Vennilave Vennilave Lyrics From Minsara Kanavu Movie Composed by A. R. Rahman and Sung by Hariharan and Sadhana Sargam. The Vennilave Vennilave Song Lyrics are Written by Vairamuthu.

Vennilave Vennilave Song Details:
Song | Vennilave Vennilave |
Movie | Minsara Kanavu(1997) |
Starring | Arvind Swamy, Prabhu Deva and Kajol |
Music | A. R. Rahman |
Singers | Hariharan and Sadhana Sargam |
Lyricist | Vairamuthu |
Music Label | AP International |
Language | Tamil |
Vennilave Vennilave Lyrics
M : Vennilave Vennilave
Vinnaithaandi Varuvaayaa
Vilaiyaada Jodi Thevai
M : Vennilave Vennilave
Vinnaithaandi Varuvaayaa
Vilaiyaada Jodi Thevai
M : Vennilave Vennilave
Vinnaithaandi Varuvaayaa
Vilaiyaada Jodi Thevai
M : Intha Boologathil
Yaarum Paarkum Munne
Unnai Athikaalai Anuppi Vaippom
M : Ithu Irullalla Athu Oliyalla
Ithu Rendodum Seraatha Ponneram
Ithu Irullalla Athu Oliyalla
Ithu Rendodum Seraatha Ponneram
M : Thalai Saayathe
Vizhi Moodaathe
Sila Mottukkal
Sattendru Poovaagum
M : Penne Penne
Bhooloagam Ellaame
Thoongippona Pinne
Pullodu Poo Veelum
Osai Ketkum Penne
M : Naam Iravin Madiyil
Pillaigal Aavom
Paalootta Nilavundu
F : Vennilave Vennilave
Vinnaithaandi Varuvaayaa
Vilaiyaada Jodi Thevai
F : Intha Boologathil
Yaarum Paarkum Munne
Unnai Athikaalai Anuppi Vaipom
F : Ettaatha Uyarathil
Nilavai Vaithavan Yaaru
Kaiyodu Sikkaamal
Kaatrai Vaithavan Yaaru
M : Ithai Enni Enni
Iyarkaiyai Viyakkiren
Ettaatha Uyarathil
Nilavai Vaithavan Yaaru
F : Penne Penne
Poongaatru Ariyaamal
Poovai Thirakka Vendum
Pookooda Ariyaamal
Thenai Rusikka Vendum
M : Ada Ulagai Rasikka
Vendum Naan
Un Pondra Pennodu
M : Vennilave Vennilave
Vinnaithaandi Varuvaayaa
Vilaiyaada Jodi Thevai
M and F : Intha Bhoologathil
Yaarum Paarkum Munne
Unnai Athikaalai Anuppi Vaippom
ஆ : வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
ஆ : வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
ஆ : வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
ஆ : இந்த பூலோகத்தில்
யாரும் பாா்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
ஆ : இது இருளல்ல அது ஒளியல்ல
இது ரெண்டொடும் சேராத பொன் நேரம்
இது இருளல்ல அது ஒளியல்ல
இது ரெண்டொடும் சேராத பொன் நேரம்
ஆ : தலை சாயாதே
விழி மூடாதே
சில மொட்டுக்கள்
சட்டென்று பூவாகும்
ஆ : பெண்ணே பெண்ணே
பூலோகம் எல்லாமே
தூங்கிபோன பின்னே
புல்லோடு பூவிழும்
ஓசை கேட்கும் பெண்ணே
ஆ : நாம் இரவின் மடியில்
பிள்ளைகள் ஆவோம்
பாலுாட்ட நிலவுண்டு
பெ : வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
பெ : இந்த பூலோகத்தில்
யாரும் பாா்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
பெ : எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல்
காற்றை வைத்தவன் யாரு
ஆ : இதை எண்ணி எண்ணி
இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு
பெ : பெண்ணே பெண்ணே
பூங்காற்று அறியாமல்
பூவை திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல்
தேனை ருசிக்க வேண்டும்
ஆ : அட உலகை ரசிக்க
வேண்டும் நான்
உன் போன்ற பெண்ணோடு
ஆ : வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
ஆ மற்றும் பெ : இந்த பூலோகத்தில்
யாரும் பாா்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்