Nee Yeppo Pulla Lyrics – Kumki

Nee Yeppo Pulla Lyrics From Kumki Movie Composed D Imman by and Sung by Alphons Joseph. The Nee Yeppo Pulla Song Lyrics are Written by Yugabharathi.

Nee Yeppo Pulla Lyrics From Kumki

Nee Yeppo Pulla Song Details:

SongNee Yeppo Pulla
MovieKumki(2012)
StarringVikram Prabhu and Lakshmi Menon
MusicD Imman
SingerAlphons Joseph
LyricistYugabharathi
Music LabelSony Music South Vevo
LanguageTamil

Nee Yeppo Pulla Lyrics – Yugabharathi

M: Nee Eppo Pulla Solla Pora
Thapenna Senjen Thalli Pora
Nee Eppo Pulla Solla Pora
Thapenna Senjen Thalli Pora

M: Nee Veruvaaya Mellama
Oru Vaarthai Sollu
Solla Bathilethum Illana
Adiyodu Kollu

M: Nee Eppo Nee Eppo
Nee Eppo Pulla Solla Pora

M: Pakkuvama Soraaki
Pattiniya Nee Pokki
Pethavala Kanmunne
Konduvantha Nethu

M: Ennachu Andha Paasam
Ethileyum Illa Vesam
En Mele Enna Poove Rosam

M: Mullache Mullai Vaasam
Vachene Alli Nesam
Verenna Senjen Mosam Mosam

M: Nee Eppo Nee Eppo
Nee Eppo Pulla Solla Pora

M: Velli Nila Vaanoda
Vethalaiyum Vaayoda
En Ulagam Unnoda
Endru Irunthene

M: Yammadi Enna Solla
Anbaale Vantha Tholla
Un Mele Thape Illa Illa

M: Ennoda Kannukulla
Kanneerum Sintha Illa
Sethene Ippa Mella Mella

M: Nee Eppo Nee Eppo
Nee Eppo Pulla Solla Pora

M: Nee Veruvaaya Mellama
Oru Vaarthai Sollu
Solla Bathilethum Illana
Adiyodu Kollu

M: Nee Eppo Nee Eppo
Nee Eppo Pulla Solla Pora

ஆ: நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற

ஆ: நீ வெறுவாயை மெல்லாம
ஒரு வாா்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா
அடியோடு கொல்லு

ஆ: நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

ஆ: பக்குவமா சோறாக்கி
பட்டினிய நீ போக்கி
பெத்தவள கண் முன்னே
கொண்டு வந்த நேத்து

ஆ: என்னாச்சு அந்த பாசம்
எதிலேயும் இல்ல வேசம்
என் மேல என்ன பூவே ரோசம்

ஆ: முள்ளாச்சே முல்லை வாசம்
வச்சேனே அல்லி நேசம்
வேரென்ன செஞ்சேன் மோசம் மோசம்

ஆ: நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

ஆ: வெள்ளி நிலா வானோட
வெத்தலையும் வாயோட
என் உலகம் உன்னோட
என்று இருந்தேனே

ஆ: யம்மாடி என்ன சொல்ல
அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல

ஆ: என்னோட கண்ணுக்குள்ள
கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல

ஆ: நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

ஆ: நீ வெறுவாயை மெல்லாம
ஒரு வாா்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா
அடியோடு கொல்லு

ஆ: நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

Nee Yeppo Pulla Song Video

YouTube video

Other Songs From Kumki Movie

Sharing Is Caring:
Cinemacrow