Dada Lyrics From Dada Movie Composed by Jen Martin and Sung by Sathya Narayanan, Jen Martin, Mariyammal and Prarthana Sriram. The Dada Song Lyrics are Written by Ashique A R.
Dada Song Details:
Song | Dada |
Movie | Dada |
Starring | Kavin and Aparna Das |
Music | Jen Martin |
Singers | Sathya Narayanan, Jen Martin, Mariyammal and Prarthana Sriram |
Lyricist | Ashique A R |
Music Label | Think Music India |
Language | Tamil |
Dada Lyrics
M : Thanga Mani
Ponnaaram Pol Urangum
Maganae
En Kannu Mani
M : Aaa Sella Mani
Muthaaram Pol Thilaikkumae
Uyirae
En Selva Mani
M : Aditya Monum Adithi Molum
Thrissuru Train La Poyi
Thrissuru Train La Poyi
Avide Goods Trainina
Goods Trainina
Aadhyam Kandathu Yaaru
Aadhyam Kandathu Yaaru
M : En Kannae Azhudhaa
Oru Monkey Face Naan Kaatti
Unna Sirikka Veppenae
En Thanga Maganae
M : En Mudhugin Mela
Oru Aana Kuttiya Pola
Unna Thookkikittu Naan
World Touru Povenae
M : Unna Vitta Enakku Yaaruda
Enna Vitta Unakku Yaarada
Best Friendu Forever Yaarada
Undhan Dadaa
M : College Kku Two Daysu
Leave Pottu Varatta
Starship La Marsukku
Ticket Onnu Podatta
M : Spiderman Ah Veettukku
Lunchukku Koottiyaaratta
Mammam Oruvaa Saapttuttu
Ada Polaam Daa
M : Aditya Monum Adithi Molum
Thrissuru Train La Poyi
Thrissuru Train La Poyi
Avide Goods Train-ina
Goods Trainina
Aadhyam Kandathu Yaaru
Aadhyam Kandathu Yaaru
M : Aiyappanin
Manigandanin Uyiraa Thira
Mannudaiya Pon Aamo
Adithyanae Thaaleloo
M : Oru Oorula Kaattukkulla
Tiger Kku Friend Ah Erumbaacham
Kadalukkulla Meen Pudikka
Rendum Onna Kelambuchaam
M : Puyal Vandhuchaam
Puli Bayandhuchaam
Life Jacket Ah Erumbu Marandhuchaam
Shark Vandhuchaam
Save Pannuchaam
Kara Sendhuchaam
M : Andha Shark Ah Pola
Sharpah Neeyum
Irukkanum Daa Nanba
Enemikku Kooda Yedhum
Aabathunaa Kai Kodu Daa Anba
M : Unna Vitta Enakku Yaar Dadaa
Enna Vitta Unakku Yaar Dadaa
Best Friendu Forever Yaar Dadaa
Nee Dhaan Dadaa
M : Office Kku Two Daysu
M : Leave Pottu Varatta
M : Starshipla Marskku
M : Ticket Onn U Podatta
M : Spidermana Veettukku
M : Lunchukku Koottiyaaratta
M : Mammam Oruvaa Saapttuttu
M : Ada Polaam Daa
M : Aditya Monum Adithi Molum
Thrissuru Trainla Poyi
Thrissuru Trainla Poyi
Avide Goods Trainina
Goods Trainina
Aadhyam Kandathu Yaaru
Aadhyam Kandathu Yaaru
ஆ : தங்க மணி
பொன்னாரம் போல் உறங்கும்
மகனே
என் கண்ணு மணி
ஆ : செல்ல மணி
முத்தாரம் போல் திளைக்குமே
உயிரே
என் செல்வ மணி
ஆ : ஆதித்ய மோனும் அதிதி மோளும்
திருச்சூரு ட்ரெய்னுல போயி
திருச்சூரு ட்ரெய்னுல போயி
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன
குட்ஸ் ட்ரெய்னுன
ஆத்யம் கண்டது யாரு
ஆத்யம் கண்டது யாரு
ஆ : என் கண்ணே அழுதா
ஒரு மங்கி ஃபேஸ் நான் காட்டி
உன்ன சிரிக்க வெப்பேனே
என் தங்க மகனே
ஆ : என் முதுகின் மேல
ஒரு ஆன குட்டிய போல
உன்ன தூக்கிக்கிட்டு நான்
வேல்டு டூர் போவேனே
ஆ : உன்ன விட்டா எனக்கு யாரடா
என்ன விட்டா உனக்கு யாரடா
பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யாரடா
உந்தன் டாடா
ஆ : காலேஜுக்கு டூ டேசு
லீவு போட்டு வரட்டா
ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு
டிக்கெட் ஒண்ணு போடட்டா
ஆ : ஸ்பைடர் மேன வீட்டுக்கு
லஞ்சுக்கு கூட்டியாரட்டா
மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு
அட போலாம் டா
ஆ : ஆதித்ய மோனும் அதிதி மோளும்
திருச்சூரு ட்ரெய்னுல போயி
திருச்சூரு ட்ரெய்னுல போயி
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன
குட்ஸ் ட்ரெய்னுன
ஆத்யம் கண்டது யாரு
ஆத்யம் கண்டது யாரு
ஆ : ஹேய் ஒரு ஊருல காட்டுக்குள்ள
டைகருக்கு ஃப்ரெண்டு எறும்பாச்சா
கடலுக்குள்ள மீன் புடிக்க
ரெண்டும் ஒண்ணா கெளம்புச்சா
ஆ : புயல் வந்துச்சா
புலி பயந்துச்சா
லைஃப் ஜாக்கெட்ட எறும்பு மறந்துச்சா
சுறா வந்துச்சாம்
சேவ் பண்ணுச்சாம்
கர சேர்ந்துச்சாம்
ஆ : அந்த ஷார்க்க போல
ஷார்ப்பா நீயும்
இருக்கணும்டா நண்பா
எதிரிக்கு கூட ஏதும்
ஆபத்துனா கை கொடுடா அன்பா
ஆ : உன்ன விட்டா எனக்கு யார் டாடா
என்ன விட்டா உனக்கு யார் டாடா
பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யார் டாடா
நீதான் டாடா
ஆ : ஆஃபீஸுக்கு டூ டேசு
ஆ : லீவு போட்டு வரட்டா
ஆ : ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு
ஆ : டிக்கெட் ஒண்ணு போடட்டா
ஆ : ஸ்பைடர் மேன வீட்டுக்கு
ஆ : லஞ்சுக்கு கூட்டியாரட்டா
ஆ : மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு
ஆ : அட போலாம் டா
ஆ : ஆதித்ய மோனும் அதிதி மோளும்
திருச்சூரு ட்ரெய்னுல போயி
திருச்சூரு ட்ரெய்னுல போயி
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன
குட்ஸ் ட்ரெய்னுன
ஆத்யம் கண்டது யாரு
ஆத்யம் கண்டது யாரு