Thayaga Naan Lyrics From Dada Movie Composed by Jen Martin and Sung by Sathya Narayanan. The Thayaga Naan Song Lyrics are Written by Vishnu Edavan.
Thayaga Naan Song Details:
Song | Thayaga Naan |
Movie | Dada |
Starring | Kavin and Aparna Das |
Music | Jen Martin |
Singer | Sathya Narayanan |
Lyricist | Vishnu Edavan |
Music Label | Think Music India |
Language | Tamil |
Thayaga Naan Lyrics – Sathya Narayanan
M : Thaayaaga Maariduven
Unakkaaga
Thavariyanaan Mandiyitten
Unaiyendha
M : Vaa Vaa Ennuyire
Meendum Oru Jananam Kodu
Vaadaa En Magane
Thandhai Ena Padhavi Kodu
M : Siriyavan Naan
Siriyavan Thaan
Uzhagin Paarvaiyile
M : Periyavan Naan
Periyavan Thaan
Undhan Kangalile
M : Medhuvaai Medhuvaai
Unai Naan Anaikka
Uyirum Uyirum
Ondraai Inaikka
M : Sithirai Nee Sendhamil Nee
Vaarthaigal Illai Azhaikka
Sooriyan Nee Vinveli Nee
Kelikaiyil Rathinam Nee
M : Thaayaaga Maariduven
Unakkaaga
Thavariya Naan Mandiyitten
Unaiyendha
ஆ : தாயாக மாறிடுவேன்
உனக்காக
தவறிய நான் மண்டியிட்டேன்
உனையேந்த
ஆ : வா வா என்னுயிரே
மீண்டும் ஒரு ஜனனம் கொடு
வாடா என் மகனே
தந்தை என பதவி கொடு
ஆ : சிறியவன் நான்
சிறியவன் தான்
உலகின் பார்வையிலே
ஆ : பெரியவன் நான்
பெரியவன் தான்
உலகின் கண்களிலே
ஆ : மெதுவாய் மெதுவாய்
உனை நான் அணைக்க
உயிரும் உயிரும்
ஒன்றாய் இணைக்க
ஆ : சித்திரை நீ செந்தமிழ் நீ
வார்த்தைகள் இல்லை அழைக்க
சூரியன் நீ விண்வெளி நீ
கேளிக்கையில் ரத்தினம் நீ
ஆ : தாயாக மாறிடுவேன்
உனக்காக
தவறிய நான் மண்டியிட்டேன்
உனையேந்த