Anbenum Lyrics From LEO Movie Composed by Anirudh Ravichander and Sung by Anirudh Ravichander and Lothika. The Anbenum Song Lyrics are Written by Vishnu Edavan.
Anbenum Song Details:
Song | Anbenum |
Movie | LEO(2023) |
Starring | Vijay and Trisha |
Music | Anirudh Ravichander |
Singers | Anirudh Ravichander and Lothika |
Lyricist | Vishnu Edavan |
Music Label | Sony Music South |
Language | Tamil |
Anbenum Lyrics
M : Uyir Paadhi Unakke
Unil Padhi Enakke
M : Anbenum Aayudham Thaane
Oru Veeran Nenjame
M : Narai Vandhum Enake
Thunai Neeye Aruge
M : Anbenum Aayudham Thaane
Oru Veeran Nenjame
M : Puyal Kaatril Pani Sernthal
Uyir Theeye Unaikaaka
M : Anbenum Aayudham Naane
Endrendrum Veerane
F : Enakkaana Mugame
Dhinam Paarka Varame
Anbenum Aayudham Dhaane
Undhan Nenjame
F : Surukangal Nerungum
Nee Vendum Udane
Anbenum Aayudham Dhane
Undhan Nenjame
F : Viralodu Viral Korthu
Marbodu Anaipaaye
F : Anbenum M : Anbenum
F : Aayudham Neeye
Endrendrum Veerane
ஆ : உயிர் பாதி உனக்கே
உனில் பாதி எனக்கே
ஆ : அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே
ஆ : நரை வந்தும் எனக்கே
துணை நீயே அருகே
ஆ : அன்பெனும் ஆயுதம் நானே
ஒரு வீரன் நெஞ்சமே
ஆ : புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர் தீயே உனைக்காக்க
ஆ : அன்பெனும் ஆயுதம் நானே
என்றென்றும் வீரனே
பெ : எனக்கான முகமே
தினம் பார்க்க வரமே
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
பெ : சுருகங்கள் நெருங்கும்
நீ வேண்டும் உடனே
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
பெ : விரலோடு விறல் கோர்த்து
மார்ரோடு அணைப்பாயே
பெ : அன்பெனும் ஆ : அன்பெனும்
பெ : ஆயுதம் நீயே
என்றென்றும் வீரனே