Mehabooba Lyrics – KGF Chapter 2

Mehabooba Lyrics From KGF Chapter 2 Tamil Movie Composed by Ravi Basrur and Sung by Ananya Bhat. The Mehabooba Song Lyrics are Penned by Madhurakavi.

Mehabooba Lyrics From KGF Chapter 2

Mehabooba Song Details:

MovieKGF Chapter 2 Tamil
MusicRavi Basrur
SingerAnanya Bhat
LyricistMadhurakavi
StarringYash and Srinidhi Shetty
Music LabelLahari Music

Mehabooba Lyrics – Ananya Bhat

F : Vaa Va En Anbe
En Vaazhvin Peranbe
Vanthaai Kann Munbe
Idhu Nijama Sol Anbe

F : Un Kangalum Kaadhal Pesum
En Tharunam Malarum Vasam
Un Tholgalil Saayum Neram
Uyir Thulirum Perazhagaa

F : Mehabooba Me Teri Mehabooba
Mehabooba Me Teri Mehabooba
Mehabooba Me Teri Mehabooba
Mehabooba Me Teri Mehabooba

F : Poo Vaika Poongatru
Seer Seithathe
Puthu Vaanam Poo Thoovuthe

F : Konjal Mozhi Pesidum
Oomai Kili Naanadaa
Nenjai Vali Theerkkum
Marundhaalan Neethaanada

F : Vaazhvin Ver Neengidum
Kaalam Idhu Thaanadaa
Anbin Neer Vaarkum
Mugilaalan Neethaanadaa

F : Un Kaigal Theendum Tharunam
Naan Thaninthen Thaninthen Salanam
Ini Vaazhkaiyil Yethu Maranam
Naan Eduthen Puthu Jananam

F : Mehabooba Me Teri Mehabooba
Mehabooba Me Teri Mehabooba
Mehabooba Me Teri Mehabooba
Mehabooba Me Teri Mehabooba

பெ : வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே

பெ : உன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் வாசம்
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா

பெ : மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா

பெ : பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே
புது வானம் பூ தூவுது

பெ : கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானடா
நெஞ்சை வலி தீர்க்கும்
மருந்தாளன் நீ தானடா

பெ : வாழ்வின் வேர் நீங்கிடும்
காலம் இது தானடா
அன்பின் நீர் வார்க்கும்
முகிலாளன் நீ தானடா

பெ : உன் கைகள் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில் ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம்

பெ : மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா

Mehabooba Song Video

YouTube video

Other Songs From KGF Chapter 2 movie

Sharing Is Caring:
Cinemacrow