“Vaseegara” Lyrics From “Minnale” Movie Composed by Harris Jayaraj and Sung by Bombay Jayashree. The Vaseegara Song Lyrics are Written by Thamarai.
Vaseegara Song Details:
Song | Vaseegara |
Movie | Minnale |
Starring | Madhavan and Reema Sen |
Music | Harris Jayaraj |
Singer | Bombay Jayashree |
Lyricist | Thamarai |
Music Label | Saregama Tamil |
Language | Tamil |
Vaseegara Lyrics – Bombay Jayashree
F : Vaseegara En Nenjinikka
Un Pon Madiyil Thoonginaal Podhum
Adhey Kanam En Kannuranga
Mun Jenmangalin Yekkangal Theerum
F : Vaseegara En Nenjinikka
Un Pon Madiyil Thoonginaal Podhum
Adhey Kanam En Kannuranga
Mun Jenmangalin Yekkangal Theerum
F : Naan Nesippadhum Swaasipadhum
Un Dhayavaal Thaane
Yengugiren Thengugiren
Un Ninaivaal Naane Naan
F : Adai Mazhai Varum
Adhil Nanaivome
Kulir Kaaichaloodu Snegam
Oru Poarvaikkul Iru Thookkam
F : Kulu Kulu Poigal Solli
Ennai Velvaai
Adhu Therindhum Kooda Anbe
Manam Athaiyedhaan Edhirpaarkkum
F : Engeyum Pogaamal
Dhinam Veettileye Nee Vendum
Sila Samayam Vilaiyaattaai
Un Aadaikkulle Naan Vendum
F : Vaseegara En Nenjinikka
Un Pon Madiyil Thoonginaal Podhum
Adhey Kanam En Kannuranga
Mun Jenmangalin Yekkangal Theerum
F : Dhinam Nee Kulithadhum
Ennai Thedi
En Selai Nuniyaal Undhan
Thalai Thudaipaaye Athu Kavidhai
F : Thirudan Pol Padhungiye
Dhideer Endru
Pinnaalirundhu Ennai
Nee Anaippaaye Athu Kavidhai
F : Yaarenum Mani Kettaal
Athai Solla Kooda Theriyaadhey
Kaadhalenum Mudiveliyil
Gadigaara Neram Kidaiyaadhey
F : Vaseegara En Nenjinikka
Un Pon Madiyil Thoonginaal Podhum
Adhey Kanam En Kannuranga
Mun Jenmangalin Yekkangal Theerum
F : Naan Nesippadhum Swaasipadhum
Un Dhayavaal Thaane
Yengugiren Thengugiren
Un Ninaivaal Naane Naan
பெ : வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
பெ : வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
பெ : நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
பெ : அடை மழை வரும்
அதில் நனைவோமே
குளிா் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போா்வைக்குள் இரு தூக்கம்
பெ : குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய்
அது தொிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிா்பாா்க்கும்
பெ : எங்கேயும் போகாமல்
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
பெ : வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
பெ : தினம் நீ குளித்ததும்
என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை
பெ : திருடன் போல் பதுங்கியே
திடீரென்று
பின்னாலிருந்து என்னை
நீ அணைப்பாயே அது கவிதை
பெ : யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்லக்கூடத் தொியாதே
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே
பெ : வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
பெ : நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்