“Jimikki Ponnu” Lyrics From “Varisu” Movie Composed by S Thaman and Sung by Anirudh Ravichander and Jonita Gandhi. The Jimikki Ponnu Song Lyrics are Written by Vivek.
Jimikki Ponnu Song Details:
Song | Jimikki Ponnu |
Movie | Varisu(2023) |
Starring | Vijay and Rashmika Mandanna |
Music | S Thaman |
Singers | Anirudh Ravichander and Jonita Gandhi |
Lyricist | Vivek |
Music Label | TSeries |
Jimikki Ponnu Lyrics
M : Aatha Aatha
Kannaala Paatha
Heat Ah Heat Ah
Look Ah Vitta
M : Beat Ah Beat Ah
Vandhaale Treat Ah
Slip Aana Lippaala
Gokka Mokka
M : Hey Jimikki Jimikki
Jimikki Ponnu
Minukki Minukki
Minukki Kannu
M : Varudhe Alaiyaattam
Walking Varum
Chocolate Silaiyaattam
M : Hey Dusky Dusky
Dusky Rose U
Husky Husky
Husky Voice U
M : Thooral Azhagaattam
Oorukkulla
Angel Nadamaattam
F : Enna Katti
Izhuthavan Neethaane
Naanum Ippo
Unakkoru Fan Thaane
M : Enna Vandhu
Orasura Saakkula
Uyirula Thaakkura
Kalavara Kol Neeye
F : Ekka Chakka
Azhaganum Neethaane
Konjam Konjam
Pazhaganum Naanthaane
M : Un Azhaga
Varaiyura Kaiyyila
Karaiyura Maiyyula
Amudhatha Thelichaane
C : Andrange Vandhadhum
Indha Nilava
Indringe Vandhadhum
Andha Nilava
C : Inbam Perum
Iruvar Kannukkum
Vennilavu Ondre Allava
M : Hey Hey Nee Nee
Hey Makeup Panna
Nilaavil Karai Onnu Undaakkudhe
M : Hey Kannaatti Neethaandi
Udaiyura Naan Inga
Unga Veettu Name Boardil
Maamanoda Perenga
F : Friend Zone Veroda
Cut Aagudhu
Unnodu En Life
Set Aagudhu
F : Un Heart Ennoda
Hut Aagudhu
Odaadhe Onnaale
Slip Aagudhu
M : Dinnerukku Un Muththam
Oru Cuppu
Doctorukku Unna Kodu
Enna Thappu
F : Heat Panni
Kuru Kuru Paakkura
Kurumbula Saaikkura
Egarudhu Un Hipe U
M : Aatha Aatha
Kannaala Paatha
Heat Ah Heat Ah
Look Ah Vitta
M : Beat Ah Beat Ah
Vandhaale Treat Ah
Slip Aana Lippaala
Gokka Mokka
C : Andrange Vandhadhum
Indha Nilava
Indringe Vandhadhum
Andha Nilava
C : Inbam Perum
Iruvar Kannukkum
Vennilavu Ondre Allava
ஆ : ஆத்தா ஆத்தா
கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா
லுக்க விட்டா
ஆ : பீட்டா பீட்டா
வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால
கொக்கா மக்கா
ஆ : ஹே ஜிமிக்கி ஜிமிக்கி
ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி மினுக்கி
மினுக்கி கண்ணு
ஆ : வருதே அலையாட்டம்
வாக்கிங் வரும்
சாக்லேட் செலையாட்டம்
ஆ : ஹே டஸ்கி டஸ்கி
டஸ்கி ரோஸூ
ஹஸ்கி ஹஸ்கி
ஹஸ்கி வாய்சு
ஆ : தூறல் அழகாட்டம்
ஊருக்குள்ள
ஏஞ்சல் நடமாட்டம்
பெ : என்ன கட்டி
இழுத்தவன் நீ தானே
நானும் இப்போ
உனக்கொரு ஃபேன் தானே
ஆ : என்ன வந்து
ஒரசுற ஷாக்குல
உயிருல தாக்குற
கலவர கோள் நீயே
பெ : எக்க சக்க
அழகனும் நீ தானே
கொஞ்சம் கொஞ்சம்
பழகணும் நான் தானே
ஆ : உன் அழக
வரையுற கையில
கரையுர மையுல
அமுதத்த தெளிச்சானே
குழு : அன்றங்கே வந்ததும்
இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும்
அந்த நிலவா
குழு : இன்பம் பெறும்
இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா
ஆ : ஹே ஹே நீ நீ
ஹே மேக்கப் பண்ண
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே
ஆ : ஹே கண்ணாடி நீ தான் டி
உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு நேம் போர்டில்
மாமனோட பேரெங்க
பெ : ஃப்ரெண்ட் சோனு வேரோட
கட் ஆகுது
உன்னோட என் லைஃபு
செட் ஆகுது
பெ : உன் ஹார்ட் என்னோட
ஹட் ஆகுது
ஓடாதே ஒன்னாலே
ஸ்லிப் ஆகுது
ஆ : டின்னருக்கு உன் முத்தம்
ஒரு கப்பு
டாக்டருக்கு உன்ன குடு
என்ன தப்பு
பெ : ஹீட் பண்ணி
குறு குறு பாக்குற
குறும்புல சாய்க்குற
எகுறுது உன் ஹைப்பு
ஆ : ஆத்தா ஆத்தா
கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா
லுக்க விட்டா
ஆ : பீட்டா பீட்டா
வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால
கொக்கா மக்கா
குழு : அன்றங்கே வந்ததும்
இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும்
அந்த நிலவா
குழு : இன்பம் பெறும்
இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா