Sandhosha Kanneere Lyrics – Uyire

Sandhosha Kanneere Lyrics From Uyire Movie Composed by AR Rahman and Sung by A. R. Rahman, Anuradha Sriram, Febi Mani and Anupama. The Sandhosha Kanneere Song Lyrics are Written by Vairamuthu.

Sandhosha Kanneere Lyrics

Sandhosha Kanneere Song Details:

SongSandhosha Kanneere
MovieUyire(1998)
StarringShah Rukh Khan, Manisha Koirala and Preity Zinta
MusicAR Rahman
SingersA R Rahman, Anuradha Sriram, Febi Mani and Anupama
LyricistVairamuthu
Music LabelTrack Music
LanguageTamil

Sandhosha Kanneere Lyrics

M : Iru Pookkal Kilai Mele
Oru Puyalo Malai Mele
Uyir Aadum Thigilaale
En Vaazhvin Oram Vanthaaye
Senthene

M : Iru Pookkal Kilai Mele
Oru Puyalo Malai Mele
Uyir Aadum Thigilaale
En Vaazhvin Oram Vanthaaye
Senthene

M : Kaneere Kaneere
Santhosa Kaneere Kaneere
Thedi Thedi Theinthene
Meendum Kan Mun Kandene
Penne Penne
Penne Penne Pesaai Penne
Kanne Kanne Kaanaai Kanne
Kaneere

M : Kaneere Kaneere
Santhosa Kaneere Kaneere
Thedi Thedi Theinthene
Meendum Kan Mun Kandene
Penne Penne
Penne Penne Pesaai Penne
Kanne Kanne Kaanaai Kanne
Kaneere

M : Un Paarvai Poithaana
Pen Endraal Thiraithaana
Pen Nenje Sirai Thaana
Sari Thaanaa

M : Pen Nenjil Mogam Undu
Athil Paruva Thaabam Undu
Peraasai Theeyum Undu
Yen Unnai Olithaai Indru

M : Puthir Potta Penne Nil Nil
Bathil Thondra Villai Sol Sol

M : Kallondru Thadai Seitha Pothum
Pul Ondru Puthuvergal Pothum
Nam Kaadhal Athu Pola Meerum

M : Kallondru Thadai Seitha Pothum
Pullondru Puthu Vergal Pothum
Nam Kaadhal Athu Pola Meerum
Kannil Kannil Kaneer
Inba Kanneere

M : Thedi Thedi Theinthene
Meendum Kan Mun Kandene
Penne Penne
Penne Penne Pesaai Penne
Kanne Kanne Kaanaai Kanne
Kanneere

M : Paal Nadhiye Nee Enge
Varum Vazhiyil Marainthaayo
Pala Thadaigal Kadanthaayo
Sol Kanne

M : Peranbe Undhan Ninaivu
En Kannai Suttrum Kanavu
Ithu Uyirai Thirudum Uravu
Un Thunbam Enbathu Varavu

M : Ye Marma Raani Nil Nil
Oru Mouna Vaarthai Sol Sol

M : Unnodu Naan Kanda Bandham
Mannodu Mazhai Konda Sondham
Kaainthaalum Adi Eeram Enjum

M : Unnodu Naan Kanda Bandham
Mannodu Mazhai Konda Sontham
Kaainthaalum Adi Eeram Enjum
Kannil Kannil Kaneer
Inba Kaneere

Chorus : Santhosa Kanneere
Santhosa Kanneere
Santhosa Kanneere
Santhosa Kanneere

M : Thedi Thedi Theinthene
Meendum Kan Mun Kandene
Penne Penne

Chorus : Thedi Thedi Theinthene
Meendum Kan Mun Kandene
Penne Penne

M : Penne Penne Pesaai Penne
Chorus : Penne Penne Pesaai Penne
M : Kanne Kanne Kaanaai Kanne
Chorus : Kanne Kanne Kaanaai Kanne

Chorus : Kanneere Kanneere
Kanneere Kanneere
M : Santhosa Kanneere Kanneere

ஆ : இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே

ஆ : இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே

ஆ : கண்ணீரே கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே கண்ணீரே
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே

ஆ : கண்ணீரே கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே கண்ணீரே
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே

ஆ : உன் பார்வை பொய்தானா
பெண்ணென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா
சரிதானா

ஆ : பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத்தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று

ஆ : புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்

ஆ : கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்

ஆ : கல்லொன்று தடைசெய்த போதும்
புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணில் கண்ணீர்
இன்ப கண்ணீரே

ஆ : தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே

ஆ : பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ
சொல் கண்ணே

ஆ : பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு

ஆ : யே மர்ம ராணி நில் நில்
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்

ஆ : உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்

ஆ : உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
கண்ணில் கண்ணில் கண்ணீர்
இன்ப கண்ணீரே

குழு : சந்தோஷக் கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே

ஆ : தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே

குழு : தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே

ஆ : பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
குழு : பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
ஆ : கண்ணே கண்ணே காணாய் கண்ணே
குழு : கண்ணே கண்ணே காணாய் கண்ணே

குழு : கண்ணீரே கண்ணீரே
கண்ணீரே கண்ணீரே
ஆ : சந்தோஷக் கண்ணீரே கண்ணீரே

Sandhosha Kanneere Song Video

YouTube video

Other Songs From Uyire Movie

Sharing Is Caring:
Cinemacrow