க்கும்போது தான்
நூறு மடங்கு கூடுது
பெ : வெட்கம் பாதி சொர்க்கம் பாதி
மாறி மாறி வந்து போனது
ஆ : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா
பெ : திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும்
நினைவு காதலா
ஆ : இமைக்கும்போது உன் முகம்
தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டை நீக்கிடும்
மருத்துவங்கள் தேடினேன்
பெ : உயிரை கொண்டு
உன்னை மூடினேன்
ஆ : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா