Unakkul Naane Lyrics From Pachaikili Muthucharam Movie Composed by Harris Jayaraj and Sung by Bombay Jayashri. The Unakkul Naane Song Lyrics are Written by Rohini.
Unakkul Naane Song Details:
Song | Unakkul Naane |
Movie | Pachaikili Muthucharam(2007) |
Starring | Sarathkumar, Jyothika, Andrea Jeremiah |
Music | Harris Jayaraj |
Singer | Bombay Jayashri |
Lyricist | Rohini |
Music Label | Ayngaran Music |
Language | Tamil |
Unakkul Naane sONG Lyrics – Bombay Jayashri
Chorus : Minnum Panisaral
Un Nenjil Sernthale
Kannil Unnai Vaithu
Pen Thaithu Kondaale
Chorus : Vennila Thuvin
Than Kaadhal Sonnale
Malligai Vaasam
Un Pechil Kandale
Chorus : Pon Maan Ivala
Un Vaanavila
Pon Maan Ivala
Un Vaanavila
F : Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
Maruvum Manathin Ragasiya Araiyil
Othigai Paarthida Vaa
F : Siruga Siruga Unnil Ennai
Tholaithu Mozhi Sollava
Sollaal Sollum Ennai Vaattum
Ranamum Thaen Allava
F : Unakul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
F : Yeno Nam Poi Vaarthayethaan
Yen Athil Un En Mouname Thaan
Uthattil Sirrippai Thanthaai
Manadhil Ganathai Thanthaai
F : Oru Murai Unnai
Enakkendru Swasikkavaa
Marumurai Unnai
Puthithaaga Swasikkavaa
F : Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
Maruvum Manathin Ragasiya Araiyil
Othigai Paarthida Vaa
F : Theepol Thaenpol Salanamethaan
Mathiyinum Nimmathi Sidhaiyavethaan
Nizhalai Vittu Sendraye
Ninaivai Vetti Sendraye
F : Ini Oru Piravi
Unnodu Vaazhndhidavaa
Athu Varai Ennai
Kaatrodu Serthidavaa
F : Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
Maruvum Manathin Ragasiya Araiyil
Othigai Paarthida Vaa
F : Siruga Chiruga Unnil Ennai
Tholaithu Mozhi Sollava
Sollaal Sollum Ennai Vaattum
Ranamum Thaen Allava
F : Ranamum Thaen Allava
Ranamum Thaen Allava
குழு : மின்னும் பனி சாரல்
உன் நெஞ்சில் சேர்ந்தாலே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாலே
குழு : வெண்ணிலா துவின்
தன் காதல் சொன்னாலே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாலே
குழு : பொன் மான் இவளா
உன் வானவில்லா
பொன் மான் இவளா
உன் வானவில்லா
பெ : உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா
பெ : சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா
பெ : உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
பெ : ஏனோ நம் பொய் வார்த்தையேதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்
பெ : ஒரு முறை என்னை
எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை
புதிதாக சுவாசிக்கவா
பெ : உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா
பெ : தீபோல் தேன்போல் சலனமேதான்
மதியினும் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டு சென்றாயே
நினைவை வெட்டி சென்றாயே
பெ : இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா
பெ : உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா
பெ : சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா
பெ : ரணமும் தேன் அல்லவா
ரணமும் தேன் அல்லவா