Veyyon Silli Lyrics From Soorarai Pottru Movie Composed by G. V. Prakash Kumar and Sung by Harish Sivaramakrishnan. The Veyyon Silli Song Lyrics are Written by Vivek.

Veyyon Silli Song Details:
Song | Veyyon Silli |
Movie | Soorarai Pottru(2020) |
Starring | Suriya and Aparna Balamurali |
Music | G. V. Prakash Kumar |
Singer | Harish Sivaramakrishnan |
Lyricist | Vivek |
Music Label | Sony Music South |
Language | Tamil |
Veyyon Silli Lyrics – Harish Sivaramakrishnan
M : Seeyan Chirukkikitta
Seevana Tholachchiten
Sottu Valavikkulla
Maattikka Valanchiten
M : Ulla Pattraya Pottuttu
Ezharaiya Kootittu
Thappichu Poraale Angittu
M : Iva Veedhiyil Varratha
Vedikkai Paakathaan
Viluntha Meganga Embuttu
M : Idukkiye Idukkiye
Adikkiraa Adikkiraa
Adukkiye Adukkiye
M : Veyyon Silli
Ippo Nilathil Erangi
Anaththuraa
Landhaa Pesi
Enna Oranda Izhukkura
M : Kattaari Kannaala Uttaale
Therikkiren
Ottaara Sitaala Mappaagi
Kedakkuren
M : En Usurula Sallada Salichchi
Yen Sirikkira Arakkiye
Un Kurukkula Ennaiya Mudichu
Nee Nadakkura Tharukkiye
M : Mallatta Rendaa
Ennaattam Vanthaa
M : En Usurula Sallada Salichchi
Yen Sirikkira Arakkiye
Un Kurukkula Ennaiya Mudichu
Nee Nadakkura Tharukkiye
M : Enkaathu Javvula
Esaaiyum Ovvulaa
Nee Mattum Pesadi
Yezhattum Naaluttum
Edhuvum Ungala Ichchonnu Veesadi
M : Kannalu Udhadu
Minnalu Thagadu Enakku Thaanadi
Sattaiyil Pockete Thachathu
Unnaya Pathukkathaanadi
M : Thinna
Aanam Vechchu Thinna
Ulla Un Gokkamakka Ninna
M : En Usurula Sallada Salichchi
Yen Sirikkira Arakkiye
Un Kurukkula Ennaiya Mudichu
Nee Nadakkura Tharukkiye
M : Thoratti Korala Peratti Eviya
Idhayam Parichiye
Currentu Kambiyaa Sorandi
Kedantha Kathanda Yerichiye
M : Oh Padhanam Udhara
Kavanam Sethara
Manasa Kalachiye
M : Karukka Poluthil
Sirichu Tholachu
Pagala Padachiye
M : Theeya Iva Vandhaa
Manda Vellam Thundaa
Undaa Indha Jigirthandaa
M : En Usurula Sallada Salichchi
Yen Sirikkira Arakkiye
Un Kurukkula Ennaiya Mudichu
Nee Nadakkura Tharukkiye
M : Veyyon Silli
Ippo Nilathil Erangi
Anaththuraa
Landhaa Pesi
Enna Oranda Ezhukkura
M : Kattaari Kannaala Uttaale
Therikkiren
Ottaara Sitaala Mappaagi
Kedakkuren
ஆ : சீயஞ் சிறுக்கிகிட்ட
சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்
ஆ : உள்ள பட்டறைய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு
ஆ : இவ வீதியில் வரத
வேடிக்கை பாக்கத்தான்
விழுந்த மேகங்க எம்புட்டு
ஆ : இடுக்கியே இடுக்கியே
அடிக்கிறா அடிக்கிறா
அடுக்கியே அடுக்கியே
ஆ : வெய்யோன் சில்லி
இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா
ஆ : கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்
ஆ : என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
ஆ : மல்லாட்ட ரெண்டா
என்னாட்டம் வந்தா
ஆ : என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
ஆ : என் காது ஜவ்வுல
இசையும் ஒவ்வுலா
நீ மட்டும் பேசடி
ஏழட்டும் நாளுட்டும்
எதுவும் உங்கள் இச்சொன்னு வீசடி
ஆ : கண்ணுல உதடு
மின்னலு தகடு எனக்கு தானடி
சட்டையில் பாக்கெட்டே தச்சது
உன்னைய பதுக்கதானடி
ஆ : தின்னா
ஆணம் வெச்சு தின்னா
உள்ள உன் கொக்காமக்கா நின்னா
ஆ : என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
ஆ : தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே
இதயம் பறிச்சியே
கரண்டு கம்பியா சொரண்டி
கிடந்த கதண்ட எறிச்சியே
ஆ : ஓ பதனம் உதற
கவனம் செதற
மனச கலைச்சியே
ஆ : கருக்க பொழுதில்
சிரிச்சு தொலைச்சு
பகல படைச்சியே
ஆ : தீயா இவ வந்தா
மண்டவெல்லம் துண்டா
உண்டா இந்த ஜிகிர்தண்டா
ஆ : என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே
ஆ : வெய்யோன் சில்லி
இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா
ஆ : கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்