Toofan Lyrics – KGF Chapter 2

Toofan Lyrics From KGF Chapter 2 Tamil Movie Composed by Ravi Basrur and Sung by Deepak Blue, Yogisekar, Mohan Krishna, and Santhosh Venky. The Toofan Song Lyrics are Penned by Madhurakavi.

Toofan Lyrics From KGF Chapter 2

Toofan Song Details:

MovieKGF Chapter 2 Tamil
MusicRavi Basrur
SingersDeepak Blue, Yogisekar, Mohan Krishna, and Santhosh Venky
LyricistMadhurakavi
StarringYash and Srinidhi Shetty
Music LabelLahari Music

Toofan Lyrics Lyrics

M : Samandar Mein Lehar Uthi Hai
Ziddi Ziddi Hai Toofan

M : Chattaane Bhi Kaamp Rahi Hai
Ziddi Ziddi Hai Toofan

M : Ziddi Hai
Ziddi Hai Toofan

M : Tu Kya Mein Kya Hath Ja Hath Ja

M : Toofan Toofan
Gajaveeram Kaatum Nijakkalingane
Toofan Toofan
Kadai Kobam Kottum Ozhi Tharangane

M : Toofan Toofan
Padai Deeram Naattum Jaga Jalagane
Toofan Toofan
Thadai Yaavum Vettum Vedi Neruppane

M : Surrunnu Erichi Thallugira
Thee Pizhambu Ivan Kannile
Virrunnu Narukki Kollugira
Veera Vaal Ivan Kaigale

M : Oh Rocky Oh Rocky
Oh Rocky Rocky Rocky
Oh Rocky Oh Rocky
Oh Rocky Rocky Rocky

M : Hey Sarrunnu Puzhudhi Paraparakkum
Singa Cheeral Ivan Moochile
Darunnu Thimiri Muttum Theri
Jallikattivan Paichale

M : Rock Rock Rocky
Rock Rock Rocky Rocky
Rock Rock Rocky
Rock Rock Rocky

M : Kangal Sindhum Kannerile
Kadal Dhaagam Theerthiduthe
Karai Meeridum Kaattu Theeyai
Van Megam Anaithiduthe

M : Udhiram Parugi
Urumum Koottam Thaan
Ivanin Veritheeyil
Hey Posungi Ponare

M : Janana Marana
Kanakkeduthu Paarthaalum
Indha Mannoda Kadhaikku Mannane
Vaira Kaththiyin Vagayara Ivane

M : Tu Kya Mein Kya Hath Ja Hath Ja

M : Toofan Toofan
Gajaveeram Kaatum Nijakkalingane
Toofan Toofan
Kadai Kobam Kottum Ozhi Tharangane

M : Toofan Toofan
Padai Deeram Naattum Jaga Jalagane
Toofan Toofan
Thadai Yaavum Vettum Vedi Neruppane

ஆ : சமந்தர் மெயின் லெஹர் உதி ஹை
ஸித்தி ஸித்தி ஹை தூஃபான்

ஆ : சட்டனே பி காம்ப் ரஹி ஹைன்
ஸித்தி ஸித்தி ஹை தூஃபான்

ஆ : ஜிட்தி ஹை ஜிட்தி ஹை தூஃபான்
தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா

ஆ : தூஃபான் தூஃபான்
கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே

ஆ : தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே

ஆ : சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற
தீப்பிழம்பிவன் கண்ணிலே
விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற
வீர வாளிவன் கைகளே

ஆ : ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி
ஓ ராக்கி ஓ ராக்கி
ஓ ராக்கி ராக்கி ராக்கி

ஆ : ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும்
சிங்க சீறல் இவன் மூச்சிலே
சர்ருன்னு திமிறி முட்டும் தெறி
ஜெல்லிக்கட்டிவன் பாயச்சலே

ஆ : ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி
ராக் ராக் ராக்கி

ஆ : கண்கள் சிந்தும் கண்ணீரிலே
கடல் தாகம் தீர்த்திடுதே
கரை மீறிடும் காட்டு தீயை
வான் மேகம் அணைத்திடுதே

ஆ : உதிரம் பருகி உறுமும் கூட்டந்தான்
இவனின் வெறி தீயில் ஏ பொசுங்கி போறாரே

ஆ : ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும்
இந்த மண்ணோட கதைக்கு மன்னனே
வைர கத்தியின் வகையறா இவனே

ஆ : தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா

ஆ : தூஃபான் தூஃபான்
கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
தூஃபான் தூஃபான்
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே

ஆ : தூஃபான் தூஃபான்
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
தூஃபான் தூஃபான்
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே

Toofan Song Video

YouTube video

Other Songs From KGF Chapter 2 movie

Sharing Is Caring:
Cinemacrow