Poopookkum Oosai Song Lyrics – Minsara Kanavu

Poopookkum Oosai Lyrics From Minsara Kanavu Movie Composed by A. R. Rahman and Sung by Sujatha Mohan and Malasiya Vasudevan. The Poopookkum Oosai Song Lyrics are Written by Vairamuthu.

Poopookkum Oosai Song Lyrics

Poopookkum Oosai Song Details:

SongPoopookkum Oosai
MovieMinsara Kanavu(1997)
StarringArvind Swamy, Prabhu Deva and Kajol
MusicA. R. Rahman
SingersSujatha Mohan and Malasiya Vasudevan
LyricistVairamuthu
Music LabelAP International
LanguageTamil

Poopookkum Oosai Lyrics

F : Poo Pookum Osai
Athai Ketkathaan Aasai
Pulviriyum Osai
Athai Ketkathaan Aasai

F : Poo Pookum Osai
Athai Ketkathaan Aasai
Pulviriyum Osai
Athai Ketkathaan Aasai

F : Poo Pookum Osai
Athai Ketkathaan Aasai
Pulviriyum Osai
Athai Ketkathaan Aasai

F : Patchigalin Kukukoo
Poochigalin Ring Ring Ring
Sangeedham Sollitharume Thangappenne

F : Kaaloodu Salangai Pootti
Karaiyellaam Veenai Meetti
Nadhipaadum Paadal Kelaai Pattuppenne

F : Bhoomi Oru Veenai
Adhai Kaatrin Kaigal Meettudhe
Ketkum Oliyellam
Ada Sa Ri Ga Ma Pa Dha Ni Sa Ri

F : Poo Pookum Osai
Athai Ketkathaan Aasai
Pulviriyum Osai
Athai Ketkathaan Aasai

F : Kanthoongum Nerathil
Maunathin Jaamathil
Gadigaara Satham Sangeedham

F : Kankanaa Dhoorathil
Suthiserum Thaalathil
Rayil Pogum Osai Sangeedham

F : Pasikonda Neram
Thaalikkum Oosai
Pasikonda Neram
Thaalikkum Oosai
Sandhosha Sangeedham

F : Thaalaattum Annaikkellaam
Thangal Pillai Maarbai Mutti
Paalunnum Satham Sangeedham

M : Hilkore Hilkore Hilkore Hilkore
Mangalaare Mangalaare
Dhoori Dhoori Baiyyaa

M : Hilkore Hilkore Hilkore Hilkore
Jangalaare Jangalaare
Dhoomeeraadhe Dhaiyyaa

F : Poo Pookum Osai
Athai Ketkathaan Aasai
Pulviriyum Osai
Athai Ketkathaan Aasai

F : Chitchittu Kuruvigalum
Chillendru Neeraadi
Siragularthum Osai Sangeedham

F : Karaikonda Paaraimel
Kadal Konda Alaivandhu
Kaithattum Osai Sangeedham

F : Kaatrodu Thennai
Asaigindra Osai
Kaatrodu Thennai
Asaigindra Osai
Srungaara Sangeedham

F : Muthaadum Neerin Mele
Thathi Thathi Thaavi Chellum
Thavalaikal Osai Sangeedham

F : Hilkore Hilkore Hilkore Hilkore
Mangalaare Mangalaare
Dhoori Dhoori Baiyyaa

F : Hilkore Hilkore Hilkore Hilkore
Jangalaare Jangalaare
Dhoomeeraadhe Dhaiyyaa

F : Poo Pookum Osai
Athai Ketkathaan Aasai
Pulviriyum Osai
Athai Ketkathaan Aasai

F : Patchigalin Kukukoo
Poochigalin Ring Ring Ring
Sangeedham Sollitharume Thangappenne

F : Kaaloodu Salangai Pootti
Karaiyellaam Veenai Meetti
Nadhipaadum Paadal Kelaai Pattuppenne

F : Bhoomi Oru Veenai
Adhai Kaatrin Kaigal Meettudhe
Ketkum Oliyellam
Ada Sa Ri Ga Ma Pa Dha Ni Sa Ri

பெ : பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை

பெ : பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை

பெ : பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை

பெ : பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே

பெ : காலோடு சலங்கை பூட்டி
கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே

பெ : பூமி ஒரு வீணை
அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லாம்
அட சாிகமபதனிசாி

பெ : பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை

பெ : கண்தூங்கும் நேரத்தில்
மௌனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்

பெ : கண்கானா தூரத்தில்
சுதிசேரும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்

பெ : பசிகொண்ட நேரம்
தாளிக்கும் ஓசை
பசிகொண்ட நேரம்
தாளிக்கும் ஓசை
சந்தோஷ சங்கீதம்

பெ : தாலாட்டும் அன்னைக்கெல்லாம்
தங்கள் பிள்ளை மாா்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

ஆ : ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
மங்கலாரே மங்கலாரே
துாாி துாாி பைய்யா

ஆ : ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராதே தைய்யா

பெ : பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை

பெ : சிட்சிட்டுக் குருவிகளும்
சில்லென்று நீராடி
சிறகுலா்த்தும் ஓசை சங்கீதம்

பெ : கரைகொண்ட பாறைமேல்
கடல் கொண்ட அலைவந்து
கைதட்டும் ஓசை சங்கீதம்

பெ : காற்றோடு தென்னை
அசைகின்ற ஓசை
காற்றோடு தென்னை
அசைகின்ற ஓசை
சிருங்கார சங்கீதம்

பெ : முத்தாடும் நீாின் மேலே
தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைகள் ஓசை சங்கீதம்

பெ : ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
மங்கலாரே மங்கலாரே
துாாி துாாி பைய்யா

பெ : ஹில்கோரே ஹில்கோரே
ஹில்கோரே ஹில்கோரே
ஜங்கலாரே ஜங்கலாரே
தூமீராதே தைய்யா

பெ : பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விாியும் ஓசை அதைக்
கேட்கத்தான் ஆசை

பெ : பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே

பெ : காலோடு சலங்கை பூட்டி
கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே

பெ : பூமி ஒரு வீணை
அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லாம்
அட சாிகமபதனிசாி

Poopookkum Oosai Song Video

YouTube video

Other Songs From Minsara Kanavu movie

Sharing Is Caring:
Cinemacrow