Nenjame Nenjame Lyrics From Maamannan Movie Composed by A. R. Rahman and Sung by Vijay Yesudas and Shakthisree Gopalan. The Nenjame Nenjame Song Lyrics are Written by Yugabharathi.

Nenjame Nenjame Song Details:
Song | Nenjame Nenjame |
Movie | Maamannan(2023) |
Starring | Udhayanidhi Stalin, Fahadh Faasil, Vadivelu, and Keerthy Suresh |
Music | A.R.Rahman |
Singers | Vijay Yesudas and Shakthisree Gopalan |
Lyricist | Yugabharathi |
Music Label | Sony Music South |
Language | Tamil |
Nenjame Nenjame Lyrics
M : Nenjame Nenjame
Konjiye Solludhe Aarero
Thanjame Thanjame
Sondhamai Vandhadhe Aararero
M : Nee Anjile Pinjile Kanda Kaayam
Sollave Illaye Munbu Yaarum
Kenjiyo Minjiyo Nindra Podhum
Anbu Than Vellume Endha Naalum
M : Oli Engu Pogum Unai Vandhu Serum
Andha Manjum Panjum Ondre Endru
Nambi Chella Nanjum Illaiye
F : Nenjame Nenjame
Konjiye Solludhe Aarero
Thanjame Thanjame
Sondhamai Vandhadhe Aararero
F : Nee Anjile Pinjile Kanda Kaayam
Sollave Illaye Munbu Yaarum
Kenjiyo Minjiyo Nindra Podhum
Anbu Than Vellume Endha Naalum
F : Oli Engu Pogum Unai Vandhu Serum
Andha Manjum Panjum Ondre Endru
Nambi Chella Nanjum Illaiye
F : Nenjame Nenjame
Konjiye Solludhe Aarero
Thanjame Thanjame
Sondhamai Vandhadhe Aararero
F : Kannoram Kottum Minnal
Asainthadum Poovil
Uyir Thenaai Oora
Vetkam Angum Ingum
Rekkai Kattudhe
F : Un Vaasam Thayaai Thalai Kootha
Manam Pookkuthe
Netri Mutham Vaikkuthe
Thee Pattrikonda Kattukulle
Paadal Neyee Oho
F : Nenjame Nenjame
Konjiye Solludhe Aare Ro
Thanjame Thanjame
Sondhamai Vandhadhe Aarare Ro
M : Indru Thaan Vinnile Paaigiren
Vennila Veluchathil Kaaigiren
Ennavoo Ennile
Vannamaai Pongudhe
M : Thullum Pattile
Ezhum Visai Ennai Mettuthe Oho
Nenjame Nenjame
Pakkam Nee Vandhadhaal
Thikellam Velli Meene
Nee Thanjame Thanjame
Unnai Nee Thandhadhaal
Mullellam Mullai Theane
Chorus : Oho Chellame Chellame
Ullam Kai Vellame
Thithikkum Muthame
Konjam Thaye
Chorus : Chellame Chellame
Ullam Kai Vellame
Anthipo Kattukee Kotti Pooyen
Kattukee Kotti Pooyen
Chorus : Nenjame Nenjame
Konjiye Solludhe Aaa Re Ro
Thanjame Thanjame
Sondhamai Vandhadhe Aaa Rare Ro
Chorus : Nee Anjile Pinjile Kanda Kaayam
Sollave Illaye Munbu Yaarum
Kenjiyo Minjiyo Nindra Podhum
Anbu Than Vellume Endha Naalum
Chorus : Oli Engu Pogum Unai Vandhu Serum
Andha Manjum Panjum Ondre Endru
Nambi Chella Nanjum Illaiye
Chorus : Nenjame Nenjame
Konjiye Solluthe Aaa Re Ro
Thanjame Thanjame
Sonthamai Vanthathe Aaa Rare Ro
ஆ : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராராரீரோ
ஆ : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
ஆ : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே
பெ : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராராரீரோ
பெ : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
பெ : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே
பெ : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராராரீரோ
பெ : கண்ணோரம் கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில்
உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே
பெ : உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே
பாடல் நீயே ஓஓ
பெ : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராராரீரோ
ஆ : இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ என்னிலே
வண்ணமாய் பொங்குதே
ஆ : துள்ளும் பாட்டிலே
எழும் விசை
என்னை மீட்டுதே ஓ
குழு : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராராரீரோ
குழு : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
குழு : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே
குழு : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆ ரா ரா ரீரோ