Jigu Jigu Rail Lyrics From Maamannan Movie Composed by A. R. Rahman and Sung by A. R. Rahman and Chorus. The Jigu Jigu Rail Song Lyrics are Written by Yugabharathi.

Jigu Jigu Rail Song Details:
Song | Jigu Jigu Rail |
Movie | Maamannan(2023) |
Starring | Udhayanidhi Stalin, Fahadh Faasil, Vadivelu, and Keerthy Suresh |
Music | A.R.Rahman |
Singers | A. R. Rahman and Chorus |
Lyricist | Yugabharathi |
Music Label | Sony Music South |
Language | Tamil |
Jigu Jigu Rail Lyrics
Chorus : Lalala La La
Lalala La La
Lalala La La
Ae Kichu Kichu Thaambalam
Kiya Kiya Thaambalam
M : Jigu Jigu Rayil
Kilambudhu Paar
Nijangalin Payanamum
Thodangudhu Paar
M : Nee Purapattu Vaa
Sarigama Sarithiram
Padaithida Vaa
M : Mun Pagaivittu Vaa
Sarisama Ulagathil
Magizhndhida Vaa
Veen Thiraivittu Vaa
Olitharum Mugangalil
Palichida Vaa
Poonjiragaai Inaindhe
Midhappom Vaa
M : Ae Lamba
Chorus : Lamba Lamba
M : Eley Nanba
Chorus : Nanba Nanba
M : Nee Themba
Chorus : Themba Themba
M : Yeru Nanba
Chorus : Nanba Nanba
M : Ae Lamba
Chorus : Lamba Lamba
M : Eley Nanba
Chorus : Nanba Nanba
M : Nee Themba
Chorus : Themba Themba
M : Yeru Nanba
Chorus : Nanba Nanba
Chorus : Ellaam Maarum Ellaam Maarum
Ullam Serndha Ellaam Maarum
Ullam Serndha Ellaam Maarum
Chorus : Nanja Punja Renda Nogum
Ellum Nellum Onna Vaazhum
Ullam Serndha Ellaam Maarum
Chorus : Lalala La La
Lalala La La
Lalala La La
Ae Kichu Kichu Thaambalam
Kiya Kiya Thaambalam
Chorus : Kichu Kichu Thaambalam
Kiya Kiya Thaambalam
M : Jannalukkul Vaanam Undu
Chorus : Vandhu Sendhuko
M : Ullangaiyil Paadhaiyundu
Chorus : Vandhu Sendhuko
M : Mannukulle Poovum Undu
Chorus : Vandhu Sendhuko
M : Pullikullum Kolum Undu
Chorus : Vandhu Sendhuko
M : Oh Punnagaiyil Gnyaanam Undu
Chorus : Vandhu Sendhuko
M : Unmai Anbil Yaavum Undu
Chorus : Vandhu Sendhuko
M : Evvidathum Yegan Undu
Chorus : Vandhu Sendhuko Vandhu Sendhuko
Vandhu Sendhuko Vandhu Sendhukko
M : Oh Jigu Jigu Rail
Kelambudhu Paar
Nijangalin Payanamum
Thodangudhu Paar
M : Nee Purappattu Vaa
Sarigama Sarithiram
Padaithida Vaa
M : Mun Pagaivittu Vaa
Sarisama Ulagathil
Magizhndhida Vaa
Veen Thiraivittu Vaa
Olitharum Mugangalil
Palichida Vaa
M : Ae Lamba
Chorus : Lamba Lamba
M : Eley Nanba
Chorus : Nanba Nanba
M : Nee Themba
Chorus : Themba Themba
M : Yeru Nanba
Chorus : Nanba Nanba
M : Ae Lamba
Chorus : Lamba Lamba
M : Eley Nanba
Chorus : Nanba Nanba
M : Nee Themba
Chorus : Themba Themba
M : Yeru Nanba
Chorus : Nanba Nanba
M : Latcham Kodi Natchathiram
Chorus : Vandhuko Sendhuko
M : Minnal Alli Muththam Poda
Chorus : Vandhuko Sendhuko
M : Megathula Oonjalaada
Chorus : Vandhuko Sendhuko
M : Idiyidikka Kodipidikka
Chorus : Vandhu Sendhuko
M : Malaiyadikka Thamizh Padikka
Vandhu Sendhuko
Maram Mulaikka Man Manakka
Vandhu Sendhuko
Chorus : Vandhu Sendhuko Vandhu Sendhuko
Oranjaaram Odavena Vandhu Sendhuko
Vandhu Sendhuko Vandhu Sendhuko
Aadi Paadi Paadi Aadi Vandhu Sendhuko
M : Lamba
Chorus : Lamba Lamba
M : Eley Nanba
Chorus : Nanba Nanba
M : Nee Themba
Chorus : Themba Themba
M : Yeru Nanba
Chorus : Nanba Nanba
M : Ae Lamba
Chorus : Lamba Lamba
M : Eley Nanba
Chorus : Nanba Nanba
M : Nee Themba
Chorus : Themba Themba
M : Yeru Nanba
Chorus : Nanba Nanba
Chorus : Ellaam Maarum Ellaam Maarum
Ullam Serndha Ellaam Maarum
Ullam Serndha Ellaam Maarum
Chorus : Nanja Punja Renda Nogum
Ellum Nellum Onna Vaazhum
Ullam Serndha Ellaam Maarum
M : Ellaam Maarum Ellaam Maarum
குழு : லலல ல ல
லலல ல ல
லலல ல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்
ஆ : ஜிகு ஜிகு ரயில்
கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும்
தொடங்குது பார்
ஆ : நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம்
படைத்திட வா
ஆ : முன் பகைவிட்டு வா
சரிசம உலகத்தில்
மகிழ்ந்திட வா
வீண் திரை விட்டு வா
ஒளி தரும் முகங்களில்
பளிச்சிட வா
பூஞ்சிறகாய் இணைந்தே
மிதப்போம் வா
ஆ : ஏய் லம்பா
குழு : லம்பா லம்பா
ஆ : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆ : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆ : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா
ஆ : ஏய் லம்பா
குழு : லம்பா லம்பா
ஆ : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆ : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆ : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா
குழு : எல்லாம் மாறும் எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
குழு : நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
குழு : லலல ல ல
லலல ல ல
லலல ல ல
ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்
குழு : ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்
கிய கிய தாம்பலம்
ஆ : ஜன்னலுக்குள் வானம் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆ : உள்ளங்கையில் பாதை உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆ : மண்ணுக்குள்ளே பூவும் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆ : புள்ளிக்குள்ளேயும் கோலம் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆ : ஓ புன்னகையில் ஞானம் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆ : உண்மை அன்பில் யாவும் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ
ஆ : எவ்விடத்தும் ஏகன் உண்டு
குழு : வந்து சேந்துக்கோ வந்து சேந்துக்கோ
வந்து சேந்துக்கோ வந்து சேந்துக்கோ
ஆ : ஜிகு ஜிகு ரயில்
கெளம்புது பார்
நிஜங்களின் பயணமும்
தொடங்குது பார்
ஆ : நீ புறப்பட்டு வா
சரிகம சரித்திரம்
படைத்திட வா
ஆ : முன் பகைவிட்டு வா
சரிசம உலகத்தில்
மகிழ்ந்திட வா
வீண் திரை விட்டு வா
ஒளி தரும் முகங்களில்
பளிச்சிட வா
ஆ : ஏய் லம்பா
குழு : லம்பா லம்பா
ஆ : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆ : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆ : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா
ஆ : ஏய் லம்பா
குழு : லம்பா லம்பா
ஆ : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆ : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆ : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா
ஆ : இலட்சம் கோடி நட்சத்திரம்
குழு : வந்துக்கோ சேந்துக்கோ
ஆ : மின்னல் அள்ளி முத்தம் போட
குழு : வந்துக்கோ சேந்துக்கோ
ஆ : மேகத்தில ஊஞ்சலாட
குழு : வந்துகோ செந்துக்கோ
ஆ : இடியிடிக்க கொடிபிடிக்க
குழு : வந்து சேந்துக்கோ
ஆ : மழையடிக்க தமிழ் படிக்க
வந்து சேந்துக்கோ
மரம் முளைக்க மண் மணக்கா
வந்து சேந்துக்கோ
குழு : வந்து சேந்துக்கோ வந்து சேந்துக்கோ
ஓரஞ்சாரம் ஓடவென வந்து சேந்துக்கோ
வந்து சேந்துகோ வந்து சேந்துகோ
ஆடி பாடி பாடி ஆடி வந்து சேந்துகோ
ஆ : லம்பா
குழு : லம்பா லம்பா
ஆ : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆ : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆ : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா
ஆ : லம்பா
குழு : லம்பா லம்பா
ஆ : ஏலே நண்பா
குழு : நண்பா நண்பா
ஆ : நீ தெம்பா
குழு : தெம்பா தெம்பா
ஆ : ஏறு நண்பா
குழு : நண்பா நண்பா
குழு : எல்லாம் மாறும் எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
குழு : நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்
ஆ : எல்லாம் மாறும் எல்லாம் மாறும்