Eyy Beta Idhu En Patta Lyrics From Pushpa The Rise Tamil Movie Composed by Devi Sri Prasad and Sung by Nakash Aziz. The Eyy Beta Idhu En Patta Song Lyrics are Penned by Viveka.
Eyy Beta Idhu En Patta Song Details:
Song | Eyy Beta Idhu En Patta |
Movie | Pushpa The Rise Tamil |
Starring | Allu Arjun and Rashmika Mandanna |
Music | Devi Sri Prasad |
Singer | Nakash Aziz |
Lyricist | Viveka |
Music Label | Aditya Music Tamil |
Eyy Beta Idhu En Patta Lyrics
M : Vala Pakkam Naane
Ida Pakkam Naane
Thala Mela Aagayam
Moththam Naane
M : Ada Thappum Naane
Ye Rightum Naane
Thappukkum Rightkum
Appan Naane
M : Ennoda Moodhi Vella
Bhoomi Mela Yaarumilla
Sooradhi Sooran Ingu Naane
M : En Mele Kai Vekka
Yaarum Porakka Villa
Porandhakka Andha Aalum Naane
M : Ennoda Meesa Rendu
Theetti Vecha Kodari Da
Raththam Varum Mandaiyila
Raatchasan Naan Sandayila Vaa
M : Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Are Eyy Beta Idhu En Patta
M : Unnai Kadalula Pottakka
Meena Kavvukittu Varuvenda
Unnai Kaaththula Yerunjakka
Naan Kaathadi Aavenda
M : Ada Mannukulla Unnai Vechu
Podhachakka
Naan Vairamaga Maari Vandhu
Getha Jolippen Da
M : Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Are Eyy Beta Idhu En Patta
M : Nee Yevanda Yevanda Sollu
Irumba Pola Naan Dhillu
Ada Valachalum Vaazhaven Thallu
M : Nee Yevanda Yevanda Sollu
Thee Pori Pola Naan Dhillu
Ennai Theenduna Kaattu Thee Thallu
M : Nee Yevanda Yevanda Sollu
Paaraya Pola Naan Dhillu
Vediya Odaichaalum Uliya Sethachaalum
Vanagura Silayaaven Naanu
M : Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Eyy Beta Idhu En Patta
Are Eyy Beta Idhu En Patta
ஆ : வல பக்கம் நானே
இட பக்கம் நானே
தல மேல ஆகாயம்
மொத்தம் நானே
ஆ : அட தப்பும் நானே
யே ரைட்டும் நானே
தப்புக்கும் ரைட்கும்
அப்பன் நானே
ஆ : என்னோட மோதி வெல்ல
பூமி மேல யாருமில்லா
சூராதி சூரன் இங்கு நானே
ஆ : என் மேல கையவைக்க
யாரும் பொறக்க வில்ல
பொறந்தாக்கா அந்த ஆளும் நானே
ஆ : என்னோட மீச ரெண்டு
தீட்டி வெச்ச கோடாரி டா
ரத்தம் வரும் மண்டையில
ராட்சசன் நான் சண்டையில வா
ஆ : ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா
ஆ : உன்ன கடலுல போட்டாக்கா
மீன கவ்விகிட்டு வருவேண்டா
உன்ன காத்துல எருஞ்சாக்கா
நான் காத்தாடி ஆவேண்டா
ஆ : அட மண்ணுக்குள்ள
உன்ன வெச்சு பொதாச்சாக்கா
நா வைரமாக மாறி வந்து
கெத்தா ஜொலிப்பேன் டா
ஆ : ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா
ஆ : நீ எவண்டா எவண்டா சொல்லு
இரும்பா போல நான் தில்லு
அட வளச்சாலும் வாழவேன் தள்ளு
ஆ : நீ எவண்டா எவண்டா சொல்லு
தீப்பொறி போல நான் தில்லு
என்ன தீண்டுனா காட்டு தீ தள்ளு
ஆ : நீ எவண்டா எவண்டா சொல்லு
பாறை போல நான் தில்லு
வெடிய ஓடைச்சாலும் உலிய சிதைச்சாலும்
வணங்குற சிலையாவேன் நானு
ஆ : ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
ஏய் பேட்டா இது என் பட்டா
அரே ஏய் பேட்டா இது என் பட்டா