Araro Ariraaro Lyrics – Ayothi

Araro Ariraaro Lyrics From Ayothi Movie Composed by N R Raghunanthan and Sung by Sai Vignesh. The Araro Ariraaro Song Lyrics are Written by Sarathi.

Araro Ariraaro Lyrics From Ayothi

Araro Ariraaro Song Details:

SongAraro Ariraaro
MovieAyothi(2023)
StarringM. Sasikumar, Preethi Asrani, Yashpal Sharma, and Pugazh
MusicN R Raghunanthan
SingerSai Vignesh
LyricistSarathi
Music LabelSaregama Tamil
LanguageTamil

Araro Ariraaro Lyrics – Sai Vignesh

M : Nallavargal Koodum Podhu
Nanmaigalum Koodi Pogum
Kan Imaikkum Neram Pothum
Ellaam Maarume

M : Punnagaiyin Vaasam Indri
Indru Varai Bhoomi Mele
Nimmadhiyil Vazhndhadhaaga
Illai Yaarume

M : Thunbamum Inbamum
Kattru Tharum Kaalame
Nambinaal Yaavum Maarume
Nambu Maname

M : Unnaiyum Ennaiyum
Ondrinaikkum Vaazhvile
Anbu Thaan Paalam Aagume
Anbu Thaan Paalam Aagume

M : Araaro Aariraaro Aariraaro
Indru Yaar Yaaro Seidha
Anbaal Nenjan Poothadho

M : Ellaa Naalume
Vidhai Nellaai Aagume
Anbaal Yaarume Pakkam Vandhu
Nindraal Pothume

M : Siru Vellai Thaalin Meedhu
Pala Vannam Serum Bothu
Ange Thaan Undaagum
Thannal Mattrame

M : Indha Nambikkai Ondre Thaan
Nammai Thettrume

ஆ : நல்லவர்கள் கூடும் போது
நன்மைகளும் கூடி போகும்
கண் இமைக்கும் நேரம் போதும்
எல்லாம் மாறுமே

ஆ : புன்னகையின் வாசமின்றி
இன்று வரை பூமி மேலே
நிம்மதியில் வாழ்ந்ததாக
இல்லை யாருமே

ஆ : துன்பமும் இன்பமும்
கற்றுத் தரும் காலமே
நம்பினால் யாவும் மாறுமே
நம்பு மனமே

ஆ : உன்னையும் என்னையும்
ஒன்றிணைக்கும் வாழ்விலே
அன்புதான் பாலமாகுமே
அன்புதான் பாலமாகுமே

ஆ : ஆராரோ ஆரிராரரோ ஆரிராரரோ
இன்று யார் யாரோ செய்த
அன்பால் நெஞ்சம் பூத்ததோ

ஆ : எல்லா நாளுமே
விதை நெல்லாய் ஆகுமே
அன்பால் யாருமே பக்கம் வந்து
நின்றால் போதுமே

ஆ : சிறு வெள்ளைத் தாள் மீது
பல வண்ணம் சேரும் போது
அங்கே தான் உண்டாகும்
தன்னால் மாற்றமே

ஆ : இந்த நம்பிக்கை ஒன்றே தான்
நம்மை தேற்றுமே

Araro Ariraaro Song Video

YouTube video

Other Songs From Ayothi movie

Sharing Is Caring:
Cinemacrow