Ennuyire Ennuyire Lyrics – Uyire

Ennuyire Ennuyire Lyrics From Uyire Movie Composed by AR Rahman and Sung by Srinivas, Kavita Krishnamurthy and Sujatha. The Ennuyire Ennuyire Song Lyrics are Written by Vairamuthu.

Ennuyire Ennuyire Lyrics From Uyire

Ennuyire Ennuyire Song Details:

SongEnnuyire Ennuyire
MovieUyire(1998)
StarringShah Rukh Khan, Manisha Koirala and Preity Zinta
MusicAR Rahman
SingersSrinivas, Kavita Krishnamurthy and Sujatha
LyricistVairamuthu
Music LabelTrack Music
LanguageTamil

Ennuyire Ennuyire Lyrics

M : Ennuyire Ennuyire En Aaruyire Ae
Ennuyire Ennuyire En Ooruyire
Ennuyire Ennuyire En Aaruyire Ae
Ennuyire Ennuyire En Ooruyire

M : Kangal Thaandi Pogathe
En Aaruyire En Ooruyire
Oru Kadhalile Motham Yezhu Nilai
Ithu Entha Nilai Endru Thondra Villai
En Aararivil Rendu Kaanavillai
En Aaruyire Ae En Oruyire Ae

M : Vanthu Sernthu Vidu
Ennai Sera Vidu
Illai Saga Vidu

F : Sooriyan Chandhiran
Veezhnthazhinthu Poividinum
Nam Kadhalile Varum Jothiyile
Intha Bhoomiyile Oli Koottiduvom
Kadhalar Kangale
Chandhiran Sooriyan Aagatho

M : Kaigal Naangum Theendum Munne
Kangal Naangum Theendidume
Mogam Konjam Mulai Vidume
Kan Paarvai Mudhal Nilaiye

M : Aaruyire Ennuyire
Ullam Kondathu Oar Mayakkam
Ennuyire Kadhalil
Irandaam Nilai Thaan Paal Mayakkam

M : Mei Theendum Nesam Thodangiyatho
Ithu Kadhalin Moondram Padi Nilaiyo
En Udal Vazhi Amirtham Vazhikiratho
En Uyir Mattum Puthu Vitha Vazhi Kandatho

M : En Uyire Ennuyire Unnai Konjam Theenduven
Yezhvagai Kadhalai Eppothenge Thaanduven
Ithil Naangaam Nilaiyai Arinthu Vitten
En Naru Malare Unnai Thozhudhu Vitten
En Suya Nilaienbathai Izhanthu Vitten
Antha Sooriyan Yelum Thisai Marandhu Vitten

M : Kangal Thaandi Pogathe
En Aaruyire En Oruyire
Oru Kadhalile Motham Yezhu Nilai
Naam Ithu Varai Kandathu Naangu Nilai
Ini Enna Nilai Endru Thondra Villai
En Aaruyire Ae

M : En Udal Porul Thanthen Saran Pugunthen
En Uyirai Unakkul Oottri Vitten
Ithu Thaan Kadhalin Ainthu Nilai
Naan Un Kaiyil Neerthivalai

M : En Udal Porul Thanthen Saran Pugunthen
En Uyirai Unakkul Oottri Vitten
Ithu Thaan Kadhalin Ainthu Nilai
Naan Un Kaiyil Neerthivalai

M : Oru Mogathinaal Varum Pithu Nilai
Ithu Mosamillai Oru Mukthi Nilai

M : Oru Mogathinaal Varum Pithu Nilai
Ithu Mosamillai Oru Mukthi Nilai
Nam Kadhalile Ithu Aaru Nilai

M : En Uyire Ennuyire En Aaruyire Ae
En Uyire Ennuyire En Oruyire
En Uyire Ennuyire En Aaruyire Ae
En Uyire Ennuyire En Oruyire

F : Sooriyan Chandhiran
Veezhnthazhinthu Poividinum
Nam Kadhalile Varum Jothiyile
Indha Boomiyile Oli Koottiduvom
Kaadhalar Kangale
Chandhiran Sooriyan Aagatho

M : Indha Kadhalil Maranam Thaan Yezhu Nilai
Ithu Illai Endraal Athu Deiveega Kadhal Illai
Intha Kadhalil Maranam Yezhu Nilai
Illai Endraal Athu Kadhal Illai
Udal Marikkindra Kadhal Maripathillai Maripathillai

M : En Aaruyire En Oruyire
En Aaruyire En Oruyire

ஆ : என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே யே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே யே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

ஆ : கண்கள் தாண்டி போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே

ஆ : வந்து சேர்ந்து விடு
என்னை சேர விடு
இல்லை சாக விடு

பெ : சூரியன் சந்திரன்
வீழ்ந்தழிந்து போய்விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே
சந்திரன் சூரியன் ஆகாதோ

ஆ : கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளைவிடுமே
கண் பார்வை முதல் நிலையே

ஆ : ஆருயிரே என்னுயிரே
உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
என்னுயிரே காதலில்
இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்

ஆ : மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிகிறதோ
என் உயிர் மட்டும் புது வித வழி கண்டதோ

ஆ : என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அறிந்து விட்டேன்
என் நருமலரே உன்னை தொழுது விட்டேன்
என் சுய நிலை என்பதை இழந்து விட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்து விட்டேன்

ஆ : கண்கள் தாண்டி போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
நாம் இது வரை கண்டது நான்கு நிலை
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை
என் ஆருயிரே

ஆ : என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீா்த்திவலை

ஆ : என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலின் ஐந்து நிலை
நான் உன் கையில் நீா்த்திவலை

ஆ : ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை

ஆ : ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை

ஆ : என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே யே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே யே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

பெ : சூரியன் சந்திரன்
வீழ்ந்தழிந்து போய் விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே
சந்திரன் சூரியன் ஆகாதோ

ஆ : இந்த காதலில் மரணம் தான் ஏழு நிலை
இது இல்லை என்றால் அது தெய்வீக காதல் இல்லை
இந்த காதலில் மரணம் ஏழு நிலை
இல்லை என்றால் அது காதல் இல்லை
உடல் மறுக்கின்ற காதல் மரிப்பதில்லை மரிப்பதில்லை

ஆ : என் ஆருயிரே என் ஓருயிரே
என் ஆருயிரே என் ஓருயிரே

Ennuyire Ennuyire Song Video

Other Songs From Uyire Movie

Sharing Is Caring:
Cinemacrow