Sollitaley Ava Kaadhala Lyrics From Kumki Movie Composed D Imman by and Sung by Ranjith and Shreya Ghoshal. The Sollitaley Ava Kaadhala Song Lyrics are Written by Yugabharathi.
Sollitaley Ava Kaadhala Song Details:
Song | Sollitaley Ava Kaadhala |
Movie | Kumki(2012) |
Starring | Vikram Prabhu and Lakshmi Menon |
Music | D Imman |
Singers | Ranjith and Shreya Ghoshal |
Lyricist | Yugabharathi |
Music Label | Sony Music South Vevo |
Language | Tamil |
Sollitaley Ava Kaadhala Lyrics – Yugabharathi
M: Sollitale Ava Kaadhala
Sollum Podhe Sugam Thaalala
Ithu Pol Oru Vaarthaiya
Yaaridamum Nenju Kekala
Ini Veroru Vaarthaiya
Ketidavum Enni Paakala
Ava Sonna Solle Pothum
Athukeede Illaa Yethum Yethum
F: Sollitene Iva Kaadhala
Sollum Podhe Sugam Thaalala
Ithu Pol Oru Vaarthaiya
Yaaridamum Solla Thonala
Ini Veroru Vaarthaiya
Pesidavum Ennam Kudala
Unathanbe Ondre Pothum
Athukeede Illai Yethum Yethum
M: Ammaiaval Sonna Sol Kekala
Appanavan Sonna Sol Kekala
Unnodaya Solla Keten
Rendu Pera Onna Parthen
F: Manasayum Thoranthu Sonna
Ellaame Kidaikuthu Ulagathula
Varuvatha Eduthu Sonna
Santhosam Mulaikuthu Idhayathula
M: Ada Sonna Solle Pothum
Athukeede Illai Yethum Yethum
F: Sollitene Iva Kaadhala
M: Sollitaale Ava Kaadhala
F: Ethanaiyo Sollu Sollamale
Ullathile Undu Enbaargale
Sollurathil Paathi Inbam
Sonna Pinne Yethu Thunbam
M: Uthatula Irundhu Sonna
Thannaale Maranthidum Nimishathula
Idhayathil Irundhu Sonna
Pogama Nilachidum Uthirathula
M: Ava Sonna Solle Pothum
Athukeede Illai Yethum Yethummm
F: Sollitene Iva Kaadhala
Sollum Podhe Sugam Thaalala
Ithu Pol Oru Vaarthaiya
Yaaridamum Solla Thonala
Ini Veroru Vaarthaiya
Pesidavum Ennam Kudala
Unathanbe Ondre Pothum
Athukeede Illai Yethum Yethum
ஆ: சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும்
நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வாா்த்தைய கேட்டிடவும்
எண்ணி பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும்
பெ: சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும்
சொல்ல தோணல
இனி வேறொரு வாா்த்தைய பேசிடவும்
எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும்
ஆ: அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னோடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்
பெ: மனசையும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல
ஆ: அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்
பெ: சொல்லிட்டேனே இவ காதல
ஆ: சொல்லிட்டாளே அவ காதல
பெ: எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பாா்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்
ஆ: உதட்டுல இருந்து சொன்னா
தன்னால மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
ஆ: அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும்
பெ: சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம்தாலல
இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும்
சொல்ல தோணல
இனி வேறொரு வாா்த்தைய பேசிடவும்
எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும் ஏதும்