Badass Lyrics From LEO Movie Composed and Sung by Anirudh Ravichander. The Badass Song Lyrics are Written by Vishnu Edavan.
Badass Song Details:
Song | Badass |
Movie | LEO(2023) |
Starring | Vijay and Trisha |
Music | Anirudh Ravichander |
Singer | Anirudh Ravichander |
Lyricist | Vishnu Edavan |
Music Label | Sony Music South |
Language | Tamil |
Badass Lyrics – Anirudh Ravichander
Chorus : Badass Ma Orasama Odidu
Badass Ma Un Vaala Suruttidu
Badass Ma Leo Das Ma
Badass Ma Orasama Odidu
Badass Mr Leo Das Is A Badass
He’s A Freakin Badass
M : Singam Eranguna Kaattuke Virundhu
Ivan Vettaiku Setharanum Bayanthu
Perum Pullikellaam Mutru Pulli Eludhi
Kodal Uruvura Sambavam Urudhi
M : Idhu Varayila Nallavan Irundhan
Chorus : Badass Mr Leo Das Is A Badass
M : Indha Kadhayila Raatchasa Mugam Dha
Chorus : He’s A Freakin Badass
M : Vathikuchi Illa Erimala Mavane
Nerungaatha Nee
Kolasaamiya Vendiko Maaame
Moraikaadha Nee
Chorus : Badass Ma Orasaama Odidu
Badass Ma Un Vaala Surutidu
Badass Ma Leo Das Ma
Badass Ma Orasama Odidu
Chorus : Leo Ohh Ohhho
Badass Mr Leo Das Is A Badass
Leo Ohh Ohhho
He’s A Freakin Badass
Leo Ohh Ohhho
Leo Ohh Ohhho
M : Pala Rajakala Paathaachu Da
Ivan Kaththi Romba Koorachu Da
Leo Leo Leo Leo Veridhaan
M : Nooru Pachayathey Theethaachuda
Varalaru Motham Blood Aachudaa
Leo Leo Leo Leo Veridhaan
M : Tha Romba Romba Adaatha Ma
Therika Therika Adipaaru Maa
Bloody Sweet
M : Vathikuchi Illa Erimala Mavane
Nerungatha Nee
Kolasaamiya Vendiko Maaame
Moraikaadha Nee
Chorus : Badass Ma Orasama Odidu
Badass Ma Un Vaala Surutidu
Badass Ma Leo Das Ma
Badass Ma Orasama Odidu
Chorus : Leo Ohh Ohhho
Badass Mr Leo Das Is A Badass
Leo Ohh Ohhho
He’s A Freakin Badass
Chorus : Leo Ohh Ohhho
Badass Mr Leo Das Is A Badass
Leo Ohh Ohhho
He’s A Freakin Badass
Chorus : Badass Mr Leo Das Is A Badass
Leo Ohh Ohhho
He’s A Freakin Badass Man
Leo Ohh Ohhho
Badass Mr Leo Das Is A Badass
Leo Ohh Ohhho
He’s A Freakin Badass
Leo Ohh Ohhho
குழு : பேட்டாஸ் மா ஓரசாம ஓடிடு
பேட்டாஸ் மா உன் வால சுருட்டுடி
பேட்டாஸ் மா லியோ தாஸ் மா
பேட்டாஸ் மா ஓரசாம ஓடிடு
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
ஆ : சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து
இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து
பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றிபுள்ளி எழுதி
குடல் உருவுற சம்பவம் உறுதி
ஆ : இது வரையில நல்லவன் இருந்தான்
குழு : பேட்ஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ கெட்டவன்
ஆ : இந்த கதையுல ராட்சச முகம் தா
குழு : அவர் ஒரு ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
ஆ : வத்திகுச்சி இல்ல எரிமலை மவனே
நெருங்காத நீ
குலசாமிய வேண்டிக்கோ மாமே
மொரைக்காதா நீ
குழு : பேட்டாஸ் மா ஓரசமா ஓடிடு
பேட்டாஸ் மா உன் வால சுருட்டிட்டு
பேட்டாஸ் மா லியோ தாஸ் மா
பேட்டாஸ் மா ஓரசமா ஓடிடு
குழு : லியோ ஓ ஓ ஓ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
லியோ ஓ ஓ ஓ
லியோ ஓ ஓ ஓ
ஆ : பல ராஜாக்கள பாத்தாச்சு டா
இவன் கத்தி ரொம்ப கூர் ஆச்சு டா
லியோ லியோ லியோ வெறிதான்
ஆ : நூறு பஞ்சாயத்து அ தீத்தாச்சு டா
வரலாறு மொத்தம் ஃப்ளெட் ஆச்சு டா
லியோ லியோ லியோ வெறிதான்
ஆ : ரொம்ப ரொம்ப ஆடாத மா
தெறிக்க தெறிக்க அடிப்பாரு மா
ப்ளடி ஸ்வீட்
ஆ : வத்திகுச்சி இல்ல எரிமலை மவனே
நெருங்காத நீ
குலசாமிய வேண்டிக்கோ மாமே
மொரைக்காதா நீ
குழு : பேட்டாஸ் மா ஓரசாம ஓடிடு
பேட்டாஸ் மா உன் வால சுருட்டுடி
பேட்டாஸ் மா லியோ தாஸ் மா
பேட்டாஸ் மா ஓரசாம ஓடிடு
குழு : லியோ ஓ ஓ ஓ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
குழு : லியோ ஓ ஓ ஓ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
குழு : லியோ ஓ ஓ ஓ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
லியோ ஓ ஓ ஓ
ரெஸ்ட் இன் ஃபீஸ்