“Soul Of Varisu” Lyrics From “Varisu” Movie Composed by S Thaman and Sung by K. S. Chithra. The Soul Of Varisu Song Lyrics are Written by Vivek.
Soul Of Varisu Song Details:
Song | Soul Of Varisu |
Movie | Varisu(2023) |
Starring | Vijay and Rashmika Mandanna |
Music | S Thaman |
Singer | K. S. Chithra |
Lyricist | Vivek |
Music Label | TSeries |
Soul Of Varisu Lyrics
F : Aaraariaarariroo Kekuthamma
Nerinil Vandhathu En Nijamaa
Naan Konda Kaayangal Poguthamma
Naadiyum Mellisai Aagudhamma
F : Pillai Vaasathil Aasaigal
Thoranam Soodudhamma
Nenjam Aanandha Megathil
Oonjalum Aadudhamma
F : En Uyiril Irundhu
Pirindha Pagudhi Inge
Naan Izhandha Sirippum
Idhaya Thudippum Inge
Meendum Inge
F and C : Indha Nodi Neram
En Uyiril Eeram
Kannedhiril Kaalam
Nindruvidumaa
F and C : En Idhazhin Oram
Punnagaiyin Kolam
Indha Varam Yaavum
Thangividuma
F and C : Paal Mugam Kaanave
Naan Thavithen
Indru Nee Vara Kettudhey
Aaroo
F and C : Kaal Thadam Veezhave
Naan Thudithen
Unnai Thaai Madi Yendhudhey
Thaaloo
பெ : ஆராரிஆராரோ கேட்குதம்மா
நேரில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா
பெ : பிள்ளை வாசத்தில் ஆசைகள்
தோரணம் சூடுதம்மா
நெஞ்சம் ஆனந்த மேகத்தில்
ஊஞ்சலும் ஆடுதம்மா
பெ : என் உயிரில் இருந்து
பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும்
இதய துடிப்பும்
மீண்டும் இங்கே
பெ மற்றும் குழு : இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்று விடுமா
பெ மற்றும் குழு : என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கி விடுமா
பெ மற்றும் குழு : பால் முகம் கானவே
நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்டதேன்
ஆரோ
பெ மற்றும் குழு : கால் தடம் வீழவே
நான் துடித்தேன்
உனை தாய் மடி ஏந்துதே
தாலோ