Klesa Kadhala Lyrics From Dada Movie Composed by Jen Martin and Sung by Janani, Malvi Suderesan and Kalyan Manjunath. The Klesa Kadhala Song Lyrics are Written by Mohan Rajan.

Klesa Kadhala Song Details:
Song | Klesa Kadhala |
Movie | Dada |
Starring | Kavin and Aparna Das |
Music | Jen Martin |
Singers | Janani, Malvi Suderesan and Kalyan Manjunath |
Lyricist | Mohan Rajan |
Music Label | Think Music India |
Language | Tamil |
Klesa Kadhala Lyrics
F : Klesa Kaadhala
Unnai Viyakiren
Nee Aruginil Irukkaiyil
Oar Irakena Midhakkiren
F : Adheetha Kaadhalaal
Ennai Marakkiren
Nee Viralgalai Pidikkaiyil
En Thuyarangal Tholaikkiren
F : Sei Pola Ennai Maatrinaye
En Thaai Pola Neeyum Maarinaye
F : Un Paarvai Pothum
Un Vaarthai Pothum
En Vaazhkai Yaavum
Un Moochil Uyir Vaazhume
M : Un Vaazhvu Ennodu
En Vaazhvu Unnodu
Verondrum Inimele
Vendaam Penne
M : Kai Thaangum Anbodu
Thol Saayum Nenjodu
Neengaamal Sernthaale
Pothum Kanne
F : Un Nizhalpadum
Tholaivinil Dhinam
Vasipathu Perinbam
F : Sila Nodi Sinam
Sirikaiyil Manam
Unarnthidum Mun Jenmam
F : Anaipaaya
En Sol Ketpaaya
En Raatchasa
En Silmisha
F : Varam Neeye
F : Anbil Sindhum Kanneer Pola
Vairam Illai
Un Aruginil Vaazhndhaal
Naragam Kooda Thuyaram Illai
M : Un Vaazhvu Ennodu
En Vaazhvu Unnodu
Verondrum Inimele
Vendam Penne
M : Kai Thaangum Anbodu
Thol Saayum Nenjodu
Neengaamal Sernthaale
Pothum Kanne
பெ : கிலேச காதலா
உன்னை வியக்கிறேன்
நீ அருகினில் இருக்கையில்
ஒரு இறகென மிதக்கிறேன்
பெ : அதித காதலால்
என்னை மறக்கிறேன்
நீ விரல்களை பிடிக்கையில்
என் துயரங்கள் தொலைக்கிறேன்
பெ : சேய் போல என்னை மாற்றினாயே
என் தாய் போல் நீயும் மாறினாயே
பெ : உன் பார்வை போதும்
உன் வார்த்தை போதும்
என் வாழ்க்கை யாவும்
உன் மூச்சில் உயிர் வாழுமே
ஆ : உன் வாழ்வு என்னோடு
என் வாழ்வு உன்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே
ஆ : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே
பெ : உன் நிழல்படும்
தொலைவினில் தினம்
வசிப்பது பேரின்பம்
பெ : சில நொடி சினம்
சிரிக்கையில் மனம்
உணர்ந்திடும் முன் ஜென்மம்
பெ : அணைப்பாயா
என் சொல் கேட்பாயா
என் ராட்சசா
என் செல்விசா
பெ : வரம் நீயே
பெ : அன்பில் சிந்தும் கண்ணிர் போல
வைரம் இல்லை
உன் அருகினில் வாழ்ந்தால்
நரகம் கூட துயரம் இல்லை
ஆ : உன் வாழ்வு என்னோடு
என் வாழ்வு உன்னோடு
வேறொன்றும் இனிமேலே
வேண்டாம் பெண்ணே
ஆ : கை தாங்கும் அன்போடு
தோள் சாயும் நெஞ்சோடு
நீங்காமல் சேர்ந்தாலே
போதும் கண்ணே