Odu Odu Aadu Lyrics – Pushpa The Rise(Tamil)

Odu Odu Aadu Lyrics Lyrics From Pushpa The Rise Tamil Movie Composed by Devi Sri Prasad and Sung by Benny Dayal and VM Mahalingam. The Odu Odu Aadu Lyrics Song Lyrics are Penned by Viveka.

Odu Odu Aadu Lyrics

Odu Odu Aadu Lyrics Song Details:

SongOdu Odu Aadu
MoviePushpa The Rise Tamil
StarringAllu Arjun and Rashmika Mandanna
MusicDevi Sri Prasad
SingersBenny Dayal and VM Mahalingam
LyricistViveka
Music LabelAditya Music Tamil

Odu Odu Aadu Lyrics

M : Velichatha Thinnudhu Kaadu
Velichatha Thinnudhu Kaadu
Kaattai Thinnudhu Aadu
Kaattai Thinnudhu Aadu

M : Aattai Thinnudhu Puli
Aattai Thinnudhu Puli
Idhu Thaan Da Pasi
Idhu Thaan Da Pasi

M : Puliya Thinnudhu Saavu
Saavai Thinnudhu Kaalam
Kaalatha Thunnudhu Kaali
Idhu Thaan Maha Pasi

M : Nikkama Thorathum Onnu
Ada Sikkama Parakkum Onnu
Maattitta Idhu Seththuchi
Maattatti Pasiyila Adhu Seththuchi

M : Oru Jeevanukkinge Pasi Vandha
Oru Jeevan Nichayam Balithaanda

M : Hey Odu Odu Aadu
Puli Vandhakka Adhirum Kaadu

M : Meenukku Puzhu Thaan Valai
Paravaikku Dhaaniyam Valai
Naayikku Elumbe Valai
Manushanukkendrum Aasaiye Valai

M : Bannari Amman Koyilu
Baliya Aadu Kozhi Kekkudhu
Kaththiyum Raththam Poosudhu
Saamikku Dhatchanai Kodu Varam Thara
Idhu Thaan Vidhiyin Yaathira

M : Elaichavan Paadu Thindaattam
Idhu Thaan Ulagin Vedham
Valuthavan Paadu Kondaattam Enbadhu
Kaalam Sollum Paadam

M : Pasiyin Munne Theriyadhu Needhi Nyaayam
Balam Irukkum Aaloda Kaiyil Raajyam

M : Hey Odu Odu Aadu
Puli Vandhakka Adhirum Kaadu

M : Adangi Kedantha Thavaru
Thavaru
Adichavan Thaane Poweru
Poweru
Othaikkira Vazhi Thaan Perusu
Perusu
Othaikku Munnaadi Olagam Sirusu

M : Thaakkura Aalu Mela
Thayangura Aalu Keezha
Kuththula Kedaikkira Paadam
Budhanum Kooda Sollala Da

ஆ : வெளிச்சத்த திண்ணுது காடு
வெளிச்சத்த திண்ணுது காடு
காட்ட திண்ணுது ஆடு
காட்ட திண்ணுது ஆடு

ஆ : ஆட்டை திண்ணுது புலி
ஆட்டை திண்ணுது புலி
இதுதாண்டா பசி
இதுதாண்டா பசி

ஆ : புலிய திண்ணுது சாவு
சாவ திண்ணுது காலம்
காலத்த துண்ணுது காளி
இதுதான் மகா பசி

ஆ : நிக்காம தொரத்தும் ஒண்ணு
அட சிக்காம பறக்கும் ஒண்ணு
மாட்டிட்டா இது செத்துச்சு
மாட்டாட்டி பசியில அது செத்துச்சி

ஆ : ஒரு ஜீவனுக்கிங்கே பசி வந்தா
ஒரு ஜீவன் நிச்சயம் பலி தாண்டா

ஆ : ஹேய் ஓடு ஓடு ஆடு
புலி வந்தாக்கா அதிரும் காடே ஓய்

ஆ : மீனுக்கு புழுதான் வலை
பறவைக்கு தானிய வலை
நாய்க்கு எலும்பே வலை
மனுசனுக்கு ஆசையே வலை

ஆ : பன்னாரி அம்மன் கோயிலு
பலியா ஆடு கோழி கேக்குது
கத்தியும் ரத்தமும் பூசுது
சாமிக்கு தட்சணை கொடு வரம் தர
இதுதான் விதியின் யாத்திர

ஆ : எளைச்சவன் பாடு திண்டாட்டம்
இதுதான் உலகின் வேதம்
வலுத்தவன் பாடு கொண்டாட்டம் என்பது
காலம் சொல்லும் பாடம்

ஆ : பசியின் முன்னே தெரியாது
நீதி நியாயம்
பலம் இருக்கும் ஆளோட
கையில் ராஜ்ஜியம்

ஆ : ஹேய் ஓடு ஓடு ஆடு
புலி வந்தாக்கா அதிரும் காடு ஓய்

ஆ : அடங்கீ கெடந்தா தவறு
தவறு
அடிச்சவன்தானே பவரு
பவரு
ஒதைக்கிற வழிதான் பெருசு
பெருசு
ஒதைக்கும் முன்னாடி உலகம் சிறுசு

ஆ : தாக்குற ஆளு மேல
தயங்குற ஆளு கீழ
குத்துர கிடைக்கிற பாடம்
புத்தனும் கூட சொல்லலடா

YouTube video


Other Songs From Pushpa The Rise Tamil Movie

Sharing Is Caring:
Cinemacrow