Soi Soi Lyrics – Kumki

Soi Soi Lyrics From Kumki Movie Composed D Imman by and Sung by Magizhini Manimaaran. The Soi Soi Song Lyrics are Written by Yugabharathi.

Soi Soi Lyrics From Kumki

Soi Soi Song Details:

SongSoi Soi
MovieKumki(2012)
StarringVikram Prabhu and Lakshmi Menon
MusicD Imman
SingerMagizhini Manimaaran
LyricistYugabharathi
Music LabelSony Music South Vevo
LanguageTamil

Soi Soi Lyrics – Yugabharathi

F: Soi Soi Soi Soi

F: Kaiyalavu Nenjathila
Kadalalavu Aasa Machan

F: Alavu Yethum Illa
Adhuthaan Kaadhal Machan
Naama Jora Man Mele
Sera Vittalum Nenaipe
Pothum Machan

F: Soi Soi Soi Soi

F: Vaanalavu Vittathula
Varapalavu Thooram Machan

F: Alavu Thevaiyila
Adhuthaan Paasam Machan
Naama Vendi Kondaalum
Venda Vittalum Saami
Kekum Machan

F: Soi Soi Soi Soi

F: Yedalavu Ennathula
Ezhuthalavu Sikal Machan

F: Alavu Kole Illa
Adhuthaan Ooru Machan
Naama Naalu Peruku Nanmai Senjale
Adhuve Pothum Machan

F: Naadalavu Kashtathila
Nagathalavu Ishtam Machan

F: Alavu Kode Illa
Adhuthaan Nesam Machan
Naama Maandu Ponaalum
Thooki Thee Vaika
Uravu Venum Machan

F: Soi Soi Soi Soi

F: Kaiyalavu Nenjathila
Kadalalavu Aasa Machan
Alavu Yethum Illa
Adhuthaan Kaadhal Machan

F: Naama Kaanum Ellame
Kaiyil Senthaale
Kavala Yethu Machan

F: Soi Soi Soi Soi
Soi Soi Soi Soi

பெ: சொய் சொய்
சொய் சொய்

பெ: கையளவு நெஞ்சத்தில
கடல்அளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல
அதுதான் காதல் மச்சான்

பெ: நாம ஜோரா மண் மேல
சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்

பெ: சொய் சொய்
சொய் சொய்

பெ: வானளவு விட்டத்துல்ல
வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை
அதுதான் பாசம் மச்சான்

பெ: நாம வேண்டி கொண்டாலும்
வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

பெ: சொய் சொய்
சொய் சொய்

பெ: ஏடலவு எண்ணத்துல
எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல
அதுதான் ஊரு மச்சான்

பெ: நாம நாலு பேருக்கு
நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்

பெ: நாடளவு கஷ்டத்துல
நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோடே இல்ல
அதுதான் நேசம் மச்சான்

பெ: நாம மாண்டு போனாலும்
தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்

பெ: சொய் சொய்
சொய் சொய்

பெ: கையளவு நெஞ்சத்தில
கடல் அளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல
அது தான் காதல் மச்சான்

பெ: நாம காணும் எல்லாமே
கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்

பெ: சொய் சொய்
சொய் சொய்
சொய் சொய்
சொய் சொய்

Soi Soi Song Video

YouTube video

Other Songs From Kumki Movie

Sharing Is Caring:
Cinemacrow