Namma Thamizh Folku Lyrics – Dada

Namma Thamizh Folku Lyrics From Dada Movie Composed by Jen Martin and Sung by Jen Martin and Vaisagh. The Namma Thamizh Folku Song Lyrics are Written by Ashique AR.

Namma Thamizh Folku Lyrics From Dada

Namma Thamizh Folku Song Details:

SongNamma Thamizh Folku
MovieDada
StarringKavin and Aparna Das
MusicJen Martin
SingersJen Martin and Vaisagh
LyricistAshique AR
Music LabelThink Music India
LanguageTamil

Namma Thamizh Folku Lyrics

M : Naan Titanic Kappal Thaan
Atha Nambi Katturanda
Kizhinja Vethu Paper Kappala Naa

M : Dai Un Kooda Nippan Naan
Unna Kavuthuvuttu
Sirikkum Gang Ah
Thongavuttu Urikkavannaa

M : Hey Childhood Lovesu
Enna Saaichiputta Dhimsu
Andha Ore Oru Kissu
Adhil Aakkiputta Loosu

M : Hey Ennaadaa Panna
Unakku Appave Naan Sonnen
Unna Kothuputtu Senja
Nee Karuthuputta Panja

M : Right Vudra Machan Irangu
Rendu Round Ulla Erakku
Yei Raagam Tharum Thaagam Theerum
Nammooru Sarakku

M : Idhu Pala Muthuna Kirukku
Indha Ulagam Fulla Irukku
World Peace Su Tharum
Local Tweetu Namma Thamizh Folku

M : Hey Matteru Enna
Solluda
Quateru Enga
Fulluda

M : Naan Paithiyama Aagurendi
Unnaala Unnaala
Naan Enga Poyi Saava Poren
Theriyiladi

M : Nee Ullukkulla Thaan
Anjala Nenjula Thangala

M : Sarigamasa

M : Right Vudra Machan Irangu
Rendu Round Ulla Erakku
Yei Raagam Tharum Thaagam Theerum
Nammooru Sarakku

M : Idhu Pala Muthuna Kirukku
Indha Ulagam Fulla Irukku
World Feesu Tharum Local Tweetu
Namma Thamizh Folku

M : My Life Journey
Pala Paadha Maari
Muttu Santhula Vandhu
Nikkudhappa

M : Naan Azhudhum Paathen
Kanneerum Varala
Thanneela Midhakkuren

M : Thavichen Karaiya Thediye
Thaniya Manam Vaadiye
Nenjam Maruthu Ponen Kallaanen

M : Valathen Naanum Thaadiya
Devadhasa Maariye
Pulampa Vittutiye
En Ponmaane

M : Un Kannu En Moochu
Un Pechu En Watchu
Nee Illaama Ninnu Poga

M : Un Peru En Uyiru
Ilanthalire Thanga Thaere
Nee Sari Sonna Izhuthu Poven

M : Kaadhal Kovilunnu Solluven
Kannagi Deviya Pola Sirippa
Antha Saamikkulla
Kaala Thottu Kumpida Viduva

M : Ava Yezhu Jenmathulayum Devatha
Thangam Enakku Porandha Thaaraga
Andha Vaanil Jolikkum Vinmeen Kooda
Kadhaikkum En Kadhai

M : Right Vudra Machan Irangu
Rendu Round Ulla Erakku
Yei Raagam Tharum Thaagam Theerum
Nammooru Sarakku

M : Idhu Pala Muthuna Kirukku
Indha Ulagam Fulla Irukku
World Feesu Tharum Local Tweetu
Namma Thamizh Folku

M : Hey Matteru Enna
Solluda
Yei Quateru Enga
Fulluda

M : Naan Paithiyama Aagurendi
Unnaala Unnaala
Naan Enga Poyi Saava Poren
Theriyiladi

M : Nee Ullukkullathaan
Anjala Nenjula Thangala
Sarigamasa

ஆ : நா டைட்டானிக் கப்பல் தான்
அத நம்பி கட்டுறன்டா
கிழிஞ்ச வெத்து பேப்பர் கப்பலா நா

ஆ : டேய் உன் கூட நிப்பேன் நான்
உன்ன கவுத்துவுட்டு
சிரிக்கும் காங் ஆ
தொங்கவுட்டு உரிக்க வான்னா

ஆ : ஹேய் சைல்ட் ஹுட் லவ்ஸ்
என்ன சாய்ச்சிபுட்டா திம்சு
அந்த ஒரே ஒரு கிஸ்சு
அதில் ஆக்கிபுட்டா லூசு

ஆ : ஹேய் என்னடா பண்ணா
உனக்கு அப்பவே சொன்னேன்
உன்ன கோத்துபுட்டு செஞ்சா
நீ கருத்துவிட்ட பஞ்சா

ஆ : ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள எறக்கு
ஹே ராகம் தரும் தாகம் தீரும்
நம்முரு சரக்கு

ஆ : இது பழ முத்துன கிருக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோக்கு

ஆ : ஹேய் மேட்டர் என்ன
சொல்லுடா
குவட்டர் எங்க
ஃப்புல்லுடா

ஆ : நான் பைத்தியம் ஆகுறேன்டி
உன்னால முன்னால
நான் எங்க போயி சாவப்போறேன்
தெரியலடி

ஆ : நீ உள்ளுக்குள்ளதான்
அஞ்சல நெஞ்சுல தங்கல

ஆ : சரிகமசா

ஆ : ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள எறக்கு
ஹே ராகம் தரும் தாகம் தீரும்
நம்முரு சரக்கு

ஆ : இது பழ முத்துன கிருக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோக்கு

ஆ : மை லைப் ஜார்ணீ
பல பாத மாறி
முட்டு சந்துல வந்து
நிக்குதப்பா

ஆ : நான் அழுது பாத்தேன்
கண்ணீரும் வரல
தண்ணீல மிதக்குறேன்

ஆ : தவிச்சேன் கரையதேடி
தனியா மனம் வாடி
நெஞ்சம் மறத்துபோனேன் கல்லானேன்

ஆ : வளத்தேன் நானும் தாடியே
தேவதாஸ மாறி
புலம்ப விட்டுட்டியே
என் பொன்மானே

ஆ : உன் கண்ணு என் மூச்சு
உன் பேச்சு என் வாட்ச்சு
நீ இல்லாம நின்னு போக

ஆ : உன் பேரு என் உயிரு
இளம் தளிரே தங்க தேரே
நீ சரி சொன்னா இழுத்துபோவேன்

ஆ : காதல் கோவில்ன்னு சொல்லுவேன்
கண்ணகி தேவி போல சிரிப்ப
அந்த சாமிக்குள்ள
கால தொட்டு கும்பிட விடுவ

ஆ : அவ ஏழு ஜென்மத்துலயும் தேவத
தங்கம் எனக்கு பிறந்த தாரக
அந்த வானில் ஜொலிக்கும் விண்மீன் கூட
கதைக்கும் என் கத

ஆ : ரைட்டு உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு ரவுண்டு உள்ள எறக்கு
ஹே ராகம் தரும் தாகம் தீரும்
நம்முரு சரக்கு

ஆ : இது பழ முத்துன கிருக்கு
இந்த உலகம் புல்லா இருக்கு
வேல்டு பீஸ் தரும் லோக்கல் டீவிட்டு
நம்ம தமிழ் ஃபோக்கு

ஆ : ஹேய் மேட்டர் என்ன
சொல்லுடா
குவட்டர் எங்க
ஃப்புல்லுடா

ஆ : நான் பைத்தியம ஆகுறேன்டி
உன்னால முன்னால
நான் எங்க போயி
சாகப்போறேன்
தெரியலடி

ஆ : நீ உள்ளுக்குள்ளதான்
அஞ்சல நெஞ்சுல தங்கல
சரிகமசா

Namma Thamizh Folku Song Video

YouTube video

Other Songs From Dada movie

Sharing Is Caring:
Cinemacrow