Vaa Saamy Lyrics – Annaatthe

Vaa Saamy Lyrics From Annaatthe Movie Composed by D. Imman and Sung by Mukesh Mohamed, Nochipatti Thirumoorthy, and Keezhakkarai Samsudheen. The Vaa Saamy Song Lyrics are Written by Arun Bharathi.

Vaa Saamy Song Lyrics From Annaatthe

Vaa Saamy Song Details:

SongVaa Saamy
MovieAnnaatthe(2021)
StarringRajinikanth, Nayanthara, Keerthy Suresh, Khushbu, Meena, and Jagapathi Babu
MusicD. Imman
SingersMukesh Mohamed, Nochipatti Thirumoorthy and Keezhakkarai Samsudheen
LyricistArun Bharathi
Music LabelSun TV
LanguageTamil

Vaa Saamy Lyrics

M : Saattai Eduthukittu
Vetti Madichikittu
Ethiriya Eruvena
Eri Eri Erida

M : Kannan Karuppiruttu
Kaduva Puliverattu
Kayavarin Kadhaiyinai
Mudi Mudi Mudida

Male Chorus : Podu Podu

M : Veecharuva Konda Kola Kulasaami
Vanthuruche Pagai Kola Nadunga
Male Chorus : Vaa Saami Vaa Saami

M : Kettavana Athu Poli Poli Poda
Nanjuduchey Avan Thodanadunga
Male Chorus : Vaa Saami Vaa Saami

M : Dhimu Dhimu Kuthiraigal Thimiri Vara
Oru Vettaigal Nadakkiradhey
Tharu Tharu Dharumathin Thalaivanidam
Un Aattangal Mudikkiradhey

Male Chorus : Meesaiya Paaru Keda Keda
Mirugatha Azhikka Vaaranada
Kuruthiya Kudippan Moda Moda
Kodiyavar Koottam Odungada

M : Veecharuva Konda Kola Kulasaami
Vanthuruche Pagai Kola Nadunga
Male Chorus : Vaa Saami Vaa Saami

M : Kettavana Adhu Poli Poli Poda
Nanjuduche Avan Thodanadunga

Male Chorus : Mugana Mugana

Male Chorus : Vellai Kuthiraiyile
Vetta Thodangayile
Narigalin Narithanam
Odu Odu Odungum

Male Chorus : Vengai Thimiraiyila
Vegam Edukkaiyila
Pagaivanin Thodaigalum
Nadu Nadu Nadungum

Male Chorus : Vaa Saami Vaa Saami
Vaa Saami Vaa Saami

M : Ukkirangal Ondrupada
Utchi Vaanam Rendupada
Urumakatti Oora Kaakka
Male Chorus : Vaaran Vaaran Vaaran
Madura Veeran Madham Kondu Vaaran

M : Santhathiya Kaathu Nikka
Sangadangal Theerthu Vaikka
Paava Kanakka Theerthu Katta
Male Chorus : Vaaran Vaaran Vaaran
Madura Veeran Madham Kondu Vaaran

M : Neruppu Kannil Eriyuthada
Ethirthu Nikka Yaaru
Nerungi Varum Vinaigalellaam
Thavidu Podiyaakku

Male Chorus : Meesaiya Paaru Keda Keda
Mirugatha Azhikka Vaaranda
Kuruthiya Kudippan Moda Moda
Kodiyavar Koottam Odungada

M : Veecharuva Konda Kola Kulasaami
Vanthuruche Pagai Kola Nadunga
Male Chorus : Vaa Saami Vaa Saami

M : Kettavana Adhu Poli Poli Poda
Nanjuduche Avan Thodanadunga
Male Chorus : Vaa Saami Vaa Saami

M : Adi Adi Idiyena Thara Therikka
Oru Thandavam Nadakkiradhe
Pida Pida Pidariya Izhuthu Vara
Perum Pralayam Vedikkiradhe

Male Chorus : Salangaigal Aaduthu Sada Sada
Sadaiyinil Irukkida Vaaranada
Udukkaiyin Oosai Vida Vida
Urumbiya Oongi Adingada

Male Chorus : Meesaiya Paaru Keda Keda
Mirugatha Azhikka Vaaranda
Kuruthiya Kudippan Moda Moda
Kodiyavar Koottam Odungada

Male Chorus : Vaa Saami

ஆ : சாட்ட எடுத்துகிட்டு
வேட்டி மடிச்சிக்கிட்டு
எதிரிய எருவென
எரி எரி எரிடா

ஆ : கன்னங் கருப்பிருட்டு
கடுவாய் புலிவெரட்டு
கயவரின் கதையினை
முடி முடி முடிடா

ஆண் குழு : போடு போடு

ஆ : வீச்சருவா கொண்ட கொல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலைநடுங்க
ஆண் குழு : வா சாமி வா சாமி

ஆ : கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க
ஆண் குழு : வா சாமி வா சாமி

ஆ : திமுதிமு குதிரைகள் திமிறிவர
ஒரு வேட்டைகள் நடக்கிறதே
கரு கரு தருமத்தின் தலைவனிடம்
உன் ஆட்டங்கள் முடிகிறதே

ஆண் குழு : மீசைய பாரு கெடா கெடா
மிருகத்த அழிக்க வர்றானடா
குருதியக் குடிப்பான் மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஒடுங்கடா

ஆ : வீச்சருவா கொண்ட கொல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலைநடுங்க
ஆண் குழு : வா சாமி வா சாமி

ஆ : கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க

ஆண் குழு : மொகன மொகன

ஆண் குழு : வெள்ள குதிரயில
வேட்ட தொடங்கையில
நரிகளின் நரித்தனம்
ஒடு ஒடு ஒடுங்கும்

ஆண் குழு : வேங்க திமிறையில
வேகம் எடுக்கையில
பகைவனின் தொடைகளும்
நடு நடு நடுங்கும்

ஆண் குழு : வா சாமி வா சாமி
வா சாமி வா சாமி

ஆ : உக்கிரங்கள் ஒன்றுபட
உச்சிவானம் ரெண்டுபட
உருமாக் கட்டி ஊரக் காக்க
ஆண் குழு : வாரான் வாரான் வாரான்
மதுர வீரன் மதங்கொண்டு வாரான்

ஆ : சந்ததிய காத்து நிக்க
சங்கடங்கள் தீத்து வைக்க
பாவக் கணக்க தீத்துக் கட்ட
ஆண் குழு : வாரான் வாரான் வாரான்
மதுர வீரன் மதங்கொண்டு வாரான்

ஆ : நெருப்புக் கண்ணில் எரியுதடா
எதுத்து நிக்க யாரு
நெருங்கி வரும் வினைகளெல்லாம்
தவிடு பொடியாக்கு

ஆண் குழு : மீசையப் பாரு கெடா கெடா
மிருகத்தை அழிக்க வர்றானடா
குருதியக் குடிப்பான் மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஒடுங்கடா

ஆ : வீச்சருவா கொண்ட கொல குலசாமி
வந்துருச்சே பகை கொலை நடுங்க
ஆண் குழு : வா சாமி வா சாமி

ஆ : கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொட நடுங்க
ஆண் குழு : வா சாமி வா சாமி

ஆ : அடி அடி இடியென தரதெறிக்க
ஒரு தாண்டவம் நடக்கிறதே
பிட பிட பிடரியை இழுத்து வர
பெரும் பிரளயம் வெடிக்கிறதே

ஆண் குழு : சலங்கைகள் ஆடுது சடா சடா
சடையினில் இறுக்கிட வர்றானடா
உடுக்கையின் ஓசை விடா விடா
உருமிய ஓங்கி அடிங்கடா

ஆண் குழு : மீசையை பாரு கெடா கெடா
மிருகத்தை அழிக்க வர்றானடா
குருதியை குடிப்பான் மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஓடுங்கடா

ஆண் குழு : வா சாமி

Vaa Saamy Song Video

YouTube video

Other Songs From Annaatthe movie

Sharing Is Caring:
Cinemacrow