Onnum Puriyala Lyrics From Kumki Movie Composed and Sung by D Imman. The Onnum Puriyala Song Lyrics are Written by Yugabharathi.
Onnum Puriyala Song Details:
Song | Onnum Puriyala |
Movie | Kumki(2012) |
Starring | Vikram Prabhu and Lakshmi Menon |
Music | D Imman |
Singer | D Imman |
Lyricist | Yugabharathi |
Music Label | Sony Music South Vevo |
Language | Tamil |
Onnum Puriyala Lyrics – Yugabharathi
M: Onnum Puriyala Solla Theriyala
Kannu Muzhiyila Kanda Azhagula
Aasai Kududhey
M: Uchanthalaiyile Ulla Narambula
Pathu Viralula Thotta Nodiyila
Soodu Yerudhe
M: Nethi Pottu Therikuthu
Vittu Vittu Rekka Mulaikuthu
Nenjukuli Adaikuthu Maane
M: Manam Buthi Thaaviye
Tharikettu Ooduthu
Uyir Unna Serave
Oru Thittam Poduthu
M: Onnum Puriyala Solla Theriyala
Kannu Muzhiyila Kanda Azhagula
Aasai Kududhe
M: Alaiyira Peya Avalathu Paarva
Enna Thaakuthu Vanthu Enna Thaakuthu
Paravura Nooiya Avalathu Vaasam
Enna Vaatuthu Ninnu Enna Vaatuthu
M: Avalathu Thirumeni Veri Kootuthu
Avalidam Adi Vaanga Vali Kaatudhu
Ava Enna Pesuva Atha Enna Thonuthu
Ava Enga Thoonguva Atha Kannu Theduthu
M: Onnum Puriyala Solla Theriyala
Kannu Muzhiyila Kanda Azhagula
Aasai Kududhe
M: Kathir Aruvala Manasaiyum Keeri
Thundu Podura Enna Thundu Podura
Kalavara Oora Ava Uru Maari
Gundu Podura Chella Gundu Podura
M: Vizhiyila Pala Nooru Padam Kaatura
Aruvathu Nilavaaga Oli Kootura
Ava Kitta Vanthathum Thala Suthi Aaduthu
Ava Etti Ponathum Ada Buthi Maaruthu
M: Onnum Puriyala Solla Theriyala
Kannu Muzhiyila Kanda Azhagula
ஆ: ஒன்னும் புாியல சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே
ஆ: உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே
ஆ: நெத்திப் பொட்டுத் தெறிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
ஆ: மனம் புத்தித் தாவியே
தறிக் கெட்டு ஓடுது
உயிா் உன்ன சேரவே
ஒரு திட்டம் போடுது
ஆ: ஒன்னும் புாியல சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே
ஆ: அலையிற பேயா அவளது பாா்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்ன வாட்டுது நின்னு என்ன வாட்டுது
ஆ: அவளது திரு மேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஆ: ஒன்னும் புாியல சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே
ஆ: கதிா் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ உருமாாி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
ஆ: விழியில பல நூறு படம் காட்டுறா
அறுவது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஆ: ஒன்னும் புாியல சொல்லத் தொியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே