“Azhagiya Theeye” Lyrics From “Minnale” Movie Composed by Harris Jayaraj and Sung by Harish Raghavendra and Timmy. The Azhagiya Theeye Song Lyrics are Written by Thamarai.
Azhagiya Theeye Song Details:
Song | Azhagiya Theeye |
Movie | Minnale |
Starring | Madhavan and Reema Sen |
Music | Harris Jayaraj |
Singers | Harish Raghavendra and Timmy |
Lyricist | Thamarai |
Music Label | Saregama Tamil |
Language | Tamil |
Azhagiya Theeye Lyrics
M: Hey Azhagiya Theeye
Ennai Vaattugiraaye
Oru Haiku Kavidhai Vizhigalil
Nee Paada Paada
Oru Hyper Tension Thalaikerudhey
Naanum Vaada
M: Hey Azhagiya Theeye
Ennai Vaattugiraaye
Oru Haiku Kavidhai Vizhigalil
Nee Paada Paada
Oru Hyper Tension Thalaikerudhey
Naanum Vaada
Chorus: Pavaigal Unakkoru
Alergy Ah Daa
Avalai Paarthadhum Unakulle
Energy Ah Daa
M: Enai Yedho
Seidhuvittaal
Chorus: Common Baby
Dont Do This Baby
M: Nenjai Poo Pol
Koithuvittaal
Nenjai Poo Pol
Koithuvittaal
Chorus: Dont’u Ever Do This
Dont’u Ever Do This
Dont’u Ever Do This
Dont’u Ever Do This
Dont’u Ever Do This
Dont’u Ever Do This
M: Arave Illai Urakkam
Atharkkum Illai Irakkam
Imaigal Ondraaga
Eppodhum Seraamal
Idaiyil Nindraaye
Idhu Niyayamaa
Chorus: BP Yeri Pochu Ila Ratham
Nenjil Kargil Pola Oru Yutham
Adi Artha Raathiri Summer Maadhiri
Veppam Thaakkuthadi Kannil
Chorus: Edhir Nindru Thaakkave
Theeyum Kaatrum Ondru Serndhadho Unnil
M: Nee Ennai Suttadhum
Analilittadhum Indha Mattilum
Po Po Podhum
M: Hey Theeye Azhagiya Theeye
Enai Vaattugiraaye
Oru Haiku Kavidhai Vizhigalil
Nee Paada Paada
Oru Hyper Tension Thalaikerudhey
Naanum Vaada
Chorus: Never Do This To Me
Dont Ever Do This To Me
Baby
Chorus: Unpeyar Cholli Cholli
Ennaiye Naan Marandhen
Un Missile Paarvayil
Ennuyir Naan Tholaithen
Chorus: Unpeyar Cholli Cholli
Ennaiye Naan Marandhen
Un Missile Paarvayil
Ennuyir Naan Tholaithen
M: Uthattil Undhan Peyar Thaan
Udalil Undhan Uyir Thaan
Nilathil Nindraalum
Nee Engu Sendraalum
Naan Unnai Thodarkindra
Nizhal Allavaa
Chorus: Kaadhal Pithu Yeri
Manam Thaththa
Avalai Sekku Pola
Nee Suththa
Unai Konjam Konjamaai
Thundam Thundamaai
Kondru Pottadhu Enna
Chorus: Kodi Minnal Kaatiya
Dhegam Yaavum
Minnal Polave Minna
M: Naan Ennai Ennidam
Illai Endruthaan
Penne Unnidam
Vandhen Theda
M: Hey Theeye Azhagiya Theeye
Enai Vaattugiraaye
Oru Haiku Kavidhai Vizhigalil
Neethaan Paada Paada
Oru Hyper Tension Thalaikerudhey
Naanum Vaada
Chorus: Pavaigal Unakkoru
Alergy Ah Daa
Avalai Paarthadhum Unakulle
Energy Ah Daa
M: Enai Yedho Seidhuvittaal
Chorus: Common Baby
Dont Do This Baby
M: Nenjai Poo Pol
Koithuvittaal
Nenjai Poo Pol
Koithuvittaal
ஆ: ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில்
நீ பாட பாட
ஒரு ஹைப்பா் டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட
ஆ: ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில்
நீ பாட பாட
ஒரு ஹைப்பா் டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட
குழு: பாவைகள் உனக்கொரு
அலா்ஜியடா அவளை
பாா்த்ததும் உனக்குள்ளே
எனா்ஜியடா
ஆ: என்னை ஏதோ
செய்து விட்டாள்
குழு: கமான் பேபி
டோன்ட் டூ திஸ் பேபி
ஆ: நெஞ்சை பூப்போல்
கொய்து விட்டால் நெஞ்சை
பூப்போல் கொய்து விட்டால்
குழு: டோன்ட் யு எவர் டூ திஸ்
டோன்ட் யு எவர் டூ திஸ்
டோன்ட் யு எவர் டூ திஸ்
டோன்ட் யு எவர் டூ திஸ்
டோன்ட் யு எவர் டூ திஸ்
டோன்ட் யு எவர் டூ திஸ்
ஆ: அதற்கும் இல்லை இரக்கம்
இமைகள் ஒன்றாக
எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே
இது நியாயமா
குழு: பிபி ஏறி போச்சு இள ரத்தம்
நெஞ்சில் காா்கில் போல ஒரு யுத்தம்
அடி அா்த ராத்திாி சம்மா் மாதிாி
வெப்பம் தாக்குதடி கண்ணில்
குழு: எதிா் நின்று தாக்கவே
தீயும் காற்றும் ஒன்று சோ்ந்ததோ உன்னில்
ஆ: நீ என்னை சுட்டதும்
அனலில் இட்டதும் எந்த மட்டிலும்
போ போ போதும்
ஆ: ஹே தீயே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில்
நீ பாட பாட
ஒரு ஹைப்பா் டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட
குழு: நெவெர் டூ திஸ் டு மீ
டோன்ட் யு எவர் டூ திஸ் மீ
பேபி
குழு: உன் பெயா் சொல்லி சொல்லி
என்னையே நான் மறந்தேன்
உன் மிசைல் பாா்வையில்
என்னுயிா் நான் தொலைத்தேன்
குழு: உன் பெயா் சொல்லி சொல்லி
என்னையே நான் மறந்தேன்
உன் மிசைல் பாா்வையில்
என்னுயிா் நான் தொலைத்தேன்
ஆ: உதட்டில் உந்தன் பெயா்தான்
உடலில் உந்தன் உயிா்தான்
நிலத்தில் நின்றாலும்
நீ எங்கு சென்றாலும்
நான் உன்னை தொடா்கின்ற
நிழல் அல்லவா
குழு: காதல் பித்து ஏறி
மனம் தத்த
அவளை செக்கு போல
நீ சுத்த
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய்
துண்டம் துண்டமாய்
கொன்று போட்டது என்ன
குழு: கொடி மின்னல் காட்டிய
தேகம் யாவும்
மின்னல் போலவே மின்ன
ஆ: நான் என்னை என்னிடம்
இல்லை என்றுதான்
பெண்ணே உன்னிடம்
வந்தேன் தேட
ஆ: ஹே தீயே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில்
நீதான் பாட பாட
ஒரு ஹைப்பா் டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட
குழு: பாவைகள் உனக்கொரு
அலா்ஜியடா
அவளை பாா்த்ததும் உனக்குள்ளே
எனா்ஜியடா
ஆ: என்னை ஏதோ
செய்து விட்டாள்
குழு: கமான் பேபி
டோன்ட் டூ திஸ் பேபி
ஆ: நெஞ்சை பூப்போல்
கொய்து விட்டால்
நெஞ்சை பூப்போல்
கொய்து விட்டால்