Thodu Thodu Enave Lyrics – Thulladha Manamum Thullum

Thodu Thodu Enave Lyrics From Thulladha Manamum Thullum Movie Composed by S. A. Rajkumar and Sung by Hariharan and K. S. Chithra. The Thodu Thodu Enave Song Lyrics are Written by Vairamuthu.

Thodu Thodu Enave Lyrics

Thodu Thodu Enave Song Details:

SongThodu Thodu Enave
MovieThulladha Manamum Thullum(1999)
StarringVijay and Simran
MusicS. A. Rajkumar
SingersHariharan and K. S. Chithra
LyricistVairamuthu
Music LabelSun Music
LanguageTamil

Thodu Thodu Enave Lyrics

F : Thodu Thodu Enave Vaanavil Yennai
Thoorathil Alaikkindra Neram
M : Vidu Vidu Enave Vaaliba Manathu
Vinveli Vinveli Yerum

F : Mannavaa Oru Koyil Pol
Intha Maaligai Etharkaaga
M : Deviye En Jeevane
Indha Aalayam Unakkaaga

F : Vaanil Oru Puyal Mazhai Vanthaal
Alage Yennai Enganam Kaappaai
M : Kanne Unnai Yen Kannil Vaithu
Imaigal Ennum Kadhavugal Adaippen

F : Saathiyamaaguma
M : Naan Sathiyam Seiyavaa

F : Thodu Thodu Enave Vaanavil Yennai
Thoorathil Alaikkindra Neram

F : Indha Bhoomiye
Theernthu Poi Vidil
Ennai Engu Serppaai

M : Natchathirangalai
Thoosu Thatti Naan
Nalla Veedu Seiven

F : Natchathirangalin Soottil Naan
Urugi Poividil En Seivai
M : Urugiya Thuligalai Ondraakki
En Uyir Thanthe Uyir Tharuven

F : Hey Raja Ithu Meithaanaa

M : Ye Penne
Dhinam Nee Sellum Paadhaiyil
Mull Irunthaal Naan
Paai Virippen Ennai
F : Naan Nambugiren Unnai

F : Thodu Thodu Enave Vaanavil Yennai
Thoorathil Alaikkindra Neram
M : Vidu Vidu Enave Vaaliba Manathu
Vinveli Vinveli Yerum

F : Neechal Kulamirukku
Neerum Illai Ithil
Engu Neechal Adikka

M : Athar Kondu
Athai Nirapa Vendum
Intha Alli Rani Kulikka

F : Intha Niyadhiyil Anbu Sei Thaal
Yenna Aagumo Yen Paadu
M : Kaatru Vanthu Un Kuzhal Kalaithaal
Kaithu Seivathena Yerppaadu

F : Penn Nenjai
Anbaal Vendraai

M : Hey Rani
Antha Indhira Logathil
Naan Kondu Tharuven
Naal Oru Poo Veedham
F : Un Anbu Adhu Podhum

F : Thodu Thodu Enave Vaanavil Yennai
Thoorathil Alaikkindra Neram
M : Vidu Vidu Enave Vaaliba Manathu
Vinveli Vinveli Yerum

F : Mannavaa Oru Koyil Pol
Intha Maaligai Etharkaaga
M : Deviye En Jeevane
Indha Aalayam Unakkaaga

F : Vaanil Oru Puyal Mazhai Vanthaal
Alage Yennai Enganam Kaappaai
M : Kanne Unnai Yen Kannil Vaithu
Imaigal Ennum Kadhavugal Adaippen

F : Saathiyamaaguma
M : Naan Sathiyam Seiyavaa

பெ : தொடு தொடு வெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
ஆ : விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

பெ : மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக
ஆ : தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக

பெ : வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்
ஆ : கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்

பெ : சாத்தியமாகுமா
ஆ : நான் சத்தியம் செய்யவா

பெ : தொடு தொடு வெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்

பெ : இந்த பூமியே
தீா்ந்து போய்விடில்
என்னை எங்கு சோ்ப்பாய்

ஆ : நட்சத்திரங்களை
தூசு தட்டி நான்
நல்ல வீடு செய்வேன்

பெ : நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடில் என் செய்வாய்
ஆ : உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிா் தந்தே உயிா் தருவேன்

பெ : ஹே ராஜா இது மெய்தானா

ஆ : ஏ பெண்ணே
தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான்
பாய் விாிப்பேன் என்னை
பெ : நான் நம்புகிறேன் உன்னை

பெ : தொடு தொடு வெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
ஆ : விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

பெ : நீச்சல் குளம் இருக்கு
நீரும் இல்லை இதில்
எங்கு நீச்சலடிக்க

ஆ : அத்தா் கொண்டு
அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க

பெ : இந்த நியதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு
ஆ : காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு

பெ : பெண் நெஞ்சை
அன்பால் வென்றாய்

ஆ : ஹே ராணி
அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன்
நாள் ஒரு பூ வீதம்
பெ : உன் அன்பு அது போதும்

பெ : தொடு தொடு வெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
ஆ : விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

பெ : மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக
ஆ : தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக

பெ : வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்
ஆ : கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன்

பெ : சாத்தியமாகுமா
ஆ : நான் சத்தியம் செய்யவா

Thodu Thodu Enave Song Video

Other Songs From Thulladha Manamum Thullum movie

Sharing Is Caring:
Cinemacrow