Oo Solriya Mama Lyrics – Pushpa The Rise(Tamil)

Oo Solriya Mama Lyrics Lyrics From Pushpa The Rise Tamil Movie Composed by Devi Sri Prasad and Sung by Andrea Jeremiah. The Oo Solriya Mama Lyrics Song Lyrics are Penned by Viveka.

Oo Solriya Mama Lyrics

Oo Solriya Mama Lyrics Song Details:

SongOo Solriya Mama
MoviePushpa The Rise Tamil
StarringAllu Arjun and Rashmika Mandanna
MusicDevi Sri Prasad
SingerAndrea Jeremiah
LyricistViveka
Music LabelAditya Music Tamil

Oo Solriya Mama Lyrics

F : Sela Sela Sela Kattunaa
Kuru Kuru Kurunu Paappaanga
Kutta Kutta Gown Ah Pottaa
Kurukkaa Marukkaa Paappaanga

F : Selai Blouse Oh Chinna Gown Oh
Dressula Onnum Illainga
Aasa Vandhaa Suththi Suththi
Alayaa Alayum Aambala Budhthi

F : Oo Soldriya Mama Oo Oo Soldriya Mama
Oo Soldriya Mama Oo Oo Soldriya Mama

F : Colour Ah Irukkum Ponna Paarththaa
Kanakku Panna Thudippaanga
Karuppaa Irukkum Ponna Paarththaa
Kalaiyaa Irukkunu Sollvaanga

F : Colour oH Karuppo Maaniramoo
Nerathula Onnum Illainga
Seeni Sakkarai Kattiya Suththi
Erumbha Thiriyum Aambala Budhthi

F : Oo Soldriya Mama Oo Oo Soldriya Mama
Hei Oo Soldriya Mama Oo Oo Soldriya Mama

F : Nettaiyaaga Valantha Ponna
Nimindhu Nimindhu Paappanga
Kuttaiyaaga Irukkum Ponna
Kuninju Valanju Paappanga

F : Netta Ponno Kutta Ponno
Thittam Ellaam Onnunga
Dhegam Ellaam Mogam Muththi
Thiruda Yengum Aambala Budhthi

F : Oo Soldriya Mama Oo Oo Soldriya Mama
Hei Oo Soldriya Mama Oo Oo Soldriya Mama

F : Kozhukka Mozhukka Valantha Ponna
Gummunu Irukku Solvaanga
Kuchi Odambu Kaari Vandhaa
Kachidhamunnu Valivaanga

F : Kozhu Kozhu Odambo Kuchchi Odambo
Size La Onnum Illainga
Alwa Madhiri Azhaga Suththi
Alla Thudikkum Aaambala Budhthi

F : Oo Soldriya Mama Oo Oo Soldriya Mama
Hei Oom Soldriya Mama Oo Oo Soldriya Mama

F : Periya Periya Manushanninnu
Oru Silar Inga Varuvaanga
Ozhukkammunaa Naanedhaannu
Olari Silaru Thirivaanga

F : Ozhukka Seelan Osantha Manishan
Veliya Podum Veshamnga
Velakka Anaichaa Podhum Ellaam

F : Hmm Hmm Hmm Hmm
Velakka Anaichaa Podhum Ellaam
Velakkumaarum Onnuthaanga

F : Oom Soldriya Mama Oohum Solriya Mama
Oom Solvomey Pappa Oohum Sollvoma Pappa
Oom Soldriya Mama Oohum Solriya Mama
Oom Solvomey Pappa Oohum Sollvoma Pappa

F : Oo Soldriya Mama Oo Oo Soldriya Mama

பெ : சேல சேல சேல கட்டுனா
குறு குறு குறுன்னு பாப்பாங்க
குட்ட குட்ட கவுன போட்டா
குறுக்கா மறுக்கா பாப்பாங்க

பெ : சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ
டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க
ஆச வந்தா சுத்தி சுத்தி
அலையா அலையும் ஆம்பள புத்தி

பெ : ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா
ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா

பெ : கலர்ரா இருக்கும் பொண்ண பார்த்தா
கணக்கு பண்ண துடிப்பாங்க
கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா
கலையா இருக்குன்னு சொல்வாங்க

பெ : கலரோ கருப்போ மாநிறமோ
நெறத்துல ஒன்னும் இல்லைங்க
சீனி சக்கரை கட்டிய சுத்தி
எறும்பா திரியும் ஆம்பள புத்தி

பெ : ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா
ஹேய் ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா

பெ : நெட்டையாக வளந்த பொண்ண
நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ண
குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க

பெ : நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ
திட்டம் எல்லாம் ஒண்ணுங்க
தேகம் எல்லாம் மோகம் முத்தி
திருட ஏங்கும் ஆம்பள புத்தி

பெ : ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா
ஹேய் ஊ சொல்றியா
மாமா ஊ ஊ சொல்றியா மாமா

பெ : கொழுக்க முழுக்க வளந்த பொண்ண
கும்முன்னு இருக்கு சொல்வாங்க
குச்சி ஒடம்புகாரி வந்தா
கச்சிதமுன்னு வலிவாங்க

பெ : கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ
சைஸ்ல ஒன்னும் இல்லைங்க
அல்வா மாதிரி அழகச்சுத்தி
அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி

பெ : ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா
ஹேய் ஊம் சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா

பெ : பெரிய பெரிய மனுஷன்னின்னு
ஒரு சிலர் இங்கே வருவாங்க
ஒழுக்கமுன்னா நானேதான்னு
ஒளறி சிலரு திரிவாங்க

பெ : ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன்
வெளிய போடும் வேஷம்ங்க
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்

பெ : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்
வெளக்குமாறும் ஒன்னுதாங்க

பெ : ஊம் சொல்றியா மாமா
ஊஹூம் சொல்றியா மாமா
ஊம் சொல்வோமே பாப்பா
ஊஹூம் சொல்வோமா பாப்பா

பெ : ஊம் சொல்றியா மாமா
ஊஹூம் சொல்றியா மாமா
ஊம் சொல்வோமே பாப்பா
ஊஹூம் சொல்வோமா பாப்பா

பெ : ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா


Other Songs From Pushpa The Rise Tamil Movie

Sharing Is Caring:
Cinemacrow