Thanga Thaamarai Magalae Lyrics From Minsara Kanavu Movie Composed by A. R. Rahman and Sung by S. P. Balasubrahmanyam and Malgudi Subha. The Thanga Thaamarai Magalae Song Lyrics are Written by Vairamuthu.
Thanga Thaamarai Magalae Song Details:
Song | Thanga Thaamarai Magale |
Movie | Minsara Kanavu(1997) |
Starring | Arvind Swamy, Prabhu Deva and Kajol |
Music | A. R. Rahman |
Singers | S. P. Balasubrahmanyam and Malgudi Subha |
Lyricist | Vairamuthu |
Music Label | AP International |
Language | Tamil |
Thanga Thaamarai Magale Lyrics
M : Thanga Thaamarai Magale
Vaa Aruge
Thathi Thaavuthu Maname
Vaa Azhage
M : Vellam Manmadha Vellam
Siru Virisal Kandathu Ullam
Ivaiyellaam Penne Unnaale
M : Thanga Thaamarai Magale
Ilam Magale Vaa Aruge
M : Selitha Alagil
Sivandhu Nirkum Sendhene
En Kazhuthu Varaiyil
Aasai Vandhu Nindrene
M : Veritha Kannaal
Kangal Vilungum Penmaane
Un Kanatha Koondhalin
Kaattukkulle Kaanaamal Naan Ponene
M : Irudhayathin Ulle
Olai Ondru Kodhikka
Endha Moodi Pottu
Naan Ennai Maraikka
Thodattumaa Thollai Neekka
M : Thanga Thaamarai Magale
Vaa Aruge
Thathi Thaavuthu Maname
Vaa Azhage
M : Parakkum Vandugal
Poovil Koodum Kaarkaalam
Kanaikkum Thavalai
Thunaiyai Cherum Kaarkaalam
M : Pirindha Kuyilum
Pedai Thedum Kaarkaalam
Pirindhirukkum Uyiraiyellaam
Pinaithuvaikkum Kaarkaalam
M : Nagam Kadikkum Penne
Adakkaathe Aasai
Naagareegam Paarthaal
Nadakkaathu Poojai
Nerukkame Kaadhal Baashai
M : Thanga Thaamarai Magale
Vaa Aruge
Thathi Thaavuthu Maname
Vaa Azhage
M : Vellam Manmadha Vellam
Siru Virisal Kandathu Ullam
Ivaiyellaam Penne Unnaale
M : Thanga Thaamarai Magale
Thathi Thaavuthu Maname
Thanga Thaamarai Magale
Thathi Thaavuthu Maname Vaaa
ஆ : தங்கத் தாமரை மகளே
வா அருகே
தத்தித் தாவுது மனமே
வா அழகே
ஆ : வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விாிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
ஆ : தங்கத் தாமரை மகளே
இளம் மகளே வா அருகே
ஆ : செழித்த அழகில்
சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில்
ஆசை வந்து நின்றேனே
ஆ : வெறித்த கண்ணால்
கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலின்
காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
ஆ : இருதயத்தின் உள்ளே
உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு
நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க
ஆ : தங்கத் தாமரை மகளே
வா அருகே
தத்தித் தாவுது மனமே
வா அழகே
ஆ : பறக்கும் வண்டுகள்
பூவில் கூடும் காா்காலம்
கனைக்கும் தவளை
துணையைச் சேரும் காா்காலம்
ஆ : பிாிந்த குயிலும்
பேடை தேடும் காா்காலம்
பிாிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் காா்காலம்
ஆ : நகம் கடிக்கும் பெண்ணே
அடக்காதே ஆசை
நாகரீகம் பாா்த்தால்
நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
ஆ : தங்கத் தாமரை மகளே
வா அருகே
தத்தித் தாவுது மனமே
வா அழகே
ஆ : வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விாிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே
ஆ : தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே
தங்கத் தாமரை மகளே
தத்தித் தாவுது மனமே வா